புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்.. Poll_c10கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்.. Poll_m10கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்.. Poll_c10 
41 Posts - 67%
heezulia

10 Posts - 16%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்.. Poll_c10கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்.. Poll_m10கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்.. Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்..

Page 1 of 2 1, 2  Next

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Feb 11, 2013 10:07 am

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் பகுதியை சேர்ந்தவர் சேட்டன் பொப்பட்லால் பல்கட். கடந்த 2006-ம் ஆண்டு இளம்பெண் ஒருவரை கடத்தி கற்பழித்த வழக்கில் இவரை கைது செய்த போலீசார் மும்பை ஐகோர்ட்டின் அவுரங்காபாத் அமர்வில் இவர் மீது வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கில் சேட்டன் பொப்பட்லால் பல்கட்டுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்தார்.

அந்த மேல் முறையீட்டு மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-

'இந்த வழக்கில் கற்பழிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணையே நான் திருமணம் செய்துக் கொண்டுள்ளேன். என் மனைவியின் பெயரில் சொத்துகளையும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். இதனை கருத்தில் கொண்டு எனக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை தள்ளுபடி செய்தால் என் மனைவிக்கு கவுரவமான வாழ்க்கை கிடைக்கும். எனவே, என்னை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும்.' என்று அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

இம்மனுவை விசாரித்து நீதிபதி அளித்த தீர்ப்பு வருமாறு:-

கற்பழிக்கப்பட்ட பெண்ணையே திருமணம் செய்துக் கொள்வதாலும் அவர் பெயரில் சொத்து வாங்கி தந்ததாலும் குற்றவாளிக்கு கீழ்கோர்ட் வழங்கிய தண்டனையை ரத்து செய்துவிட முடியாது. பணம் உள்ளதால் கோர்ட்டின் அனுதாபத்தை சம்பாதிக்கலாம் என்பதற்கு இது முன்னுதாரணம் ஆகிவிடும். கற்பழிப்பு வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் உடல் ரீதியாக மட்டுமின்றி, நீண்ட காலம் வடிரை மன ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இந்த வழக்கை பொருத்தமட்டில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குற்றவாளி ஒரு சிறிய நிவாரணத்தை தந்துள்ளததால் அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையில் 2 ஆண்டுகளை மட்டும் குறைத்து கோர்ட் உத்தரவிடுகின்றது. இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டது..

மாலைமலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 11, 2013 5:21 pm

cell போன் நிறுவனங்கள் போல post-paid , pre-paid முறையில் எல்லாம் கற்பழிக்குறாங்கபா என்ன கொடுமை சார் இது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Feb 11, 2013 5:35 pm

கற்பழித்தவரையே கல்யாணம் செய்துகொண்டதன் மூலம் இவர் ஏற்கனவே ஆயுள் தண்டனை பெற்றுவிட்டாரே அப்போ இரட்டை ஆயுள் தண்டனையா இவருக்கு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
எப்பொழுதும் ராங்காகவே யோசித்து ராங்காகவே டைப்பும் ரைட்டர்கள் சங்கம் ஓமன் கிளை

ஈகரை தமிழ் களஞ்சியம் கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்.. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 11, 2013 5:39 pm

இதென்ன கொடுமை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 11, 2013 6:03 pm

நம்ம விவேக்கு ஒரு படத்தில குடுக்கற தீர்ப்பு தான் ஞாபகம் வந்தது

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Feb 11, 2013 6:10 pm

யினியவன் wrote:நம்ம விவேக்கு ஒரு படத்தில குடுக்கற தீர்ப்பு தான் ஞாபகம் வந்தது

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 11, 2013 6:10 pm

தீர்ப்பு சரிதானே. இந்த மாதிரி ஒருத்தனுக்கு தண்டனைய குறைத்தால்
இன்னும் நிறைய பேர் இதெ மாதிரி வந்து நிப்பானுங்க.

கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்.. Uகற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்.. Dகற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்.. Aகற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்.. Yகற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்.. Aகற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்.. Sகற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்.. Uகற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்.. Dகற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்.. Hகற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்.. A
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Feb 11, 2013 6:11 pm

டேய்........... என்னடா இது புது டிரண்ட உருவாக்குறீங்க............

பெண்ணியமே பத்திரம் ...............

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 11, 2013 6:12 pm

உதயசுதா wrote:தீர்ப்பு சரிதானே. இந்த மாதிரி ஒருத்தனுக்கு தண்டனைய குறைத்தால்
இன்னும் நிறைய பேர் இதெ மாதிரி வந்து நிப்பானுங்க.

கல்யாணம் ஆன்வன் கற்பழிச்சா என்ன தீர்ப்பு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 11, 2013 6:14 pm

ஜாஹீதாபானு wrote:கல்யாணம் ஆன்வன் கற்பழிச்சா என்ன தீர்ப்பு
புதிய சட்ட திருத்தலுல சொல்லி இருக்காங்க
கல்யாணம் ஆனவன் ஆணவத்துல
மனைவியை அவர் விருப்பம் இல்லாமல்
துன்புறுத்தினாலும் தண்டிக்கப் படுவான்னு

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக