ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Empty வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை

Post by மீனு Sun Oct 18, 2009 2:43 pm

வாலிபரிடம் பேசக்கூடாது என்று தந்தை அடித்ததால் விரக்தியடைந்த கல்லூரி மாணவி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். மாணவி எழுதிவைத்த கடிதம் சிக்கியது.
அம்பத்தூர் அன்னை சத்யா நகர் கண்ணதாசன் தெருவை சேர்ந்தவர் கோபால். கட்டிட மேஸ்திரி. இவரது மகள் திலகவதி (19). அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3ம் ஆண்டு படித்து வந்தார். அப்பகுதியை சேர்ந்த வாலிபருடன் நேற்று முன்தினம் திலகவதி பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்த கோபால் ஆத்திரத்தில் மகளை அடித்தார்.

இதனால் கோபம் அடைந்த திலகவதி வீட்டை விட்டு வெளியேறினார். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. திலகவதி எழுதி வைத்துச் சென்ற கடிதம் வீட்டில் கிடைத்தது. அதில், ‘அப்பா அடித்ததால் வீட்டை விட்டு வெளியேறுகிறேன். என்னைத் தேட வேண்டாம். நான் தற்கொலை செய்து கொள்கிறேன்’ என்று எழுதி வைத்திருந்ததைப் பார்த்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அம்பத்தூர் போலீசில் நேற்று புகார் செய்தனர். எஸ்ஐ முகமது அபிபுல்லா வழக்குப் பதிவு செய்து விசாரித்தார்.

இந்நிலையில், ‘ஆவடி ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் ரயிலில் பாய்ந்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் சென்னை அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது’ என்று அம்பத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசாரும் திலகவதியின் பெற்றோரும் அங்கு சென்று பார்த்தனர். இறந்தது திலகவதிதான் என்று அவரது பெற்றோர் உறுதி செய்தனர்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Empty Re: வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை

Post by kirupairajah Sun Oct 18, 2009 2:54 pm

பெற்றோர்கள் ஒரு போதும் தமது பிள்ளைகள் "கெட்டு போக வேண்டும்" என்று
நடக்க மாட்டார்கள், ஆனால் அவர்கள் பிள்ளைகளின் மனநிலை அறியாமல் தங்களின் கருத்துக்களை திணிக்கும் போதுதான் இப்படியான தவறுகள் நடக்கிறது. பதிவிற்கு நன்றி மீனு!


வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Empty Re: வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை

Post by மீனு Sun Oct 18, 2009 3:01 pm

வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை 67637 ஆமா..கிருபை.. பிள்ளைகளை பெற்றோர்கள் புரிவதில்லையா..பெற்றோரை பிள்ளைகள் புரிவதில்லையா.. ஒரு காதலுக்காக ..தன உயிரை துறக்க ..இவங்களுக்கு என்ன உரிமை இருக்கு..உயிர் ,இரத்தம் கொடுப்பது பெற்றோர்.. ஆனா இதயத்தில் ஒருத்தங்க வந்ததும்..அவங்க பெரிதென நினைத்து ,,தானும் இறந்து..பெற்றவங்களையும் உயிருடன் கொல்வது..எந்த வகையில் நியாயம்.. வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை 56667


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Empty Re: வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை

Post by kirupairajah Sun Oct 18, 2009 3:07 pm

இல்லை நான் சொல்வதை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை! பிள்ளைகளின் மனநிலையை புரிந்து கொள்ளாமல், பெற்றோர்கள் சில தவறுகளை செய்கிறார்கள், இதைத்தான் நான் சொல்ல வந்தேன். தற்கொலை செய்ததை நான் ஏற்றுக்கொள்ளவில்லை மீனு


வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Empty Re: வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை

Post by மீனு Sun Oct 18, 2009 3:12 pm

kirupairajah wrote:இல்லை நான் சொல்வதை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை! பிள்ளைகளின் மனநிலையை புரிந்து கொள்ளாமல், பெற்றோர்கள் சில தவறுகளை செய்கிறார்கள், இதைத்தான் நான் சொல்ல வந்தேன். தற்கொலை செய்ததை நான் ஏற்றுக்கொள்ளவில்லை மீனு

பிள்ளைகள்..நல்லதுக்குதானே பெற்றவர்கள் ..புத்தி சொல்வதே..அதை ஏன் பிள்ளைகள் புரிந்து கொள்வதில்லை என்பதே என் கருத்து


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Empty Re: வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை

Post by சதீஷ்குமார் Sun Oct 18, 2009 5:10 pm

பெற்றோங்கள் பிள்ளைகளின் நல்லதுக்காகவே செல்கிறார்கள்

ஆனால் பிள்ளைகளின் வயதை கருத்தில் கொண்டு நல்ல விதமாய்

நாகரீகமாக

அன்பால் கண்டித்தால்

இதுபோன்ற விபரீத முடிவை தடுக்கலாமே வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Icon_eek



( உயிர் விலை மதிக்க முடியாதது )
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Empty Re: வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை

Post by ராஜா Sun Oct 18, 2009 5:39 pm

பெற்றவர்களுக்கு பாரமாக இல்லாமல் , போய் தொலைந்ததே மேல்.
ஒரு கட்டிட மேஸ்திரி தன் பெண்ணை காலேஜ் படிக்க வைப்பது , (அதுவும் சென்னையில் ) எவ்வளவு கஷ்டம். இந்த பெண்ணுக்கு ஏன் தான் இப்படி புத்தி போனதோ ?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Empty Re: வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை

Post by மீனு Sun Oct 18, 2009 6:42 pm

Kraja29 wrote:பெற்றவர்களுக்கு பாரமாக இல்லாமல் , போய் தொலைந்ததே மேல்.
ஒரு கட்டிட மேஸ்திரி தன் பெண்ணை காலேஜ் படிக்க வைப்பது , (அதுவும் சென்னையில் ) எவ்வளவு கஷ்டம். இந்த பெண்ணுக்கு ஏன் தான் இப்படி புத்தி போனதோ ?

சரியாக சொன்னீர்கள் அண்ணா..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Empty Re: வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை

Post by kirupairajah Mon Oct 19, 2009 11:39 am

மீனு wrote:வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை 67637 ஆமா..கிருபை.. பிள்ளைகளை பெற்றோர்கள் புரிவதில்லையா..பெற்றோரை பிள்ளைகள் புரிவதில்லையா.. ஒரு காதலுக்காக ..தன உயிரை துறக்க ..இவங்களுக்கு என்ன உரிமை இருக்கு..உயிர் ,இரத்தம் கொடுப்பது பெற்றோர்.. ஆனா இதயத்தில் ஒருத்தங்க வந்ததும்..அவங்க பெரிதென நினைத்து ,,தானும் இறந்து..பெற்றவங்களையும் உயிருடன் கொல்வது..எந்த வகையில் நியாயம்.. வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை 56667

அழ வேண்டாம் மீனு!

இங்கு ஓர் பிரபல்யமான ஆண்கள் கல்லூரியில், ஆசிரியருக்கும் மாணவனுக்கு கருத்து முரன்பாடு ஏற்பட்டு வாய்த்தக்கமாக மாறியது,ஆசிரியருக்கும் மாணவனுக்கும் வாய்த்தக்கம் ஏற்படக்காரணம் குறிப்பிட்ட ஆசிரியர் மாணவர்களிடையே பக்கசார்பாக நடந்து கொண்டதுதான்.பெற்றோருக்கு தகவல் பறந்தது, தாயார் கல்லூரிக்கு விரைந்தார் ஆசிரியரின் விளக்கத்தை கேட்கிறார், தன் மகனின் மநநிலைஜை அறியவில்லை, ஆசிரியருக்கு முன்னால் தான் பெற்ற பிள்ளையை அறைந்தார், விளைவு, தன்பிள்ளையின் உயிரற்ற உடல் வீட்டிற்கு சென்றது. தாயே தான் பெற்ற பிள்ளைக்கு எஜமனானார்.

ஆக 19 வயது என்பது பெற்றோர்கள் பிள்ளைகளை அடித்து வளக்கும் வயது இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். பிள்ளைகளின் மநநிலை அறிந்து அதற்கு ஏற்றவிதமாக அறிவுரை சொல்ல வேண்டும் என்பதுதான் எனது கருத்து

இக்கல்லூரி எத்தனையோ கல்விமான்களை உருவாக்கியது பெருமையுடையது, இக்கல்லூரியன் மதிப்பு கருதி நான் பெயரை பதிய விரும்பவில்லை, இத்தகவலை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகிறவர்கள் தனிமடலில் தொடர்பு கொண்டால், கல்லூரி விபரம் தரப்படும்.

Kraja29 wrote:பெற்றவர்களுக்கு பாரமாக இல்லாமல் , போய் தொலைந்ததே மேல்.
ஒரு கட்டிட மேஸ்திரி தன் பெண்ணை காலேஜ் படிக்க வைப்பது , (அதுவும் சென்னையில் ) எவ்வளவு கஷ்டம். இந்த பெண்ணுக்கு ஏன் தான் இப்படி புத்தி போனதோ ?

இதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை ராஜா! பிள்ளைகள் தானாக வரவில்லை, பெற்றோர்கள்தான் உருவாக்குகிறார்கள், பிள்ளைகள் பாரமாக இருப்பார்கள் என்று நினைக்கும் பெற்றோர் ஏன் அதை உருவாக்குகிறீர்கள். பெற்ற கடமைக்காக வளர்த்து பலனை எதிர்பார்க்காதீர்கள், உண்மையான அன்போடும் அக்கறையோடும் வளர்த்தால் அப்பிள்ளைகள் பெற்ரோரை ஓருபோதும் கைவிடமாட்டார்கள். (இங்கு விதிவிலக்காக, அன்பாக வழர்க்கப்பட்ட ஒருசில பிள்ளைகள் பெற்ரொரை மறந்து விடுகிறார்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்)

சதீஷ்குமார் wrote:பெற்றோங்கள் பிள்ளைகளின் நல்லதுக்காகவே செல்கிறார்கள்

ஆனால் பிள்ளைகளின் வயதை கருத்தில் கொண்டு நல்ல விதமாய்

நாகரீகமாக

அன்பால் கண்டித்தால்

இதுபோன்ற விபரீத முடிவை தடுக்கலாமே வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Icon_eek



( உயிர் விலை மதிக்க முடியாதது )
வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை 678642

பிள்ளைகளும் சற்று சிந்தியுங்கள், உயிரைபோக்கி பெற்ரொருக்கு மிகப்பெரிய தண்டனை கொடுத்து அவர்களின் மனதை புண்படுத்த வேண்டாம். இதை ஏற்றுக்கொள்ள முடியாது

இது போன்ற நிகழ்வுகள் எத்தனையோ தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது, ஆனால் ஒருசிலவற்றையே எம்மால் அறிய முடிகிறது, இதை வாசிக்கும் நண்பர்களே, உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். இவற்றை வாசிக்கும் பெற்ரொருக்கோ அல்லது பிள்ளைக்கோ இது விளிப்புணர்வை ஏற்படுத்தி, இதானால் இந்னோர் உயிர் பிரிவதை தடுக்க முடிந்தால் அது ஈகரைக்கு பெருமை.


Last edited by kirupairajah on Mon Oct 19, 2009 12:31 pm; edited 1 time in total


வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Empty Re: வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை

Post by மீனு Mon Oct 19, 2009 11:50 am

ரொம்ப நல்ல கருத்துக்கள் கிருபை..நன்றிகள்..பெரிய ஆளு நம்ம கிருபை.. வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை 677196


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Empty Re: வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை
» எஸ்.எஸ்.எல்.சியில் குறைவான மார்க் வாங்கிய மாணவி தற்கொலை, ஃபெயிலான 5 மாணவிகள் தற்கொலை முயற்சி
» ரயில் முன் பாய்ந்து கணவன் - மனைவி தற்கொலை
»  டெல்லியில் மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து போலீஸ் அதிகாரி தற்கொலை
» சின்னாளப்பட்டி அருகே இன்று ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum