ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறள் பதிப்பும் இலக்கணச் சிதைப்பும்!

Go down

திருக்குறள் பதிப்பும் இலக்கணச் சிதைப்பும்! Empty திருக்குறள் பதிப்பும் இலக்கணச் சிதைப்பும்!

Post by சாமி Mon Feb 11, 2013 10:45 pm

தமிழ் இலக்கியங்கள் அச்சுக்கலையின் வரவால் இரு நூற்றாண்டுகளுக்கு மேலாக வரலாற்றுத் தன்மையைப் பெற்றன. ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை, உ.வே.சாமிநாதையர், எஸ்.வையாபுரிப் பிள்ளை போன்றோர் தமிழ்ப் பதிப்பின் முன்னோடிகளாகத் திகழ்ந்தனர்.

முதன் முதலில் திருக்குறள் 1812-ஆம் ஆண்டில் அச்சானது. இதைத் தொடர்ந்து பல்வேறு பதிப்புகள் காலந்தோறும் தோன்றின. இதன் விளைவாக, "திருக்குறள் கையடக்கப் பதிப்பு எளிய உரை' என்ற பெயரில் எண்ணிலடங்காப் பிரதிகள் வெளியிடப்பட்டன. இத்தகு பதிப்புகள், திருக்குறளுக்குக் கிடைத்த தனிச்சிறப்பு என்று பறைசாற்றுகிறோம்.

பழங்காலத்தில் இந்நூலுக்கு 10 பேர் உரை எழுதியிருந்தனர். நடப்புக் காலத்தில் திருக்குறளுக்கு உரைகள் பல்கிப் பெருகின.

நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை, மு.வரதராசன், வ.சுப.மாணிக்கம் போன்றோருடைய எளிய உரைகள் தோன்றின. இவ் வளர்ச்சிக்குப் பின்னர் தற்காலத்தில் திருக்குறளின் மூலம் (குறள்) சிதைக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக குற்றியலுகரம் வரும் இடங்களில் இரண்டு சீர்கள் அசை பிரிக்கப்படும். இவ்வசைகளில் "கண்டுகேட் டுண்டு' என்ற இரு சீர்களானது "கண்டுகேட்டு உண்டு' என்று இரண்டு உகரங்கள் இடம்பெற்று அசை மாறுபடும் வகையில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இதனால் தளை வேறுபட்டு, இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை இடம் பெறாமல், வஞ்சிப்பா தளைகள் இடம் பெற்று குறளுக்குரிய வெண்பா இலக்கணம் சிதைக்கப்படுகிறது. அத்தகைய பிழைகளுடன் பலநூறு குறள்கள் பிழையாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன; பதிப்பிக்கப்படுகின்றன.

எளிய உரைகளுக்காக மூலம் சிதைக்கப்படுவதால் இலக்கண மரபோடு அமைந்த திருக்குறளின் உண்மையான வடிவத்தைக் காண்பது அரிதாகிவிட்டது. எனவே, தமிழ் வளர்ச்சித் துறையும், தமிழ்ச் சான்றோர்களும் இணைந்து திருக்குறளுக்கு ஏற்பட்டுள்ள இடர் நீங்க வழிவகை செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
(நன்றி-தினமணி)


[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum