Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வளைகுடா செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்......
+4
balakarthik
பூவன்
யினியவன்
DERAR BABU
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
வளைகுடா செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்......
வளைகுடா நாடுகளில் இந்திய செல்வந்தர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டதில் 10 இந்திய பில்லியனர்கள் உள்ளது தெரியவந்துள்ளது.
ஜி.சி.சி. பணக்கார கல்ஃப் இந்தியர்கள் பட்டியல் முதன் முதலாக இப்போதுதான்ட் தயாரிக்கபப்ட்டு வெளியிடப்படுகிறது. அராபியன் பிசினஸ் என்ற பத்திரிக்கையில் இது வெளிவந்துள்ளது.
4.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் லேண்ட்மர்க் குழுமத் தலைவர் மிக்கி ஜக்தியானி முதலிடம் வகிக்கிறார். இவர் ஒருகாலத்தில் லண்டன் கேப் டிரைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உணவு தயாரிப்பு ஜாம்பவானாகக் கருதப்படும் பெரோஸ் அலானா 4.3 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் இரண்டாம் இடம் வகிக்கிறார்.
துபாயில் உள்ள மற்றொரு இந்தியரான ரகு கடாரியா இவரது சொத்து மதிப்பு 2.5 பில்லியன் டாலர்களாகும், இவர் 3வது மிகப்பெரிய பணக்கார இந்தியாராவார்.
எம்கே குழும யூசுப் அலி (2.2 பில்லியன் டாலர்கள்), பி.ஆர். ஷெட்டி (1.9பில். டாலர்), ஆகியோர் அடுத்தடுத்து உள்ளனர்.
இதில் ஜம்போ எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன உரிமையாளர் வித்யா சாப்ரியா 8ஆம் இடம் வகிக்கிறார்..
நம்ம கத்தார் ராஜா பேர காணோம் . மறந்துடாங்களா ?
வெப்துனியா

DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: வளைகுடா செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்......
அதானே ராஜா பெயர் எங்கே?
என் பெயர் இந்திய இந்தியர்கள் லிஸ்டில் வருவதற்குள் புடிச்சு உள்ள போட்டுட்டாங்க புழலில்.
என் பெயர் இந்திய இந்தியர்கள் லிஸ்டில் வருவதற்குள் புடிச்சு உள்ள போட்டுட்டாங்க புழலில்.
Last edited by யினியவன் on Mon Feb 11, 2013 3:49 pm; edited 1 time in total
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வளைகுடா செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்......
வலைகுடா செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்......
வளைகுடா தலைப்பை திருத்தவும்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: வளைகுடா செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்......
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: வளைகுடா செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்......
நானும் இந்த பணக்கார பட்டியலில் வருவேன் எப்போது என்று மட்டும் கேட்ககூடாது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: வளைகுடா செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்......
Muthumohamed wrote:நானும் இந்த பணக்கார பட்டியலில் வருவேன் எப்போது என்று மட்டும் கேட்ககூடாது
எந்த தேதி எந்த வருடம்னுனு கேக்கலாமா முத்துமுகமத்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வளைகுடா செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்......
balakarthik wrote:Muthumohamed wrote:நானும் இந்த பணக்கார பட்டியலில் வருவேன் எப்போது என்று மட்டும் கேட்ககூடாது
எந்த தேதி எந்த வருடம்னுனு கேக்கலாமா முத்துமுகமத்
இப்படி கோக்கு மாக்காக நீங்க கேப்பீங்கன்னு எனக்கு தெரியும்
வருவேன் ஆனா வரமாட்டேன் பட்டியலில்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: வளைகுடா செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்......
Muthumohamed wrote:வருவேன் ஆனா வரமாட்டேன் பட்டியலில்
நம்மூர் அரசியல்தலைவர்கள் போலவா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வளைகுடா செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்......
Muthumohamed wrote:நானும் இந்த பணக்கார பட்டியலில் வருவேன் எப்போது என்று மட்டும் கேட்ககூடாது
Priya Tharsni- இளையநிலா
- பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உலகின் செல்வந்தர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார் பில் கேட்ஸ்
» அமெரிக்காவின் வெற்றிகரமான மகளிர் பட்டியலில் இரு இந்திய வம்சாவளியினர்
» பயங்கரவாதிகள் பட்டியலில் இந்திய வம்சாவளி சிறுமி
» அமெரிக்க கோடீஸ்வரர்கள் பட்டியலில் 7 இந்திய வம்சாவளியினர்..!
» இந்திய ராம்சார் தளங்கள் பட்டியலில் மேலும் புதிதாக ஐந்து சேர்க்கப்பட்டுள்ளது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|