புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
போலீசுக்கு, "டிமிக்கி' கொடுத்தவரை பிடிக்க உதவிய, "பேஸ்புக்' இணையதளம் Poll_c10போலீசுக்கு, "டிமிக்கி' கொடுத்தவரை பிடிக்க உதவிய, "பேஸ்புக்' இணையதளம் Poll_m10போலீசுக்கு, "டிமிக்கி' கொடுத்தவரை பிடிக்க உதவிய, "பேஸ்புக்' இணையதளம் Poll_c10 
95 Posts - 45%
ayyasamy ram

77 Posts - 37%
T.N.Balasubramanian

12 Posts - 6%
Dr.S.Soundarapandian

7 Posts - 3%
mohamed nizamudeen

5 Posts - 2%
i6appar

4 Posts - 2%
Srinivasan23

3 Posts - 1%
Manimegala

2 Posts - 1%
Balaurushya

Karthikakulanthaivel

இந்த மாத அதிக பதிவர்கள்

443 Posts - 47%

331 Posts - 35%

77 Posts - 8%

41 Posts - 4%

30 Posts - 3%
prajai

8 Posts - 1%

6 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலீசுக்கு, "டிமிக்கி' கொடுத்தவரை பிடிக்க உதவிய, "பேஸ்புக்' இணையதளம்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Feb 12, 2013 10:03 am

மும்பை: அலுவலக பணம், இரண்டு லட்ச ரூபாயுடன் ஓடிய, தனியார் நிறுவன ஊழியரை, "பேஸ்புக்' இணையதளம் உதவியுடன், மும்பை போலீசார் பிடித்துள்ள, சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.

குற்றவாளிகளையும், போலீசுக்கு, "டிமிக்கி' கொடுப்பவர்களையும் பிடிக்க, மொபைல் போன், "பேஸ்புக்' இணையதளம் போன்ற, தகவல் தொழில்நுட்ப அம்சங்கள், சமீப காலமாக, சிறப்பாக பயன்படுகின்றன

.தெற்கு மும்பையின், கல்பா தேவி பகுதியில், தனியார் எலக்ட்ரானிக் நிறுவனத்தில், விஜய் சவுத்ரி, 27, என்பவர் வேலை பார்த்து வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன், அவரிடம், 2.20 லட்ச ரூபாயை கொடுத்து, வங்கியில் செலுத்துமாறு, நிறுவன மேலாளர் ஒப்படைத்தார்.வங்கிக்கு சென்ற சவுத்ரி, அலுவலக பணத்தை, வங்கியில் செலுத்தாமல், பணத்துடன் ஓடிவிட்டார்

. அவரை காணாத நிர்வாகம், போலீசில் புகார் கொடுத்தது. சவுத்ரியை பிடிக்க, போலீசார், பல முறைகளையும் பின்பற்றினர்.எனினும், அவர், அந்த நடவடிக்கைகளில் இருந்து, சமயோஜிதமாக தப்பித்து வந்தார்.

இதனால், அந்த நபரை, "இணையதள வலை' விரித்து பிடிக்க, போலீசார் முடிவு செய்தனர்.அவர் நண்பர்கள் மூலம், சவுத்ரியின், "பேஸ்புக்' சமூக வலைதள முகவரியை அறிந்தனர். பெண் போல அந்த முகவரியை தொடர்பு கொண்ட போலீசார், சவுத்ரியுடன் இரண்டு மாதங்களாக பேசி, அவர் இருப்பிடம், போன் எண் போன்ற தகவல்களை பெற்றனர்.வசமாக அவரை பிடிக்க வேண்டும் என்பதற்காக, பெண் போல் தொடர்பு கொண்டு வந்த போலீசார், குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு, கெஞ்சலுடன் அழைத்தனர்.

தன்னை, இரண்டு மாதங்களாக, இணையத்தில் தொடர்பு கொள்ளும் பெண் தான் அழைக்கிறார் என, நினைத்து, நேற்று முன்தினம் அந்த இடத்திற்கு சவுத்ரி வந்தார்.மறைந்திருந்த போலீசார், அந்த நபரை, கோழி அமுக்குவது போல அமுக்கினர். இரண்டு மாதங்களில், 2 லட்ச ரூபாயை, "காலி' செய்திருந்த அந்த நபரிடம், எஞ்சியிருந்த, 20 ஆயிரத்தை மட்டும் கைப்பற்றிய போலீசார், சவுத்ரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமலர்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Feb 12, 2013 10:53 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி இணைய தளம் நல்லவற்றையும் செய்கிறது என்பதற்கு இது ஒரு ஆதாரம்.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Tue Feb 12, 2013 12:16 pm

மகிழ்ச்சி சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக