ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்..

+6
பூவன்
யினியவன்
ஜாஹீதாபானு
balakarthik
ராஜா
DERAR BABU
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்.. - Page 2 Empty கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்..

Post by DERAR BABU Mon Feb 11, 2013 10:07 am

First topic message reminder :

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் பகுதியை சேர்ந்தவர் சேட்டன் பொப்பட்லால் பல்கட். கடந்த 2006-ம் ஆண்டு இளம்பெண் ஒருவரை கடத்தி கற்பழித்த வழக்கில் இவரை கைது செய்த போலீசார் மும்பை ஐகோர்ட்டின் அவுரங்காபாத் அமர்வில் இவர் மீது வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கில் சேட்டன் பொப்பட்லால் பல்கட்டுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்தார்.

அந்த மேல் முறையீட்டு மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-

'இந்த வழக்கில் கற்பழிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணையே நான் திருமணம் செய்துக் கொண்டுள்ளேன். என் மனைவியின் பெயரில் சொத்துகளையும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். இதனை கருத்தில் கொண்டு எனக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை தள்ளுபடி செய்தால் என் மனைவிக்கு கவுரவமான வாழ்க்கை கிடைக்கும். எனவே, என்னை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும்.' என்று அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

இம்மனுவை விசாரித்து நீதிபதி அளித்த தீர்ப்பு வருமாறு:-

கற்பழிக்கப்பட்ட பெண்ணையே திருமணம் செய்துக் கொள்வதாலும் அவர் பெயரில் சொத்து வாங்கி தந்ததாலும் குற்றவாளிக்கு கீழ்கோர்ட் வழங்கிய தண்டனையை ரத்து செய்துவிட முடியாது. பணம் உள்ளதால் கோர்ட்டின் அனுதாபத்தை சம்பாதிக்கலாம் என்பதற்கு இது முன்னுதாரணம் ஆகிவிடும். கற்பழிப்பு வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் உடல் ரீதியாக மட்டுமின்றி, நீண்ட காலம் வடிரை மன ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இந்த வழக்கை பொருத்தமட்டில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குற்றவாளி ஒரு சிறிய நிவாரணத்தை தந்துள்ளததால் அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையில் 2 ஆண்டுகளை மட்டும் குறைத்து கோர்ட் உத்தரவிடுகின்றது. இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டது..

மாலைமலர்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down


கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்.. - Page 2 Empty Re: கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்..

Post by ஜாஹீதாபானு Mon Feb 11, 2013 6:18 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:கல்யாணம் ஆன்வன் கற்பழிச்சா என்ன தீர்ப்பு
புதிய சட்ட திருத்தலுல சொல்லி இருக்காங்க
கல்யாணம் ஆனவன் ஆணவத்துல
மனைவியை அவர் விருப்பம் இல்லாமல்
துன்புறுத்தினாலும் தண்டிக்கப் படுவான்னு

நான் சொன்னது வேற பொண்ணை என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்.. - Page 2 Empty Re: கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்..

Post by யினியவன் Mon Feb 11, 2013 6:20 pm

ஜாஹீதாபானு wrote:நான் சொன்னது வேற பொண்ணை என்ன கொடுமை சார் இது
ஆயுள் தண்டனை தான் - தூக்கு தண்டனை குடுத்தா நல்லாருக்கும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்.. - Page 2 Empty Re: கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்..

Post by உதயசுதா Mon Feb 11, 2013 6:24 pm

கல்யாணம் ஆனவன் ஆக இருந்தாலும் சரி கல்யாணம் ஆகாதவனா இருந்தாலும் சரி கற்பழிச்சா அவனுக்கு படத்தில் விவெக் தரும் தண்டனைதான் தரணும். அதுதான் ஆயுள் தண்டனைய விட, தூக்கு தண்டனய விட பெரிய தண்டனை


கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்.. - Page 2 Uகற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்.. - Page 2 Dகற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்.. - Page 2 Aகற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்.. - Page 2 Yகற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்.. - Page 2 Aகற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்.. - Page 2 Sகற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்.. - Page 2 Uகற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்.. - Page 2 Dகற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்.. - Page 2 Hகற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்.. - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்.. - Page 2 Empty Re: கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்..

Post by றினா Mon Feb 11, 2013 7:05 pm

ஜெய்லில உட்காந்து யோசிச்சு இருப்பாரோ?


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்.. - Page 2 Empty Re: கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்..

Post by பாலாஜி Mon Feb 11, 2013 7:25 pm

உதயசுதா wrote:கல்யாணம் ஆனவன் ஆக இருந்தாலும் சரி கல்யாணம் ஆகாதவனா இருந்தாலும் சரி கற்பழிச்சா அவனுக்கு படத்தில் விவெக் தரும் தண்டனைதான் தரணும். அதுதான் ஆயுள் தண்டனைய விட, தூக்கு தண்டனய விட பெரிய தண்டனை

எஸ் யுவர் ஆனர்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்.. - Page 2 Empty Re: கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» ஆபத்தில் இருந்து தப்ப முடியாது!
» ரமணா படம் பார்த்தீங்கள்ள, அதேபோலஊழல்வாதிகள் என்னிடமிருந்து தப்ப முடியாது: விஜயகாந்த்
» மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள்
» சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க - ஒரு சிறந்த பரிகாரம்w
» ஹெலிகாப்டர் ஊழல்: குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது: அந்தோணி..........

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum