ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?

+4
ஜாஹீதாபானு
Priya Tharsni
balakarthik
பூவன்
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  - Page 2 Empty மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?

Post by பூவன் Mon Feb 11, 2013 1:48 pm

First topic message reminder :

.மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  - Page 2 Img1130211007_1_1


அமெரிக்காவில் மனித முக அமைப்புடன் தோன்றமுடைய நாயை தத்தெடுக்க ’ஹோம்வார்டு பௌண்ட்' என்னும் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

அமெரிக்காவில், மனித முகத்துடன் உள்ள "டோனிக்" என்ற நாயை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 2 வயதான அந்த நாயின் முகமும் கண்களும் மனித முகத்தை ஒத்து இருப்பது எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவ்வளவாக யாரிடமும் பழகாத இந்த டோனிக் நாயிற்கு சரியான முறையில் தடுப்பூசிகள் மற்றும் பிற மருந்துகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த அதிசய நாயை வீட்டில் வைத்து பராமரிக்க தயாராக உள்ளவர்கள் 250 அமெரிக்க டாலர்கள் செலுத்திவிட்டு டோனிக்கை வீட்டிற்கு அழைத்து செல்லலாம். இது இந்திய மதிப்பில் 13,414 ரூபாயாகும் .


நன்றி வெப்துனியா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  - Page 2 Empty Re: மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?

Post by கரூர் கவியன்பன் Mon Feb 11, 2013 6:43 pm

பூவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:நல்ல வேலை எங்க நம்ம படத்தை போட்டு பப்ளிக்கா சொல்லிட்டாங்கலோனு பயந்திட்டேன். புன்னகை

உங்க படம் போடுவோமா ? கவி அப்புறம் பவர் வருவாரு

என் தலைவரையா இழுக்குறீங்க.... :farao:
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  - Page 2 Empty Re: மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?

Post by பூவன் Mon Feb 11, 2013 6:44 pm

என் தலைவரையா இழுக்குறீங்க....

மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  - Page 2 305758_281983648491154_1479194490_n

இவரா அவரு ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  - Page 2 Empty Re: மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?

Post by பூவன் Mon Feb 11, 2013 6:45 pm

மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  - Page 2 Images?q=tbn:ANd9GcQUsVZLVns7GZO7bv7il3PpErtOsWUU1MO8BF6aPtc7Cc9-GsVp5g

இல்லை இவரா ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  - Page 2 Empty Re: மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?

Post by கரூர் கவியன்பன் Mon Feb 11, 2013 6:48 pm

வேணாம்.... பூவன்..... முடியலை..... சிரிப்பு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  - Page 2 Empty Re: மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?

Post by பூவன் Mon Feb 11, 2013 6:49 pm

கரூர் கவியன்பன் wrote:வேணாம்.... பூவன்..... முடியலை..... சிரிப்பு


மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  - Page 2 Images?q=tbn:ANd9GcSSUHrLIt6aTJu49t6KsmI_orrdtv7PKo92cb1brw9lK5G0Qve6AA

இவரு தான் அப்ப்டின
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  - Page 2 Empty Re: மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?

Post by ராஜா Mon Feb 11, 2013 6:52 pm

நம்ம நாட்டில் மனித உருவிலேயே நிறைய நாய்கள் நடமாடிக்கிட்டு இருக்குது சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  - Page 2 Empty Re: மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?

Post by கரூர் கவியன்பன் Mon Feb 11, 2013 6:56 pm

ராஜா wrote:நம்ம நாட்டில் மனித உருவிலேயே நிறைய நாய்கள் நடமாடிக்கிட்டு இருக்குது சிரி
பார்த்து அண்ணே நாய்கள் சங்கம் எங்களை கேவலப் படுத்துவிட்டார்கள் என்று கோர்ட் வாசலுக்கு போயிடப் போகுது
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  - Page 2 Empty Re: மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?

Post by பூவன் Mon Feb 11, 2013 6:58 pm

கரூர் கவியன்பன் wrote:
ராஜா wrote:நம்ம நாட்டில் மனித உருவிலேயே நிறைய நாய்கள் நடமாடிக்கிட்டு இருக்குது சிரி
பார்த்து அண்ணே நாய்கள் சங்கம் எங்களை கேவலப் படுத்துவிட்டார்கள் என்று கோர்ட் வாசலுக்கு போயிடப் போகுது

அப்புறம் விளக்கம் கேட்டு வில்லங்க வழக்கு என்ன கொடுமை சார் இது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  - Page 2 Empty Re: மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?

Post by ராஜா Mon Feb 11, 2013 6:59 pm

கரூர் கவியன்பன் wrote:
ராஜா wrote:நம்ம நாட்டில் மனித உருவிலேயே நிறைய நாய்கள் நடமாடிக்கிட்டு இருக்குது சிரி
பார்த்து அண்ணே நாய்கள் சங்கம் எங்களை கேவலப் படுத்துவிட்டார்கள் என்று கோர்ட் வாசலுக்கு போயிடப் போகுது
ஐயையோ இப்ப இது வேற ஒரு பெரிய பிரச்சினையா ஆயிடுச்சு நம்ம நாட்டில்...... சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  - Page 2 Empty Re: மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?

Post by கரூர் கவியன்பன் Mon Feb 11, 2013 7:02 pm

ராஜா wrote:
கரூர் கவியன்பன் wrote:
ராஜா wrote:நம்ம நாட்டில் மனித உருவிலேயே நிறைய நாய்கள் நடமாடிக்கிட்டு இருக்குது சிரி
பார்த்து அண்ணே நாய்கள் சங்கம் எங்களை கேவலப் படுத்துவிட்டார்கள் என்று கோர்ட் வாசலுக்கு போயிடப் போகுது
ஐயையோ இப்ப இது வேற ஒரு பெரிய பிரச்சினையா ஆயிடுச்சு நம்ம நாட்டில்...... சிரி
உஷாரா இருந்துக்கோங்க.........

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  - Page 2 Empty Re: மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum