புதிய பதிவுகள்
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 6:56

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 6:54

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 6:53

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 2:07

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:09

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:56

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:14

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:45

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 22:29

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:30

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 21:24

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 21:21

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 21:20

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 21:19

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 21:19

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 21:18

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 21:18

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 21:16

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:09

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:08

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 16:23

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 13:02

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon 4 Nov 2024 - 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:21

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாம்பு கடித்துவிட்டால் , Poll_c10பாம்பு கடித்துவிட்டால் , Poll_m10பாம்பு கடித்துவிட்டால் , Poll_c10 
26 Posts - 54%
heezulia
பாம்பு கடித்துவிட்டால் , Poll_c10பாம்பு கடித்துவிட்டால் , Poll_m10பாம்பு கடித்துவிட்டால் , Poll_c10 
14 Posts - 29%
prajai
பாம்பு கடித்துவிட்டால் , Poll_c10பாம்பு கடித்துவிட்டால் , Poll_m10பாம்பு கடித்துவிட்டால் , Poll_c10 
2 Posts - 4%
Balaurushya
பாம்பு கடித்துவிட்டால் , Poll_c10பாம்பு கடித்துவிட்டால் , Poll_m10பாம்பு கடித்துவிட்டால் , Poll_c10 
1 Post - 2%
Barushree
பாம்பு கடித்துவிட்டால் , Poll_c10பாம்பு கடித்துவிட்டால் , Poll_m10பாம்பு கடித்துவிட்டால் , Poll_c10 
1 Post - 2%
nahoor
பாம்பு கடித்துவிட்டால் , Poll_c10பாம்பு கடித்துவிட்டால் , Poll_m10பாம்பு கடித்துவிட்டால் , Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பாம்பு கடித்துவிட்டால் , Poll_c10பாம்பு கடித்துவிட்டால் , Poll_m10பாம்பு கடித்துவிட்டால் , Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
பாம்பு கடித்துவிட்டால் , Poll_c10பாம்பு கடித்துவிட்டால் , Poll_m10பாம்பு கடித்துவிட்டால் , Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பாம்பு கடித்துவிட்டால் , Poll_c10பாம்பு கடித்துவிட்டால் , Poll_m10பாம்பு கடித்துவிட்டால் , Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாம்பு கடித்துவிட்டால் , Poll_c10பாம்பு கடித்துவிட்டால் , Poll_m10பாம்பு கடித்துவிட்டால் , Poll_c10 
80 Posts - 73%
heezulia
பாம்பு கடித்துவிட்டால் , Poll_c10பாம்பு கடித்துவிட்டால் , Poll_m10பாம்பு கடித்துவிட்டால் , Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
பாம்பு கடித்துவிட்டால் , Poll_c10பாம்பு கடித்துவிட்டால் , Poll_m10பாம்பு கடித்துவிட்டால் , Poll_c10 
4 Posts - 4%
prajai
பாம்பு கடித்துவிட்டால் , Poll_c10பாம்பு கடித்துவிட்டால் , Poll_m10பாம்பு கடித்துவிட்டால் , Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
பாம்பு கடித்துவிட்டால் , Poll_c10பாம்பு கடித்துவிட்டால் , Poll_m10பாம்பு கடித்துவிட்டால் , Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
பாம்பு கடித்துவிட்டால் , Poll_c10பாம்பு கடித்துவிட்டால் , Poll_m10பாம்பு கடித்துவிட்டால் , Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பாம்பு கடித்துவிட்டால் , Poll_c10பாம்பு கடித்துவிட்டால் , Poll_m10பாம்பு கடித்துவிட்டால் , Poll_c10 
2 Posts - 2%
Shivanya
பாம்பு கடித்துவிட்டால் , Poll_c10பாம்பு கடித்துவிட்டால் , Poll_m10பாம்பு கடித்துவிட்டால் , Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாம்பு கடித்துவிட்டால் ,

Page 1 of 2 1, 2  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun 10 Feb 2013 - 12:45

பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை"அட்மிட்" செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல்,உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும ்.
-
"பாம்பு கடி" பற்றிய சில தகவல்கள்..
1. கடித்த இடம், மனிதன் கடித்தது போல் அனைத்து பற்களும் வரிசையாக பதிந்துகாணப்படுகிறதா.. ..???
இந்த அறிகுறி விஷப்பாம்பு கடி அல்ல...
-
2. கடித்த இடம், இரண்டு பற்கள் மட்டும் சற்று இடைவெளியில் பதித்து காணப்படுகிறதா.. ..??? கடித்தஇடம் சற்று தடித்து(வீங்கி)
காணப்படுகிறதா.. ?? கடுமையானவலி இருக்கிறதா..???
இந்த அறிகுறி விஷப்பாம்பு கடித்ததாகத்தான் இருக்கக்கூடும். ..
-
முதலுதவி:-
1.இறுக்கி கட்டுப் போடவேண்டாம். இறுக்கி கட்டுப் போடுவதன் மூலம், சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கடித்தப்பகுதி அழுகிபோகும். லேசான இறுக்கத்துடன் கட்டுப்போடுவது நல்லது.
-
2.காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவவும்.
-
3.பாம்பு கடிபட்டவர் பதற்றமடையகூடாது . அவர் பதற்றமடையும்போத ும் ரத்தஓட்டம் அதிகரிக்கும்.
-
4.பாம்பு கடித்துவிட்டால் வேகமாக நடக்க கூடாது. ஏனெனில் நாம் வேகமாக நடக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் நம் ரத்தத்தில் கலந்துள்ள விஷம் விரைவில் நம் உடல் முழுவதும் பரவி உயிரிழப்பைவிரைவுபடுத்துகி றது.
-
4.இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தைரியமூட்டவும். எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துக ின்றோமோ, அவ்வளவிற்கு அவரைக் காப்பாறுகின்றோம ்.
-
5.பாம்பு கொத்திய இடத்தை, இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும ்.
-
6.பாம்பு கடித்துவிட்டால் , பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை"அட்மிட்" செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல்,உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும ்.
-
7.இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும் இவ்வாறு அடிக்க நேர்ந்தால், பாம்பின் தலையில் அடித்துக் கொல்ல வேண்டாம். ஏனென்றால் தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காணலாம். கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை.
-
பாம்பு கடித்தால்.. கிட்னியையும், கண்களையும் உடன் பாதிக்ககூடும். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்...
-
ரிலாக்ஸ் ப்ளீஸ்

Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Sun 10 Feb 2013 - 12:48

நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 10 Feb 2013 - 12:55

நல்ல பகிர்வு.

இப்பல்லாம் நம்மள கடிச்சா பாம்புக்கு விஷம் ஏறி செத்துடும் - அவ்ளோ விஷமா ஆயிட்டு இருக்கோம் நாம.

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun 10 Feb 2013 - 13:00

யினியவன் wrote:நல்ல பகிர்வு.

இப்பல்லாம் நம்மள கடிச்சா பாம்புக்கு விஷம் ஏறி செத்துடும் - அவ்ளோ விஷமா ஆயிட்டு இருக்கோம் நாம.
எந்த காரணத்திற்காக...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 10 Feb 2013 - 13:16

Powenraj wrote:எந்த காரணத்திற்காக...
நாட்டில் நடக்கும் விஷத்தை விட கொடிய செயல்களை நாமதானே செய்யறோம் பவுன்ராஜ் அதான் சொன்னேன்.

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun 10 Feb 2013 - 13:29

யினியவன் wrote:
Powenraj wrote:எந்த காரணத்திற்காக...
நாட்டில் நடக்கும் விஷத்தை விட கொடிய செயல்களை நாமதானே செய்யறோம் பவுன்ராஜ் அதான் சொன்னேன்.
அருமையிருக்கு

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun 10 Feb 2013 - 13:41

தகவலுக்கு நன்றி ராஜ்! அருமையிருக்கு
அருண்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அருண்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun 10 Feb 2013 - 17:29

நேற்று தான் இது பற்றி எனது மாப்பிள்ளை கேட்டார்.அவரிடம் இதைப் பற்றி விளக்கினேன்.ஈகரை நண்பர்களுக்கும் விளக்கம் அளித்தமைக்கு நன்றி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun 10 Feb 2013 - 22:08

நல்ல விழிப்புணர்வு பகிர்வு... அன்பு நன்றிகள்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பாம்பு கடித்துவிட்டால் , 47
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon 11 Feb 2013 - 12:11

நன்றி பவுன்ராஜ் நன்றி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக