Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழமொழிகளில் ஊர்கள்
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பழமொழிகளில் ஊர்கள்
பழமொழிகளில் ஊர்கள்
ஊர்ப் பெயர் தாங்கிய தமிழ்ப் பழமொழிகளுள் எனக்குத் தெரிந்த சிலவற்றைப் பதிகிறேன் :
1 - ஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகாது .
2 - காசிக்குப் போனாலும் கர்மம் தொலையாது .
3 - காஞ்சிக்குப் போனால் காலாட்டிப் பிழைக்கலாம் .
4 - தங்கச்சி தாராளம் இஞ்சிக்குடி பேராளம் .
5 - தென்காசி ஆசாரம் திருநெல்வேலி உபசாரம் .
6 - தில்லைப் பெண் எல்லை தாண்டாள் .
7 - தில்லிக்கு ராஜா ஆனாலும் தல்லிக்குப் பிள்ளைதான் .
8 - திருநெல்வேலியான் தேர் பாரான் திருச்செந்தூரான் கடலாடான் .
9 - காரைக்கால் ரோட்டைப் பார் காதர்சுல்த்தான் வீட்டைப் பார் .
10 - காஞ்சியில் பிறக்க முக்தி காசியில் இறக்க முக்தி .
11 - தன்னைப் பெற்ற தாய் கிண்ணிப் பிச்சை எடுக்கிறாள்
தம்பி கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான் .
ரிலாக்ஸ் ப்ளீஸ்
ஊர்ப் பெயர் தாங்கிய தமிழ்ப் பழமொழிகளுள் எனக்குத் தெரிந்த சிலவற்றைப் பதிகிறேன் :
1 - ஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகாது .
2 - காசிக்குப் போனாலும் கர்மம் தொலையாது .
3 - காஞ்சிக்குப் போனால் காலாட்டிப் பிழைக்கலாம் .
4 - தங்கச்சி தாராளம் இஞ்சிக்குடி பேராளம் .
5 - தென்காசி ஆசாரம் திருநெல்வேலி உபசாரம் .
6 - தில்லைப் பெண் எல்லை தாண்டாள் .
7 - தில்லிக்கு ராஜா ஆனாலும் தல்லிக்குப் பிள்ளைதான் .
8 - திருநெல்வேலியான் தேர் பாரான் திருச்செந்தூரான் கடலாடான் .
9 - காரைக்கால் ரோட்டைப் பார் காதர்சுல்த்தான் வீட்டைப் பார் .
10 - காஞ்சியில் பிறக்க முக்தி காசியில் இறக்க முக்தி .
11 - தன்னைப் பெற்ற தாய் கிண்ணிப் பிச்சை எடுக்கிறாள்
தம்பி கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான் .
ரிலாக்ஸ் ப்ளீஸ்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: பழமொழிகளில் ஊர்கள்
இது எல்லாம் தமிழ் நாட்டில் உள்ள ஊர் தானே
Priya Tharsni- இளையநிலா
- பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013
Re: பழமொழிகளில் ஊர்கள்
எங்கே நமது மாயவரம் மைனர் கத்தார் கிங்ஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகாது .
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பழமொழிகளில் ஊர்கள்
balakarthik wrote:எங்கே நமது மாயவரம் மைனர் கத்தார் கிங்ஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகாது .
இது உங்கே ஊர்
Priya Tharsni- இளையநிலா
- பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013
Re: பழமொழிகளில் ஊர்கள்
Priya Tharsni wrote:balakarthik wrote:எங்கே நமது மாயவரம் மைனர் கத்தார் கிங்ஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகாது .
இது உங்கே ஊர்
இது என் அம்மாவின் ஊர் ப்ரியா நான் பிறந்தது இங்கே
தன்னைப் பெற்ற தாய் கிண்ணிப் பிச்சை எடுக்கிறாள்
தம்பி கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான் .
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பழமொழிகளில் ஊர்கள்
Muthumohamed wrote:
9 - காரைக்கால் ரோட்டைப் பார் காதர்சுல்த்தான் வீட்டைப் பார் .
ரிலாக்ஸ் ப்ளீஸ்
காரைக்கால் ரோட்டைப் பார் , ஓரத்தில் உள்ள பாரை பார் ... என்று தானே வரவேண்டும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பழமொழிகளில் ஊர்கள்
Muthumohamed wrote:
1 - ஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகாது .
:suspect:
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பழமொழிகளில் ஊர்கள்
balakarthik wrote:Priya Tharsni wrote:balakarthik wrote:எங்கே நமது மாயவரம் மைனர் கத்தார் கிங்ஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகாது .
இது உங்கே ஊர்
இது என் அம்மாவின் ஊர் ப்ரியா நான் பிறந்தது இங்கேதன்னைப் பெற்ற தாய் கிண்ணிப் பிச்சை எடுக்கிறாள்
தம்பி கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான் .
Priya Tharsni- இளையநிலா
- பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013
Re: பழமொழிகளில் ஊர்கள்
அது தான் பழமொழியாச்சே நீங்க பொறக்குரப்ப பார் கண்டுபுடிக்கலையாம்பாலாஜி wrote: காரைக்கால் ரோட்டைப் பார் , ஓரத்தில் உள்ள பாரை பார் ... என்று தானே வரவேண்டும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பழமொழிகளில் ஊர்கள்
balakarthik wrote:அது தான் பழமொழியாச்சே நீங்க பொறக்குரப்ப பார் கண்டுபுடிக்கலையாம்பாலாஜி wrote: காரைக்கால் ரோட்டைப் பார் , ஓரத்தில் உள்ள பாரை பார் ... என்று தானே வரவேண்டும்
இருந்தாலும் வரலாறு முக்கியம் அல்லவா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தமிழ்ப் பழமொழிகளில் சாதி உணர்வு!
» தமிங்கில ஊர்கள்
» 7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின
» தமிங்கில ஊர்கள்
» 7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|