புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைரமுத்துவின் வைரவரிகள்... Poll_c10வைரமுத்துவின் வைரவரிகள்... Poll_m10வைரமுத்துவின் வைரவரிகள்... Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வைரமுத்துவின் வைரவரிகள்... Poll_c10வைரமுத்துவின் வைரவரிகள்... Poll_m10வைரமுத்துவின் வைரவரிகள்... Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
வைரமுத்துவின் வைரவரிகள்... Poll_c10வைரமுத்துவின் வைரவரிகள்... Poll_m10வைரமுத்துவின் வைரவரிகள்... Poll_c10 
88 Posts - 39%
i6appar
வைரமுத்துவின் வைரவரிகள்... Poll_c10வைரமுத்துவின் வைரவரிகள்... Poll_m10வைரமுத்துவின் வைரவரிகள்... Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
வைரமுத்துவின் வைரவரிகள்... Poll_c10வைரமுத்துவின் வைரவரிகள்... Poll_m10வைரமுத்துவின் வைரவரிகள்... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
வைரமுத்துவின் வைரவரிகள்... Poll_c10வைரமுத்துவின் வைரவரிகள்... Poll_m10வைரமுத்துவின் வைரவரிகள்... Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
வைரமுத்துவின் வைரவரிகள்... Poll_c10வைரமுத்துவின் வைரவரிகள்... Poll_m10வைரமுத்துவின் வைரவரிகள்... Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
வைரமுத்துவின் வைரவரிகள்... Poll_c10வைரமுத்துவின் வைரவரிகள்... Poll_m10வைரமுத்துவின் வைரவரிகள்... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
வைரமுத்துவின் வைரவரிகள்... Poll_c10வைரமுத்துவின் வைரவரிகள்... Poll_m10வைரமுத்துவின் வைரவரிகள்... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
வைரமுத்துவின் வைரவரிகள்... Poll_c10வைரமுத்துவின் வைரவரிகள்... Poll_m10வைரமுத்துவின் வைரவரிகள்... Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
வைரமுத்துவின் வைரவரிகள்... Poll_c10வைரமுத்துவின் வைரவரிகள்... Poll_m10வைரமுத்துவின் வைரவரிகள்... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைரமுத்துவின் வைரவரிகள்...


   
   

Page 1 of 2 1, 2  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Feb 10, 2013 9:01 pm

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித் துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே
தொண்ணூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம்
தொண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தை கலக்குதடி…
பார்வையிலே சில நிமிடம்..
பயத்தோடு சில நிமிடம்..
கட்டியணைத்தப்பட ­ி கண்ணீரில் சில நிமிடம்…
இலக்கணமே பாராமல்
எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்….
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித் துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே…..
எது நியாயம்…?எது பாவம் ..?
இருவருக்கும் தோன்றவில்லை..
அது இரவா..?அது பகலா..? அதை பற்றி அறியவில்லை..!
யார் தொடங்க ? யார் முடிக்க?
ஒரு வழியும் தோன்றவில்லை –இருவருமே
தொடங்கிவிட்டோம் ­ இது வரைக்கும் கேள்வி இல்லை
அச்சம் களைந்தேன் – ஆசையினை நீ அணைத்தாய்
ஆடை களைந்தேன் – வெட்கத்தைநீ அணைத்தாய்
கண்டத் திருக்கோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித் துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே
- வைரமுத்து

Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Mon Feb 11, 2013 11:44 am

மகிழ்ச்சி சூப்பருங்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Feb 11, 2013 1:24 pm

மிகவும் அருமையான கவிதை , கொஞ்சம் வரிகளை வடிவமைத்து பதிவு அமைத்தால் படிப்பவரின் மனதையும் கவரும் விதம் அமையும் சூப்பருங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Feb 11, 2013 2:57 pm

இது இருவர் படத்தில் வந்ததுத்தானே பவுன்ராஜ் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் வைரமுத்துவின் வைரவரிகள்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 11, 2013 3:00 pm

பூவன் wrote:மிகவும் அருமையான கவிதை , கொஞ்சம் வரிகளை வடிவமைத்து பதிவு அமைத்தால் படிப்பவரின் மனதையும் கவரும் விதம் அமையும் சூப்பருங்க
வைரமுத்துவுக்கே வடிவமைக்க சொல்றீங்களா?




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Feb 11, 2013 3:01 pm

யினியவன் wrote:
பூவன் wrote:மிகவும் அருமையான கவிதை , கொஞ்சம் வரிகளை வடிவமைத்து பதிவு அமைத்தால் படிப்பவரின் மனதையும் கவரும் விதம் அமையும் சூப்பருங்க
வைரமுத்துவுக்கே வடிவமைக்க சொல்றீங்களா?

இப்படி எல்லாம் பூவணை கேட்டால் அப்புறம் அவரிடமிருந்து இதற்கும் ஒரு வருத்தப்பா வந்துவிடும் ஜாக்கிரதை அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் வைரமுத்துவின் வைரவரிகள்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 11, 2013 3:05 pm

balakarthik wrote:இப்படி எல்லாம் பூவணை கேட்டால் அப்புறம் அவரிடமிருந்து இதற்கும் ஒரு வருத்தப்பா வந்துவிடும் ஜாக்கிரதை அருமையிருக்கு
வருத்தப்பா வந்தா விடு ஜூட்டப்பான்னு நீயும் ஓடிடப்பா




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Feb 11, 2013 3:07 pm

யினியவன் wrote:
balakarthik wrote:இப்படி எல்லாம் பூவணை கேட்டால் அப்புறம் அவரிடமிருந்து இதற்கும் ஒரு வருத்தப்பா வந்துவிடும் ஜாக்கிரதை அருமையிருக்கு
வருத்தப்பா வந்தா விடு ஜூட்டப்பான்னு நீயும் ஓடிடப்பா

ஆமாம் சிக்கினா ஊருக்கு சிக்கலேனா வீட்டுக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் வைரமுத்துவின் வைரவரிகள்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Feb 11, 2013 3:08 pm

balakarthik wrote:
யினியவன் wrote:
பூவன் wrote:மிகவும் அருமையான கவிதை , கொஞ்சம் வரிகளை வடிவமைத்து பதிவு அமைத்தால் படிப்பவரின் மனதையும் கவரும் விதம் அமையும் சூப்பருங்க
வைரமுத்துவுக்கே வடிவமைக்க சொல்றீங்களா?

இப்படி எல்லாம் பூவணை கேட்டால் அப்புறம் அவரிடமிருந்து இதற்கும் ஒரு வருத்தப்பா வந்துவிடும் ஜாக்கிரதை அருமையிருக்கு

அண்ணா பவுன்ராஜ் அவருக்கு சொன்னேன் ,


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Feb 11, 2013 3:11 pm

பூவன் wrote:அண்ணா பவுன்ராஜ் அவருக்கு சொன்னேன்

அவரு கவிதையினா சவரன் என்ன விலைன்னு கேக்குரவராம் பூவன் என்னை போல





ஈகரை தமிழ் களஞ்சியம் வைரமுத்துவின் வைரவரிகள்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக