Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல்
2 posters
Page 1 of 1
ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல்
![ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 64605974](https://2img.net/r/ihimizer/img543/7854/64605974.jpg)
வடிவமைப்பு (format) எதுவும் செய்யாமல் ஏற்கனவே விண்டோஸ் 7 நிறுவி உள்ள ஒரு கணணிக்கு புதிதாக வெளியான விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டத்தை நிறுவ ஆசைப்படுகின்றீர்களா? அதற்கு இலகுவான ஒரு வழி உங்கள் கணணிக்கு Dual-Boot அமைத்து இரு ஒபெரடிங் சிஸ்டங்களையும் ஒரே கணணியில் நிறுவி பயன்படுத்தலாம்.
எவ்வாறு விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்கலுக்கு Dual-Boot அமைப்பது என்று இனி பார்ப்போம்.
விண்டோஸ் 7 ஒபெரடிங் சிஸ்டம் பயன்படுத்தும் 60 GB நிலைவட்டு (Hard Disk) இடத்தில் தர்க்கரீதியாக 20 GB இடத்தை விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டம் நிறுவ பயபடுத்தி கொள்ளலாம். அதற்கு நிலைவட்டில் புதிய பகிர்வை (Partition) உருவாக்குதல் வேண்டும். இதை Disk management MMC snap -in உதவியோடு உருவாக்கி கொள்ளலாம். Windows + R யை அழுத்தி Run பாக்ஸ்யை திறந்து, அங்கே diskmgmt.msc என்று குறியுங்கள்.
![ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 93580759](https://2img.net/r/ihimizer/img203/8523/93580759.png)
தொடர்ந்து Enter யை அழுத்துங்கள் அல்லது OK என்பதை கிளிக் செய்யுங்கள். அதை தொடர்ந்து MMC ஆனது Disk management snap -in உடன் இயங்கும், அங்கே உங்கள் நிலைவட்டின் உடைய ஒரு கண்ணோட்டத்தை பார்ப்பீர்கள்.
![ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 88433325](https://2img.net/r/ihimizer/img89/9562/88433325.png)
தொடர்ந்து, உங்கள் கணணி C: டிரைவ்வுக்கு shrink அமைப்பதன் மூலம் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டத்துக்கு நிறுவ தேவையான கொள்ளளவை (Capacity) உருவாக்கி கொள்ளுதல் வேண்டும். shrink அமைப்பதற்கு நிலைவட்டில் காணப்படும் C: டிரைவ்வில் ரைட் கிளிக் செய்து, அதில் "shrink Volume" என்பதை தெரிவு செய்துகொள்ளுதல் வேண்டும்.
![ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 36878555](https://2img.net/r/ihimizer/img849/7/36878555.png)
அதை தொடர்ந்து C: டிரைவ்வுக்கு நீங்கள் எவ்வளவு megabytes யில் shrink அமைக்க போகின்றீர்கள் என்ற தகவல் பெட்டி (Dialog Box) தோன்றும். இங்கே 1024 megabytes ஒரு gigabytes யை குறிக்கும், ஆகவே உங்களுக்கு தேவையான 20 GB அமைத்துக்கொள்ள 20480 megabytes தேவைப்படும். (20 * 1024 = 20480 megabytes)
![ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 80877892](https://2img.net/r/ihimizer/img20/4593/80877892.png)
பின்னர் கிழே காணப்படும் shrink பொத்தானை அழுத்துவதன் மூலம் விண்டோஸ் உங்கள் C: டிரைவ் வை shrink செய்துகொள்ளும். shrinking ஆனது உங்களுடைய C: டிரைவ் வின் பகிர்வை (Partition) முடித்த பின்பு, Disk Management ஆனது புதிய இடத்துடம் empty Partition னாக தோன்றும். அந்த புதிய டிரைவ் வை file system த்துடன் format செய்வதற்கு, கறுத்த இடத்தில் ரைட் கிளிக் செய்து அங்கே "New Simple Volume " என்பதை தெரிவு செய்க.
![ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 99686868](https://2img.net/r/ihimizer/img688/4828/99686868.png)
அடுத்து, குறித்த டிரைவ் வை format செய்வதற்கான படிமுறைகளுடன் ஒரு wizard தோன்றும். பின்னர் அங்கே simple volume space யில் காட்டப்படும் எண்ணையே (20479) மாற்றங்கள் எதுவும் செய்யாமல் "Next " யை அழுத்துங்கள்.
![ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 96245944](https://2img.net/r/ihimizer/img443/29/96245944.png)
அடுத்த தோன்றும் தகவலில் குறித்த டிரைவ் வுக்கான ஒரு letter அமைத்து, "Next " யை அழுத்தி செய்கையை தொடருங்கள்.
![ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 70126289](https://2img.net/r/ihimizer/img585/8931/70126289.png)
அடுத்து தோன்றும் format படிமுறை திரையில் volume lable என்பதில் மட்டும் உங்களுக்குவிண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டம் நிறுவுவதன் போது இலகுவாக ஞாபகம் வரக்கூடியவாரு மாற்றம் ஏற்படுத்தி மற்றவைகளை அப்படியே உள்ளவாறு விட்டுவிடுங்கள்.
![ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 24899117](https://2img.net/r/ihimizer/img7/894/24899117.png)
பின்னர், "Next " யை கிளிக் செய்து format படிமுறைகளை முடித்து விடுங்கள். கருப்பு header ஆக காட்டப்பட்ட டிரைவ் இப்பொழுது நீல நிறத்தில் காணப்படும். இனி உங்கள் கணணிக்கு விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டம் நிறுவல் செய்முறையை நீங்கள் ஆரம்பிக்கலாம்.
![ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 83173812](https://2img.net/r/ihimizer/img507/8769/83173812.png)
விண்டோஸ் 7 உள்ள கணணிக்கு விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டம் நிறுவுதல்
முதலில் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டத்தை தரவிறக்க இங்கே கிளிக் செய்து விண்டோஸ் 8 ஒரு நகலெடுத்து கொள்ளுங்கள். நீங்கள் தரவிறக்கிய ISO விண்டோஸ் 8 நகலை DVD ஒன்றில் burn செய்துகொள்ளுங்கள் அல்லது bootable USB உருவாக்க இங்கே USB Download Tools யை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இனி இலகுவாக DVD யையோ அல்லது USB யையோ device யில் பொருத்தி பூட் செய்யுங்கள். விண்டோஸ் 8 நிறுவுவதை கட்டமைக்க "press any key to boot from CD or DVD" என்று தோன்றும் போது உடனே விரைவாக உங்கள் கிபோர்ட் யில் உள்ள ஏதாவது ஒரு கியை அழுத்துங்கள்.
![ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 85699275](https://2img.net/r/ihimizer/img268/72/85699275.png)
அடுத்து உங்கள் மொழியை தெரிவு செய்த பின்னர் "Install Now " என்பதை அழுத்தி விண்டோஸ் 8 யை நிறுவதற்க்கு ஆயத்தமாகுங்கள்.
![ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 95205205](https://2img.net/r/ihimizer/img842/4407/95205205.png)
Setup செய்கை முடிந்த பின்னர் நீங்கள் licence ஒப்பந்தத்தை ஏற்றுகொள்ள கேட்கும், அதை தெளிவாக வாசித்து அதில் உள்ள check box யை நிரப்பி "Next " யை அழுத்துங்கள். தொடர்ந்து நிறுவுதல் வகைகள் தோன்றும் அதில் "Custom " எண்ட நிறுவுதல் வகையை தெரிவு செய்க.
![ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 67649165](https://2img.net/r/ihimizer/img255/5385/67649165.png)
அதை தொடர்ந்து நீங்கள் ஏற்கனவே செய்த partition யை சரியாக தெரிவு செய்யுங்கள். பிழையாக தெரிவு செய்தால் நிறுத்தலில் தகவல் இழப்பு ஏற்றப்படும்.
![ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 99366215](https://2img.net/r/ihimizer/img577/8867/99366215.png)
சரியான partition யை தெரிவு செய்த பின்னர் "Next" யை கிளிக் செய்க, அதை தொடர்ந்து உங்கள் கணணியில் விண்டோஸ் 8 நிறுவுதல் ஆரம்பித்துவிடும்.
![ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 26186077](https://2img.net/r/ihimizer/img831/5584/26186077.png)
நிறுவுதல் செய்முறை முடிந்த பிற்பாடு, உங்கள் கணணிக்கு பெயர் கொடுத்து "Next" யை கிளிக் செய்யுங்கள்.
![ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 28392732](https://2img.net/r/ihimizer/img705/3682/28392732.png)
தொடர்ந்து தோன்றும் திரையில் Express setting அல்லது Custom யை தேர்ந்தெடுக்க கேட்கும். இங்கு நாங்கள் Express setting யை தெரிவு செய்துள்ளோம். நீங்கள் விரும்பினால் Custom யை தெரிவு செய்து உங்களது தேவைக்கேற்ப செட்டிங் பண்ணிக்கொள்ளுங்கள்.
![ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 59933612](https://2img.net/r/ihimizer/img812/8352/59933612.png)
அடுத்து நீங்கள் logon செய்து கொள்வதற்கு Windows Live ID பயன்படுத்த போகின்றீர்களா அல்லது local account உருவாக்க போகின்றிகளா என்று கேட்கும் . இங்கு எங்களுக்கு local account தேவைபடுவதால், கிழே உள்ள "Don’t want to log in with a Windows Live ID" என்பதை தெரிவு செய்க.
![ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 88709010](https://2img.net/r/ihimizer/img651/2805/88709010.png)
பின்னர் அடுத்து திறக்கும் திரையில் local account என்பதை தெரிவு செய்க
![ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 51799889](https://2img.net/r/ihimizer/img688/3398/51799889.png)
local account யை உருவாக்கிக்கொள்ள தேவையான தகவல்களை கொடுத்து, பின்னர் "Next" அழுத்தி logedin செய்துகொள்ளுங்கள்.
![ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 32098495](https://2img.net/r/ihimizer/img823/4761/32098495.png)
logged in ஆன பிறகு, அங்கே கணணியை Restart கொடுத்த பின்னர் சில வினாடிகளில் புதிய ஒபெரடிங் சிஸ்டம் தெரிவு திரையை காண்பீர்கள். விண்டோஸ் 8 தானாகவே 30 வினாடிகளில் பூட் ஆகும். நீங்கள் விண்டோஸ் 7 யை தானாகவே பூட் செய்ய விரும்பினால், கிழே உள்ள "Change Defaults or choose other " என்ற தெரிவை அழுத்துங்கள்.
![ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 65359821](https://2img.net/r/ihimizer/img145/6690/65359821.png)
இப்பொழுது "Change Default operating system" என்பதை தெரிவு செய்க.
![ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 83896655](https://2img.net/r/ihimizer/img856/7144/83896655.png)
இனி இறுதியாக விண்டோஸ் 7 யை தெரிவு செய்க.
![ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 15633749](https://2img.net/r/ihimizer/img13/4456/15633749.png)
நீங்கள் உங்கள் கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot முறையில் நிறுவி விட்டீர்கள்.
நன்றி வியப்பு
Re: ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல்
தகவலுக்கு நன்றி சரவணன்.!
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» விண்டோஸ் 98 பூட் டிஸ்க் (Windows 98 Boot Disk) வேண்டுமா?
» என்னவாகும் விண்டோஸ் 7? மற்றும் விண்டோஸ் 8?
» பென்டிரைவ் உதவியுடன் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளத்தை இயக்க !!!
» How install dual operating systems
» அமருகம் தந்த ஆதிசங்கரர்
» என்னவாகும் விண்டோஸ் 7? மற்றும் விண்டோஸ் 8?
» பென்டிரைவ் உதவியுடன் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளத்தை இயக்க !!!
» How install dual operating systems
» அமருகம் தந்த ஆதிசங்கரர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|