புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகரித்துவரும் வாகன விபத்துக்கள் Poll_c10அதிகரித்துவரும் வாகன விபத்துக்கள் Poll_m10அதிகரித்துவரும் வாகன விபத்துக்கள் Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
அதிகரித்துவரும் வாகன விபத்துக்கள் Poll_c10அதிகரித்துவரும் வாகன விபத்துக்கள் Poll_m10அதிகரித்துவரும் வாகன விபத்துக்கள் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
அதிகரித்துவரும் வாகன விபத்துக்கள் Poll_c10அதிகரித்துவரும் வாகன விபத்துக்கள் Poll_m10அதிகரித்துவரும் வாகன விபத்துக்கள் Poll_c10 
3 Posts - 6%
mohamed nizamudeen
அதிகரித்துவரும் வாகன விபத்துக்கள் Poll_c10அதிகரித்துவரும் வாகன விபத்துக்கள் Poll_m10அதிகரித்துவரும் வாகன விபத்துக்கள் Poll_c10 
2 Posts - 4%
heezulia
அதிகரித்துவரும் வாகன விபத்துக்கள் Poll_c10அதிகரித்துவரும் வாகன விபத்துக்கள் Poll_m10அதிகரித்துவரும் வாகன விபத்துக்கள் Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகரித்துவரும் வாகன விபத்துக்கள் Poll_c10அதிகரித்துவரும் வாகன விபத்துக்கள் Poll_m10அதிகரித்துவரும் வாகன விபத்துக்கள் Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
அதிகரித்துவரும் வாகன விபத்துக்கள் Poll_c10அதிகரித்துவரும் வாகன விபத்துக்கள் Poll_m10அதிகரித்துவரும் வாகன விபத்துக்கள் Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
அதிகரித்துவரும் வாகன விபத்துக்கள் Poll_c10அதிகரித்துவரும் வாகன விபத்துக்கள் Poll_m10அதிகரித்துவரும் வாகன விபத்துக்கள் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
அதிகரித்துவரும் வாகன விபத்துக்கள் Poll_c10அதிகரித்துவரும் வாகன விபத்துக்கள் Poll_m10அதிகரித்துவரும் வாகன விபத்துக்கள் Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகரித்துவரும் வாகன விபத்துக்கள்


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 18, 2009 1:35 pm

அதிகரித்துவரும் வாகன விபத்துக்கள் BloomKinnear_AutoAccident
இப்போது எந்த பத்திரிகையை பார்த்தால் என்ன , தொலைக்காட்சி பார்த்தால் என்ன ஒவ்வொரு நாளும் வாகன விபத்தில் ஒருவர் பலி, இருவர் பலி, ஐவர் பலி என்று தான் இருக்கின்றது. மனித உயிர்கள் இப்படி வீணாக பலியாகின்றதே.

அதிகரித்துவரும் வாகன விபத்துக்கள் Fatal_car_accident_054


இதற்க்கு காரணம் வாகனம் ஒட்டுபவர்களா? அல்லது தெருவில் நடந்து போகும் மக்களின் கவன குறைவா ? இதற்கு தீர்வு தான் என்ன ? உடனே பஸ் நெரித்து மாணவன் பலி என்றவுடன் ஆத்திரத்தில் பஸ்ஸை எரித்தால் சரியா? உடனே அந்த மாணவன் உயிர் பிழைத்து விடுவானா? இல்லையே . போன உயிர் திரும்பி வருமா?


அதிகரித்துவரும் வாகன விபத்துக்கள் 20080221_bus_crash4_33

ஒன்றில் ஆட்டோ அல்லது கார் , வான் , லொறி , மோட்டார் சைக்கிள் என வீதி எங்கும் வாகனங்கள் ஓடிக்கொண்டு போகின்றன . அவற்றை ஓட்டும் வாகன ஓட்டுனர்கள் சிலர் அவசரமாகவும், மது போதைகளிலும் வாகனத்தை ஓடுகிறார்கள். இதனாலும் விபத்துகள் இடம்பெறுகின்றன.






முதலில் வாகனம் ஓடும் நபர் பொறுமையாக வாகனத்தை ஓட்டுபவராக இருக்க வேண்டும் . அப்படி இருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை. அதிக டென்சனுடன் நாம் வாகனத்தை ஓட்டும்போதும் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படுகின்றது .


அதிகரித்துவரும் வாகன விபத்துக்கள் Accident

அதிகரித்துவரும் வாகன விபத்துக்கள் 1218_C65ஒரு குடும்பத்தில் அந்த தாய், தந்தைக்கு ஒரே ஒரு குழந்தை . அது பாடசாலை பஸ்சில் போகும்போது விபத்து நடந்து அந்த பிள்ளை இறந்து விட்டது . அப்போ அந்த தாய், தந்தையின் நிலை என்ன? அவர்களின் கனவு, எதிர்காலம் எல்லாம் தவிடு பொடி ஆகி விட்டுது . அவர்கள் அந்த பிள்ளைக்காக எவ்வளவு தவம் இன்றி பெத்து , எவ்வளவு கனவுகளுடன் வாழ்ந்து இருப்பார்கள் . வாகன ஓட்டுனரின் கவன குறைவால் இந்த பிள்ளை பரிதாபமாக உயிர் இழந்து விட்டது . இப்படி தினம் தினம் உலகில் எவ்வளவு சம்பவங்கள் நடை பெறுகின்றன ?




மஞ்சள் கோடுகல் கீறி இருக்கும் பாதசாரிகள் கடவை அதை கடக்கும் போதும் வாகனங்கள் அடித்து இறகின்றார்களே. இவர்களுக்கு எல்லாம் உயிரின் மதிப்பு தெரிவதில்லை . அதுதான் நாய் , பேய் என்று நினைக்கிறார்கள் போல இருக்கின்றது .


அதிகரித்துவரும் வாகன விபத்துக்கள் Motorcycle-accident இதற்கு என்னதான் தீர்வு ?
முதலில் வாகனம் ஓட்டுபவர்கள் அவசரப்படாமல் , அமைதியாக, பொறுமையாக வாகனத்தை ஓட்ட வேண்டும். வீதியில் போகும் மக்களும் வீதியில் போகும் போது ஆறுதலாக , கவனமாக செல்லவும். வாகனம் துரத்தில் தானே வருகின்றது என இந்த பக்கத்தில் இருந்து மற்றைய பக்கத்துக்கு திரும்பிரத்துக்கு இடையில் வாகனம் அடித்து விட்டு போய்விடும் . வாகனம் பாஸ்டாக ஓடும்போது உடனே ஸிலோவ் பண்ண முடியாது . அப்போது பாதிக்கப்படுவது மக்களாகிய நாம் தான் . கால் , கைகள் முறிந்து , தலையில் அடி பட்டு இருக்க வேண்டியது தான் . வீதியில் செல்லும் போது கவனமாக வாகனங்களை பார்த்து மற்றைய பக்கம் மாறுங்கள் .






எல்லோரும் சேர்ந்து ஒன்று பட்டு நடந்தால் தான் பிரச்சனைகளுக்கு தீர்வும் கிடைக்கும் , பிரச்சனைகளும் தீரும் .



mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sun Oct 18, 2009 1:42 pm

நல்ல பயனுள்ள பதிவு மீனு.......

ஒரு தவறும் செய்யாதவர்கள் கூட இது போன்ற வாகன விபத்துக்களில் சிக்கி தங்கள் வாழ்கையையே இழந்துவிடுகின்றனர்......... சாலையில் நடப்பவர்களாக இருந்தாலும் சரி வாகனம் ஓட்டுபவராக இருந்தாலும் சரி எப்பொழுதும் கவனமாக இருக்கவேண்டும் என்பதை உணர்த்தும் பதிவு... நன்றி மீனு.

...



அதிகரித்துவரும் வாகன விபத்துக்கள் Eegaraitkmkhan
அதிகரித்துவரும் வாகன விபத்துக்கள் Logo12

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக