ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளைகுடா செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்......

+4
balakarthik
பூவன்
யினியவன்
DERAR BABU
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வளைகுடா  செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்...... Empty வளைகுடா செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்......

Post by DERAR BABU Mon Feb 11, 2013 3:44 pm

வளைகுடா நாடுகளில் இந்திய செல்வந்தர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டதில் 10 இந்திய பில்லியனர்கள் உள்ளது தெரியவந்துள்ளது.

ஜி.சி.சி. பணக்கார கல்ஃப் இந்தியர்கள் பட்டியல் முதன் முதலாக இப்போதுதான்ட் தயாரிக்கபப்ட்டு வெளியிடப்படுகிறது. அராபியன் பிசினஸ் என்ற பத்திரிக்கையில் இது வெளிவந்துள்ளது.

4.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் லேண்ட்மர்க் குழுமத் தலைவர் மிக்கி ஜக்தியானி முதலிடம் வகிக்கிறார். இவர் ஒருகாலத்தில் லண்டன் கேப் டிரைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உணவு தயாரிப்பு ஜாம்பவானாகக் கருதப்படும் பெரோஸ் அலானா 4.3 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் இரண்டாம் இடம் வகிக்கிறார்.

துபாயில் உள்ள மற்றொரு இந்தியரான ரகு கடாரியா இவரது சொத்து மதிப்பு 2.5 பில்லியன் டாலர்களாகும், இவர் 3வது மிகப்பெரிய பணக்கார இந்தியாராவார்.

எம்கே குழும யூசுப் அலி (2.2 பில்லியன் டாலர்கள்), பி.ஆர். ஷெட்டி (1.9பில். டாலர்), ஆகியோர் அடுத்தடுத்து உள்ளனர்.

இதில் ஜம்போ எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன உரிமையாளர் வித்யா சாப்ரியா 8ஆம் இடம் வகிக்கிறார்..

நம்ம கத்தார் ராஜா பேர காணோம் . மறந்துடாங்களா ?

வெப்துனியா
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

வளைகுடா  செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்...... Empty Re: வளைகுடா செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்......

Post by யினியவன் Mon Feb 11, 2013 3:46 pm

அதானே ராஜா பெயர் எங்கே?

என் பெயர் இந்திய இந்தியர்கள் லிஸ்டில் வருவதற்குள் புடிச்சு உள்ள போட்டுட்டாங்க புழலில். புன்னகை


Last edited by யினியவன் on Mon Feb 11, 2013 3:49 pm; edited 1 time in total



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வளைகுடா  செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்...... Empty Re: வளைகுடா செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்......

Post by பூவன் Mon Feb 11, 2013 3:48 pm

வலைகுடா செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்......

வளைகுடா தலைப்பை திருத்தவும்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வளைகுடா  செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்...... Empty Re: வளைகுடா செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்......

Post by balakarthik Mon Feb 11, 2013 3:49 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் வளைகுடா  செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்...... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வளைகுடா  செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்...... Empty Re: வளைகுடா செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்......

Post by DERAR BABU Mon Feb 11, 2013 3:52 pm

நன்றி பூவன்


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

வளைகுடா  செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்...... Empty Re: வளைகுடா செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்......

Post by Muthumohamed Mon Feb 11, 2013 3:57 pm

நானும் இந்த பணக்கார பட்டியலில் வருவேன் எப்போது என்று மட்டும் கேட்ககூடாது




வளைகுடா  செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்...... Mவளைகுடா  செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்...... Uவளைகுடா  செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்...... Tவளைகுடா  செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்...... Hவளைகுடா  செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்...... Uவளைகுடா  செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்...... Mவளைகுடா  செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்...... Oவளைகுடா  செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்...... Hவளைகுடா  செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்...... Aவளைகுடா  செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்...... Mவளைகுடா  செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்...... Eவளைகுடா  செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்...... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

வளைகுடா  செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்...... Empty Re: வளைகுடா செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்......

Post by balakarthik Mon Feb 11, 2013 3:58 pm

Muthumohamed wrote:நானும் இந்த பணக்கார பட்டியலில் வருவேன் எப்போது என்று மட்டும் கேட்ககூடாது

எந்த தேதி எந்த வருடம்னுனு கேக்கலாமா முத்துமுகமத்


ஈகரை தமிழ் களஞ்சியம் வளைகுடா  செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்...... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வளைகுடா  செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்...... Empty Re: வளைகுடா செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்......

Post by Muthumohamed Mon Feb 11, 2013 4:00 pm

balakarthik wrote:
Muthumohamed wrote:நானும் இந்த பணக்கார பட்டியலில் வருவேன் எப்போது என்று மட்டும் கேட்ககூடாது

எந்த தேதி எந்த வருடம்னுனு கேக்கலாமா முத்துமுகமத்

இப்படி கோக்கு மாக்காக நீங்க கேப்பீங்கன்னு எனக்கு தெரியும்

வருவேன் ஆனா வரமாட்டேன் பட்டியலில்



வளைகுடா  செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்...... Mவளைகுடா  செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்...... Uவளைகுடா  செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்...... Tவளைகுடா  செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்...... Hவளைகுடா  செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்...... Uவளைகுடா  செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்...... Mவளைகுடா  செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்...... Oவளைகுடா  செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்...... Hவளைகுடா  செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்...... Aவளைகுடா  செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்...... Mவளைகுடா  செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்...... Eவளைகுடா  செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்...... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

வளைகுடா  செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்...... Empty Re: வளைகுடா செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்......

Post by balakarthik Mon Feb 11, 2013 4:21 pm

Muthumohamed wrote:வருவேன் ஆனா வரமாட்டேன் பட்டியலில்

நம்மூர் அரசியல்தலைவர்கள் போலவா


ஈகரை தமிழ் களஞ்சியம் வளைகுடா  செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்...... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வளைகுடா  செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்...... Empty Re: வளைகுடா செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்......

Post by Priya Tharsni Mon Feb 11, 2013 4:24 pm

Muthumohamed wrote:நானும் இந்த பணக்கார பட்டியலில் வருவேன் எப்போது என்று மட்டும் கேட்ககூடாது

சிரிப்பு ஓகே!!!!
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

வளைகுடா  செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்...... Empty Re: வளைகுடா செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
»  உலகின் செல்வந்தர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார் பில் கேட்ஸ்
» அமெரிக்காவின் வெற்றிகரமான மகளிர் பட்டியலில் இரு இந்திய வம்சாவளியினர்
» உலகப் பட்டியலில், 8 இந்திய பிசினெஸ் எக்ஸிகியூட்டிவ்கள்!
» பயங்கரவாதிகள் பட்டியலில் இந்திய வம்சாவளி சிறுமி
» இந்திய ராம்சார் தளங்கள் பட்டியலில் மேலும் புதிதாக ஐந்து சேர்க்கப்பட்டுள்ளது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum