ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறிலங்கா மீது தொடரும் இணையவழித் தாக்குதல்கள்

+2
ராஜா
அகிலன்
6 posters

Go down

சிறிலங்கா மீது தொடரும் இணையவழித் தாக்குதல்கள் Empty சிறிலங்கா மீது தொடரும் இணையவழித் தாக்குதல்கள்

Post by அகிலன் Sun Feb 10, 2013 5:40 pm

அண்மைக் காலமாக சிறிலங்கா அரசின் இணையத்தளங்கள் மீதான சைபர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுவரை 50 இணையத்தளங்கள் வரை சைபர் தாக்குதலுக்கு இலக்காகி செயலிழந்துள்ளன.

தற்போது நல்லிணக்க ஆணைக்குழுவின் இணையத்தளம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இணையத்தளங்கள் மீதான சைபர் தாக்குதல்களால் கணினிகளில் சேமிக்கப்பட்டிருந்த சிறிலங்கா அரசின் அதிகாரபூர்வ ஆவணங்கள், தகவல்களும் அழிந்து போயுள்ளன.

ஊழியர் சேமலாப நிதியம், நீதிஅமைச்சு, தேசிய அருங்காட்சியகம், குடிவரவுத் திணைக்களம், விவசாயத் திணைக்களம், ஊவா மாகாண சுற்றுலாப் பிரிவு, மூலோபாய நிறுவன முகாமைத்துவ முகவரகம், தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் நிலையம், வடமத்திய மாகாணசபை, துறைமுக அதிகாரசபை, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், சிறிலங்கா சுங்கத் திணைக்களம், தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணையம், மதிப்பீட்டுத் திணைக்களம், நிதி ஆணையம், மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம், தேசிய பாரம்பரிய அமைச்சு உள்ளிட்டபல தளங்கள் சைபர் தாக்குதலால் முடங்கியுள்ளன.

தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் நிலையத்தின் இணையத்தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு பல வாரங்களாகியும் இதுவரை அது மீள இயங்கத் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாரிஸ் தமிழ்


நேர்மையே பலம்
சிறிலங்கா மீது தொடரும் இணையவழித் தாக்குதல்கள் 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

சிறிலங்கா மீது தொடரும் இணையவழித் தாக்குதல்கள் Empty Re: சிறிலங்கா மீது தொடரும் இணையவழித் தாக்குதல்கள்

Post by ராஜா Sun Feb 10, 2013 5:59 pm

சைபர் தாக்குதல் மட்டும் தானா சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிறிலங்கா மீது தொடரும் இணையவழித் தாக்குதல்கள் Empty Re: சிறிலங்கா மீது தொடரும் இணையவழித் தாக்குதல்கள்

Post by ராஜு சரவணன் Sun Feb 10, 2013 6:26 pm

அதிகாரத்துடன் உதவி செய்யும் சீனாவும், வலியவந்து உதவி செய்யும் இந்தியாவும் இருக்கும்போது என்ன பயம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சிறிலங்கா மீது தொடரும் இணையவழித் தாக்குதல்கள் Empty Re: சிறிலங்கா மீது தொடரும் இணையவழித் தாக்குதல்கள்

Post by அகிலன் Mon Feb 11, 2013 2:02 am

இது வல்லரசு ஒன்றின் இலங்கை மீதான திட்டமிட்ட தாக்குதல் என்றே ஊகிக்கக்கூடியதாக உள்ளது. இதன் பின்னணியில் பாரிய ஆக்கிரமிப்பு திட்டம் இருக்கலாம்?


நேர்மையே பலம்
சிறிலங்கா மீது தொடரும் இணையவழித் தாக்குதல்கள் 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

சிறிலங்கா மீது தொடரும் இணையவழித் தாக்குதல்கள் Empty Re: சிறிலங்கா மீது தொடரும் இணையவழித் தாக்குதல்கள்

Post by Priya Tharsni Mon Feb 11, 2013 11:47 am

சோகம்
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

சிறிலங்கா மீது தொடரும் இணையவழித் தாக்குதல்கள் Empty Re: சிறிலங்கா மீது தொடரும் இணையவழித் தாக்குதல்கள்

Post by கரூர் கவியன்பன் Mon Feb 11, 2013 6:32 pm

குறிப்பாக அரசு தளங்கள் மட்டும் என்றால்........ இது சைபர் கிரைம் வேலையா தெரியலையே.. ஓரக்கண் பார்வை
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

சிறிலங்கா மீது தொடரும் இணையவழித் தாக்குதல்கள் Empty Re: சிறிலங்கா மீது தொடரும் இணையவழித் தாக்குதல்கள்

Post by யினியவன் Mon Feb 11, 2013 6:37 pm

தமிழ் ஆதரவாளர்களா இருக்கலாம் அல்லது சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் முழுவதுமாக இலங்கையை கொண்டுவர அவர்களே நடத்தும் நாடகமாக இருக்கலாம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிறிலங்கா மீது தொடரும் இணையவழித் தாக்குதல்கள் Empty Re: சிறிலங்கா மீது தொடரும் இணையவழித் தாக்குதல்கள்

Post by கரூர் கவியன்பன் Mon Feb 11, 2013 6:53 pm

யினியவன் wrote:தமிழ் ஆதரவாளர்களா இருக்கலாம் அல்லது சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் முழுவதுமாக இலங்கையை கொண்டுவர அவர்களே நடத்தும் நாடகமாக இருக்கலாம்.
ஆமோதித்தல்

இதில் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இலங்கை அரசு நடத்தும் நாடகம் அல்லது இலங்கையை கைக்குள் கொண்டுவர முயற்சிக்கும் நாடுகளின் அட்டகாசமாகத்தான் எனக்கு தோன்றுகிறது
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

சிறிலங்கா மீது தொடரும் இணையவழித் தாக்குதல்கள் Empty Re: சிறிலங்கா மீது தொடரும் இணையவழித் தாக்குதல்கள்

Post by ராஜா Mon Feb 11, 2013 6:54 pm

யினியவன் wrote:தமிழ் ஆதரவாளர்களா இருக்கலாம் அல்லது சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் முழுவதுமாக இலங்கையை கொண்டுவர அவர்களே நடத்தும் நாடகமாக இருக்கலாம்.
சூப்பருங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிறிலங்கா மீது தொடரும் இணையவழித் தாக்குதல்கள் Empty Re: சிறிலங்கா மீது தொடரும் இணையவழித் தாக்குதல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்
» தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள்
» ஆஸ்திரேலியா: ஒரு மாதத்தில் இந்திய மாணவர்கள் மீது 20 தாக்குதல்கள்
» அகதி முகாமில் மகிந்த மகன் மீது மக்கள் சேறடிப்பு கல்வீச்சுத் தாக்குதல்கள்
» அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum