ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மல்லிகை வாசமுள்ள தலையணைக்கு வரவேற்பு.....

4 posters

Go down

மல்லிகை வாசமுள்ள தலையணைக்கு வரவேற்பு..... Empty மல்லிகை வாசமுள்ள தலையணைக்கு வரவேற்பு.....

Post by DERAR BABU Mon Feb 11, 2013 10:31 am

கொச்சி:இந்தியாவில் பிரத்யேகமாக தயார் செய்யப்படும், மல்லிகை மணம் பரப்பும் தலையணைகளுக்கு, உலகளவில் சிறப்பான வரவேற்பு காணப்படுகிறது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில், இதற்கான தேவை மிகவும் அதிகரித்து வருகிறது.இதையடுத்து, ஐரோப்பிய நாடுகளுக்கான மல்லிகை மணம் பரப்பும் தலையணைகள் ஏற்றுமதி, கடந்த 90 நாட்களில், 1 கோடியை எட்டியுள்ளது.இவ்வகை தலையணைகள், 70 சதவீதம் தேங்காய் நார் மற்றும் 30 சதவீதம் இயற்கை ரப்பர் லேட்டக்ஸ்- கொண்டு தயாரிக்கப்படுகிறது. மேலும்,மணம் பரப்பும் வகையில், சிறியதாக மல்லிகை கேப்சூல்கள் வைக்கப்பட்டு, இந்த வகை தலையணைகள் தயார் செய்யப்படுகின்றன.
அறையில் உள்ள துர்நாற்றங்களை அகற்றி, நறுமணம் பரவச் செய்வதால், பிரஸல்ஸ் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளில், இவ்வகை தலையணைகளுக்கு அதிக வரவேற்பு கிடைக்கத் துவங்கிஉள்ளது. இதையடுத்தே, இதன் ஏற்றுமதி, குறுகிய கால அளவில், சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது என, இத்துறையைச் சேர்ந்த ஏற்றுமதி வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 2010-11ம் நிதியாண்டில், 807 கோடி ரூபாயாக இருந்த, நாட்டின் கயிறு பொருட்கள் ஏற்றுமதி, சென்ற நிதியாண்டில், 1,084 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதை, வரும், 2016-17ம் நிதியாண்டிற்குள், 2,500 கோடி ரூபாயாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், நார் பொருட்களில் தயாராகும் நறுமணம் பரப்பும் தலையணைகளுக்கு, உலகளவில், அதிக வரவேற்பு கிடைத்து வருவது, கயிறு பொருட்கள் ஏற்றுமதி இலக்கை எட்டுவதற்கு ஏதுவாக இருக்கும் என, ஏற்றுமதி நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்..

தினமலர்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

மல்லிகை வாசமுள்ள தலையணைக்கு வரவேற்பு..... Empty Re: மல்லிகை வாசமுள்ள தலையணைக்கு வரவேற்பு.....

Post by யினியவன் Mon Feb 11, 2013 11:47 am

சூப்பருங்க.

கொஞ்ச நாளைக்கு அப்புறம் தலை வலி வரும்ன்னு சொல்ல மாட்டாங்களே?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மல்லிகை வாசமுள்ள தலையணைக்கு வரவேற்பு..... Empty Re: மல்லிகை வாசமுள்ள தலையணைக்கு வரவேற்பு.....

Post by Priya Tharsni Mon Feb 11, 2013 3:11 pm

மகிழ்ச்சி அதிர்ச்சி
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

மல்லிகை வாசமுள்ள தலையணைக்கு வரவேற்பு..... Empty Re: மல்லிகை வாசமுள்ள தலையணைக்கு வரவேற்பு.....

Post by jeju Mon Feb 11, 2013 3:14 pm

அருமை
jeju
jeju
பண்பாளர்


பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

மல்லிகை வாசமுள்ள தலையணைக்கு வரவேற்பு..... Empty Re: மல்லிகை வாசமுள்ள தலையணைக்கு வரவேற்பு.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum