ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணி அடிக்காமலேயே தலை கிறுகிறுக்கும் போதை ‘நோயை’ ஒழிக்க வந்தாச்சு ஊசி : சிலி விஞ்ஞானிகள் அசத்தல்

2 posters

Go down

தண்ணி அடிக்காமலேயே தலை கிறுகிறுக்கும் போதை ‘நோயை’ ஒழிக்க வந்தாச்சு ஊசி : சிலி விஞ்ஞானிகள் அசத்தல் Empty தண்ணி அடிக்காமலேயே தலை கிறுகிறுக்கும் போதை ‘நோயை’ ஒழிக்க வந்தாச்சு ஊசி : சிலி விஞ்ஞானிகள் அசத்தல்

Post by ராஜு சரவணன் Sun Feb 10, 2013 5:27 pm

சான்டியாகோ: மதுவுக்கு அடிமையானவர்களை மீட்கும் வகை யில் ‘தடுப்பு மருந்தை’ சிலி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தியாவில் இதன் சோதனை விரைவில்
நடக்கும் என்றும் கூறியுள்ளனர். தென்அமெரிக்க நாடான சிலியின் தலைநகர் சான்டியாகோவில் சிலி பல்கலை உள்ளது. இதன் செல் டைனமிக்ஸ் மற்றும் பயோடெக்னாலஜி துறை பேராசிரியர் ஜுவான் அசஞ்சோ தலைமையில் மது போதை ஒழிப்பு தொடர்பான ஆராய்ச்சி சமீபத்தில் நடந்தது. வெற்றிகரமாக, மதுபோதை பழக்கத்தை தடுக்கும் தடுப்பு மருந்தை உருவாக்கியிருப்பதாக குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர்.

இதுபற்றி ஜுவான் கூறியதாவது: மதுபோதைக்கு அடிமையாவது ஒரு நோய். மதுவால் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆண்டுக்கு 25 லட்சம் பேர் இறக்கிறார்கள். மது பழக்கத்தை நிறுத்துவது சாதாரண வேலையல்ல. திடீரென மதுவை நிறுத்தினால், உலகில் இருந்து தனித்து விடப்பட்டதுபோல, வெட்கமாக உணர்வார்கள். அவர்களது ஆளுமைத்திறன், சமூகத்துடனான பழக்க வழக்கங்கள் ஆகியவையும்கூட மாறிவிடும். அவர்கள் மனஉளைச்சல், மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் அபாயமும் இருக்கிறது. எனவே, ரசாயன ரீதியாக இதை கையாள்வதுதான் சிறந்தது என்பதால் மருந்தை உருவாக்கியுள்ளோம். மதுபோதையை ஒழிக்க மருந்து கண்டறிந்திருப்பது உலகில் இது முதல்முறை.

மதுவை உடலில் கலக்கச் செய்யும் ஜீனை இந்த மருந்து கட்டுப்படுத்துகிறது. போதைக்கு அடிமையானவர்கள் இந்த ஊசியை போட்டுக்கொள்ள வேண்டும். இந்த ஊசி போட்டுக் கொண்டவர்கள் ஒரு சிப் மது அருந்தினாலே தலை கிறுகிறுக்கும், மயக்கம் வரும், குமட்டல், வாந்தி வரும். ஹார்ட் பீட் எகிறும். இப்படியெல்லாம் இருந்தால் அடுத்த சிப் அருந்துவாரா? தடுப்பூசி போட்டுக்கொண்டால் 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை அதன் வீரியம் இருக்கும். முதல்கட்ட சோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. எலிகளை வைத்து இந்த மாதம் சோதனை நடக்க உள்ளது. மனிதர்களை வைத்து நவம்பரில் சோதனை நடத்தப்பட உள்ளது. அனைத்து சோதனைகளும் முடிந்த பிறகு, போதை தடுப்பூசி 2 ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்படும்.

இந்தியாவில் 40 ஆண்டில் டபுள் ஆன ‘தண்ணி’

அகிம்சையின் சின்னமாக விளங்கிய மகாத்மா காந்தியடிகள், மதுவுக்கு எதிரானவர். அவர் பிறந்த குஜராத் மண்ணில் இப்போது மது ஒழிக்கப்பட்டுவிட்டது. அதே நேரம், இந்தியாவின் பல பகுதிகளிலும் இளைஞர்கள் உள்பட பலரும் மது பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றனர். இந்தியாவில் 90 சதவீதம் பேர் மதுவிலக்கு கொள்கை உள்ளவர்கள். வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே குடிக்கிறார்கள். ஆனால், தனிநபர் மதுநுகரும் அளவானது கடந்த 40 ஆண்டுகளில் இரு மடங்கையும் தாண்டிவிட்டது. ஏனென்றால், குடிப்பவர்கள் எல்லாம் மொடாக்குடியர்களாக இருக்கிறார்கள். ஏழைகள் மொத்த செலவில் 45 சதவீதத்தை மதுவுக்கே செலவழிக்கிறார்கள். இங்கு வீடுகளில் நடக்கும் கொடுமைகளுக்கு 85 சதவீத காரணம் மதுவாக இருக்கிறது. எனவே, போதை பழக்கத்தை ஒழிக்கும் தடுப்பூசியை சோதனை செய்ய சரியான இடம் இந்தியா தான் என்பதால்தான் இங்கு சோதனை நடத்த சிலி விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர் என்று அமெரிக்காவின் குளோபல்போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.

நன்றி வியப்பு
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தண்ணி அடிக்காமலேயே தலை கிறுகிறுக்கும் போதை ‘நோயை’ ஒழிக்க வந்தாச்சு ஊசி : சிலி விஞ்ஞானிகள் அசத்தல் Empty Re: தண்ணி அடிக்காமலேயே தலை கிறுகிறுக்கும் போதை ‘நோயை’ ஒழிக்க வந்தாச்சு ஊசி : சிலி விஞ்ஞானிகள் அசத்தல்

Post by Muthumohamed Sun Feb 10, 2013 11:28 pm

பலரும் திருந்த வாய்ப்புள்ளது



தண்ணி அடிக்காமலேயே தலை கிறுகிறுக்கும் போதை ‘நோயை’ ஒழிக்க வந்தாச்சு ஊசி : சிலி விஞ்ஞானிகள் அசத்தல் Mதண்ணி அடிக்காமலேயே தலை கிறுகிறுக்கும் போதை ‘நோயை’ ஒழிக்க வந்தாச்சு ஊசி : சிலி விஞ்ஞானிகள் அசத்தல் Uதண்ணி அடிக்காமலேயே தலை கிறுகிறுக்கும் போதை ‘நோயை’ ஒழிக்க வந்தாச்சு ஊசி : சிலி விஞ்ஞானிகள் அசத்தல் Tதண்ணி அடிக்காமலேயே தலை கிறுகிறுக்கும் போதை ‘நோயை’ ஒழிக்க வந்தாச்சு ஊசி : சிலி விஞ்ஞானிகள் அசத்தல் Hதண்ணி அடிக்காமலேயே தலை கிறுகிறுக்கும் போதை ‘நோயை’ ஒழிக்க வந்தாச்சு ஊசி : சிலி விஞ்ஞானிகள் அசத்தல் Uதண்ணி அடிக்காமலேயே தலை கிறுகிறுக்கும் போதை ‘நோயை’ ஒழிக்க வந்தாச்சு ஊசி : சிலி விஞ்ஞானிகள் அசத்தல் Mதண்ணி அடிக்காமலேயே தலை கிறுகிறுக்கும் போதை ‘நோயை’ ஒழிக்க வந்தாச்சு ஊசி : சிலி விஞ்ஞானிகள் அசத்தல் Oதண்ணி அடிக்காமலேயே தலை கிறுகிறுக்கும் போதை ‘நோயை’ ஒழிக்க வந்தாச்சு ஊசி : சிலி விஞ்ஞானிகள் அசத்தல் Hதண்ணி அடிக்காமலேயே தலை கிறுகிறுக்கும் போதை ‘நோயை’ ஒழிக்க வந்தாச்சு ஊசி : சிலி விஞ்ஞானிகள் அசத்தல் Aதண்ணி அடிக்காமலேயே தலை கிறுகிறுக்கும் போதை ‘நோயை’ ஒழிக்க வந்தாச்சு ஊசி : சிலி விஞ்ஞானிகள் அசத்தல் Mதண்ணி அடிக்காமலேயே தலை கிறுகிறுக்கும் போதை ‘நோயை’ ஒழிக்க வந்தாச்சு ஊசி : சிலி விஞ்ஞானிகள் அசத்தல் Eதண்ணி அடிக்காமலேயே தலை கிறுகிறுக்கும் போதை ‘நோயை’ ஒழிக்க வந்தாச்சு ஊசி : சிலி விஞ்ஞானிகள் அசத்தல் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» கருப்பை திரவம் எய்ட்ஸ் நோயை தடுக்கும் : விஞ்ஞானிகள் தகவல்.!!
» பெண்களின் கருப்பை திரவம் எய்ட்ஸ் நோயை தடுக்கும்: விஞ்ஞானிகள் தகவல்
» காச நோயை ஏற்படுத்தும் பாக்டீரியா ஜீனை மேப் செய்து இந்திய விஞ்ஞானிகள் சாதனை
» போதை தரும் பழங்கள் உண்டு ஆட்டம்போடும் காட்டு விலங்குகள்!( அசத்தல் காணொளி)
» கேள்வி கேட்கும் ஓவியா கிறுகிறுக்கும் மீடியா!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum