புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_c10முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_m10முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_c10 
36 Posts - 44%
heezulia
முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_c10முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_m10முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_c10 
22 Posts - 27%
mohamed nizamudeen
முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_c10முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_m10முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_c10 
6 Posts - 7%
வேல்முருகன் காசி
முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_c10முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_m10முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_c10முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_m10முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_c10 
4 Posts - 5%
prajai
முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_c10முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_m10முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_c10முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_m10முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_c10 
2 Posts - 2%
Barushree
முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_c10முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_m10முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_c10 
2 Posts - 2%
Raji@123
முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_c10முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_m10முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_c10 
2 Posts - 2%
M. Priya
முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_c10முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_m10முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_c10முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_m10முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_c10 
158 Posts - 41%
ayyasamy ram
முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_c10முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_m10முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_c10 
151 Posts - 39%
mohamed nizamudeen
முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_c10முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_m10முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_c10முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_m10முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_c10முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_m10முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_c10முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_m10முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_c10முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_m10முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_c10முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_m10முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்??? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகநூலில் அருந்திராய் கேட்ட 13 கேள்விகள்???

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Feb 11, 2013 10:00 am

டிசம்பர் 13, 2001-இல் நாடாளுமன்ற வளாகம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இரையான
விவகாரத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டுக்
கொல்லப்பட்டனர். அப்சல் குரு இவையனைத்தையும்
திட்டமிட்டதாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இன்று தண்டனை ரகசியமாக நிறைவேற்றப்படவு ம்
செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் அப்சல்
குருவுக்கு தூக்கு தண்டனை விதித்தபோது சமூக
ஆர்வலரும், இலக்கிய எழுத்தாளரும் அறிவு ஜீவியுமான அருந்ததி ராய் ஒரு கட்டுரை எழுதினார். அதில் அவர் ஒரு 13 கேள்விகளை எழுப்பினார். அதன்
தமிழ் வடிவம் இதோ:
-
1) நாடாளுமன்றம் தாக்கப்படுவதற்கு சில மாதங்கள் முன்பே அரசும் போலீசும் நாடாளுமன்றம் தாக்கப்படலாம் என்று கூறிவந்துள்ளது. டிசம்பர்
12,2001-இல் பிரதமர் வாஜ்பாய் கூட்டம் ஒன்றில் நாடாளுமன்றத்தின ் மீது தாக்குதல்
உள்ளதாக எச்சரிக்கை விடுத்தார். மறுநாளே தாக்குதல் நடந்தது."மேம்பட்ட பாதுகாப்பு பயிற்சி"
என்று கூறினார்களே அப்படியிருக்கும ் போது வெடிபொருட்கள் நிரம்பிய கார்குண்டு எப்படி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தது?
-
2) தாக்குதல் நடந்து முடிந்து சிலநாட்களிலேயே இந்த
தாக்குதலை ஜைஷே மொகமட் மற்றும் லஸ்கர் இ
தொய்பா திட்டமிட்டு நடத்தியுள்ளது என்று டெல்லி போலீஸின் சிறப்பு செல் கூறியது. இந்த
தாக்குதலை தலைமை ஏற்று நடத்தியவர்
மொகமட் என்பவர் என்றும்
கூறியது. இவர் ஐ.சி.814 -
விமானத்தை 1999ஆம்
ஆண்டு கடத்தியவர்
என்று கூறபட்டது.
பிறகு இது சிபிஐ-யால்
மறுக்கப்பட்டது. இவையெல்லாம்
கோர்ட்டில் சாட்சி பூர்வமாக
நிரூபிக்கப்படவி ல்லை.
டெல்லி ஸ்பெஷல்
செல்லிற்கு என்ன ஆதாரம்
இருந்தது?
-
3) இந்த அனைத்து தாக்குதலும்
சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது.
நாடாளுமன்றத்தில ் இந்த
படங்களைக் காட்டவேண்டும்
என்று கபில் சிபல்
கோரிக்கை வைத்தார்.
இவரது கோரிக்கையை ராஜ்யசபாதுணை சபாநாயகர்
நஜ்மா ஹெப்துல்லா ஆதரித்தார்.
மேலும் இவர் இந்த சம்பவம்
குறித்து பல குழப்பங்கள்
இருப்பதாகவும் அவர்
தெரிவித்திருந்த ார். காங்கிரஸ்
கட்சியின்
தலைமை கொறடா கூறும்போது,
'நான் பார்த்தபோது காரிலிருந்து 6
பேர் இறங்கினர். 5 பேர்தான்
கொல்லப்பட்டனர். சிசிடிவி 6பேர்
இருந்ததைக் காட்டியது' என்றார்.
-
தாஸ் முன்ஷி சரி என்றால் போலீஸ்
ஏன் 5 பேர்தான் காரில் இருந்ததாக
கூறவேண்டும்? யார் அந்த
6வது நபர்? அவர் எங்கே இப்போது?
சிசிடிவி படங்களை அரசு தரப்பு சாட்சியமாக
ஏன் கோர்ட்டில் போட்டுக்
காட்டவில்லை? ஏன்
அது பொதுமக்கள்
பார்வைக்கு விடப்படவில்லை?
-
4) இந்தக் கேள்விகள்
எழுப்பப்பட்டபோத ு நாடாளுமன்றம்
ஏன் ஒத்தி வைக்கப்பட்டது?
-
5) டிசம்பர் 13க்கு பிறகு சில
நாட்கள் கழித்து பாகிஸ்தானின்
தொடர்பிருப்பதாக சுமார் 5 லட்சம்
ராணுவ
வீரர்களை எல்லைக்கு அனுப்பினர்.
துணைக்கண்டம் அணு ஆயுதப்
போருக்கு தயாரானது போல்தான்
இருந்தது. அப்சல்
குருவை சித்ரவதை செய்து வாங்கப்பட்ட
வாக்குமூலம் தவிர முரண்பட
முடியாத சாட்சியம் என்ன
இருந்தது?
-
6) டிசம்பர் 13, நாடாளுமன்ற
தாக்குதலுக்கு நீண்ட
நாட்களுக்கு முன்பாகவே எல்லையில்
ராணுவத்தினரை குவிக்கும் திட்டம்
நடந்தேறியது என்பது உண்மைதானா?
-
7) சுமார் 1 ஆண்டு எல்லையில்
இந்த ராணுவத்தினரின்
இருப்புக்கு செலவழிக்கப்பட்ட
தொகை எவ்வளவு? சரியாக
கையாளத்தெரியாது வெடித்த
கண்ணி வெடிகளினால்
எவ்வளவு ராணுவத்தினர்,
பொது ஜனங்கள் உயிரிழந்தனர்?
கிராமங்கள் வழியாக லாரிகளும்,
ராணுவத்தினரும் ரோந்தில்
ஈடுபட்டதால்
எவ்வளவு விவசாயிகள்
தங்களது வீடுகளையும்
விளை நிலங்களையும் இழந்தனர்?
அவர்களது நிலங்களில்
கண்ணி வெடிகள்
வைக்கப்பட்டதா இல்லையா?
எந்த ஒரு கிரிமினல் குற்ற
விசாரணையிலும் ஒருவர்
எப்படி குற்றவாளி என்று கண்டுபிடித்தோம்
என்பதை போலீஸ்
கோர்ட்டிற்கு விளக்குவது அவசியம்.
எப்படி மொகமது அப்சல்
குருவை போலீஸ் பிடித்தது?
ஸ்பெஷல் செல்
கூறியது கிலானி‌ மூலம் அப்சலைப்
பிடித்தோம் என்று. ஆனால் அப்சல்
குருவை பிடிக்குமாறு ஜம்முகாஷ்மீர்
போலீசுக்கு செய்தி அனுப்பப்பட்டது கிலானியை‌ கைது செய்வதற்கு முன்பே!
எப்படி ஸ்பெஷல் செல் அப்சல்
குருவை இதில் குற்றவாளியாக
சேர்த்தது?
-
9) அப்சல் குரு சரணடைந்த
தீவிரவாதி. இவர் தொடர்ச்சியாக
பாதுகாப்பு படையினருடன்
தொடர்பில் இருந்துள்ளார், குறிப்பாக
சிறப்பு அதிரடிப்படையினர ுடன்
இவர் அடிக்கடி தொடர்பில்
இருந்துள்ளார்
என்பதை கோர்ட்டுகளே ஒப்புக்
கொண்டுள்ளது.
இவ்வாறு அவர்களது கண்காணிப்பின்
கீழ் இருந்த அப்சல்
குரு எப்படி இவ்வளவு பெரிய சதித்
திட்டத்தை தீட்டினார்?
-
10) சிறப்பு அதிரடி படையின்
சித்ரவதைக்கூடத் தில் சிக்கிய,
அவர்களுடன்
அடிக்கடி தொடர்புடைய,
அவர்களது கண்காணிப்பின் கீழ்
உள்ள அப்சல்
குருவை வைத்து லஷ்யர் இ
தொய்பா, ஜைஷீ அமைப்புகள்
தாக்குதலை திட்டமிட்டிருக் க
முடியுமா?
-
11) அப்சல் குரு கோர்ட்டில்
கூறும்போது, அப்சல்
குருவை மொகமட்
என்பவருக்கு அறிமுகம் செய்தவர்
டாரிக் அவர்தான்
மொகமடை டெல்லிக்கு அழைத்துசெல்லக்
கூறினார் என்றார். தாரிக்
அதிரடிப்படையில்
வேலை செய்பவர். போலீஸ்
குற்றப்பத்திரிக ்கையில் தாரிக்
இருக்கிறார். ஆனால் அவர் எங்கே?
-
12) டிசம்பர் 19, 2001-இல்
தானே போலீஸ் கமிஷனர் எஸ்.எம்.
ஷங்கரி, நாடாளுமன்ற தாக்குதலில்
சுட்டுக் கொல்லப்பட்டவர்க ளில்
ஒருவர் மொகமது யாசின்
படே மொகமட் என்றும், இவர்
லஸ்கரைச் சேர்ந்தவர் என்றும்,
அவர் 2000 ஆம்
ஆண்டே மும்பையில்
கைது செய்யப்பட்டார் என்றும்
இவரை உடனடியாக
ஜம்மு போலீசிடம்
ஒப்படைத்ததாகவும ் கூறினார்.
இவர் கூறுவது உண்மையெனில்
ஜம்மு காஷ்மீர் போலீஸ் காவலில்
இருந்த ஒருவர் நாடாளுமன்ற
தாக்குதலில் ஈடுபட்டுள்ளாரா?
இது தவறு மொகமது யாசின்
எங்கே?
-
13) கொல்லப்பட்ட 5
பயங்கரவாதிகள் யார் யார்? ஏன்
இன்று வரை நமக்கு அது பற்றிகூறப்படவில்லை?
-
நன்றி : முஹம்மது ரபிக
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Feb 11, 2013 6:27 pm

சிரி ........ நாங்கெல்லாம் அரசியல் பேதிகள் அய்யா............

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக