Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்.,
+3
balakarthik
யினியவன்
DERAR BABU
7 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
பிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்.,
First topic message reminder :
சமீபகாலமாக, மொபைல் போன்களில் உலா வரும், எஸ்.எம்.எஸ்.,களால், காங்கிரஸ் மேலிடம், கடும் அதிருப்தியில் உள்ளது.
சமீபத்தில், இந்திய எல்லையில், இந்திய வீரர்கள் இருவரின் தலைகளை, பாக்., ராணுவத்தினர் துண்டித்தனர். இந்த விஷயத்தில், மத்திய அரசு, பாகிஸ்தானிடம், கடுமையான முறையில் எதிர்ப்பை பதிவு செய்யவில்லை என்ற குறை, அனைவருக்குமே உண்டு
.இது போன்ற சம்பவத்துக்காக காத்திருந்த, எஸ்.எம்.எஸ்., பார்ட்டிகள், இந்த விஷயத்தை, "கப்' என, பிடித்துக் கொண்டனர். அவர்களின் எஸ்.எம். எஸ்.,களில், இடம் பெற்றிருந்த வாசகங்கள் என்ன தெரியுமா?
அமெரிக்காவை, யாராவது தாக்கினால், அந்த நாட்டு அரசு, "எங்களை தாக்கினால், பதிலுக்கு, நாங்கள் உங்களை தாக்குவோம்' என, அறிவிக்கும்;
இஸ்ரேல் அரசு, "எங்களை தாக்கினால், உங்களை உருத் தெரியாமல் அழித்து விடுவோம்' என, மிரட்டல் விடுக்கும்.
ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடக்கும், நம் நாட்டு அரசு எப்படி கூறும் தெரியுமா? "எங்களை தாக்கினால், உங்களுடன் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தி விடுவோம்' என, கூறும். காங்கிரஸ் அரசை, இப்படி கலாய்க்கிறது, அந்த எஸ்.எம்.எஸ்.,
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, இந்த விவரம் தெரிந்ததும், "இவர்களின் கிண்டல்களுக்கு பயந்தே, பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் போல் இருக்கிறது' என, வருத்தப்பட்டுள்ளார்.
காங்., கட்சியில் உள்ள, மற்ற மூத்த கதர்ச் சட்டைகளோ, "சும்மா, பூச்சாண்டி காட்டாதீர்கள். இப்படி, சொல்லி சொல்லித் தான், ஒன்பது வருஷமாக, பிரதமர் நாற்காலியை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறீர்களாக்கும்...' என, அவரது காதுக்கு கேட்காமல், தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்
தினமலர்

DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: பிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்.,
அவரு விளங்கிட்டாலும்!!!!!பாலாஜி wrote:ஆக அவர் விளங்க முடியாத மனிதர் என்று சொல்லுங்கள்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்.,
தல நாம என்ன அணியிரோம்கிறதை விட நாம எந்த அணிங்கறதுத்தான் கிழிசலை உண்டாக்கும் அண்டர்வேர்பாலாஜி wrote:இல்ல அண்ணே , இந்த மாதிரி செயல்குழுக்கு செல்லும் பொது ஜீன்ஸ் அணிந்து கொள்வேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்.,
balakarthik wrote:தல நாம என்ன அணியிரோம்கிறதை விட நாம எந்த அணிங்கறதுத்தான் கிழிசலை உண்டாக்கும் அண்டர்வேர்பாலாஜி wrote:இல்ல அண்ணே , இந்த மாதிரி செயல்குழுக்கு செல்லும் பொது ஜீன்ஸ் அணிந்து கொள்வேன்
அண்டர்வேர் நிச்சயம் உண்டு
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்.,
யினியவன் wrote:அவரு விளங்கிட்டாலும்!!!!!பாலாஜி wrote:ஆக அவர் விளங்க முடியாத மனிதர் என்று சொல்லுங்கள்
என்ன செய்வது அவரு ஒரு வாயில்லா பூச்சி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: பிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்.,
டெர்ரர் பாபு wrote:பல்லே (துணிச்சல் ) இல்லாதவர்க்கு எதற்கு பக்கோடா (பிரதமர் பதவி ) ?
தில்லி மம்மிக்கேத்த டம்மி இவரு தான்
இவரு மட்டும் தான் - இவரு மட்டம் தான்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்.,
யினியவன் wrote:டெர்ரர் பாபு wrote:பல்லே (துணிச்சல் ) இல்லாதவர்க்கு எதற்கு பக்கோடா (பிரதமர் பதவி ) ?
தில்லி மம்மிக்கேத்த டம்மி இவரு தான்
இவரு மட்டும் தான் - இவரு மட்டம் தான்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்.,
ஜாஹீதாபானு wrote:
இப்படி நீங்களும் பிரதமர் போல முழிசுகிட்டே இருந்தா உங்களை பத்தியும் SMSகள் வந்துடபோகுது ஜாக்கிரதை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்.,
[quote="balakarthik"]balakarthik wrote:ஜாஹீதாபானு wrote:
இப்படி நீங்களும் பிரதமர் போல முழிசுகிட்டே இருந்தா உங்களை பத்தியும் SMSகள் வந்துடபோகுது ஜாக்கிரதை
மடியில கனம் இருந்தா தானே வழியில பயம்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» கையில் வேலுடன் பாஜகவை கலாய்த்த உதயநிதி!!
» அடுத்த 'தாடி' யாரு...? - கலாய்த்த பார்த்திபன்
» ஜோக்ஸ் - 'தல' ரசிகனை கலாய்த்த காது கேக்காத மூதாட்டி!
» இந்திய கால் சென்டர்களை கலாய்த்த டொனால்ட் டிரம்ப்
» இன்றைய செய்திகள் ..............
» அடுத்த 'தாடி' யாரு...? - கலாய்த்த பார்த்திபன்
» ஜோக்ஸ் - 'தல' ரசிகனை கலாய்த்த காது கேக்காத மூதாட்டி!
» இந்திய கால் சென்டர்களை கலாய்த்த டொனால்ட் டிரம்ப்
» இன்றைய செய்திகள் ..............
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|