புதிய பதிவுகள்
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_m10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10 
78 Posts - 77%
heezulia

10 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_m10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10 
243 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_m10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன?

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun 10 Feb 2013 - 16:18

புதுடில்லி: இந்திய ஜனநாயகத்தின், மிக உயர்ந்தஅமைப்பான, பார்லிமென்ட் மீது, இதற்கு முன் நடந்திராத வகையில், மிக பயங்கரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கான சதித் திட்டம் தீட்டியதில், அப்சல் குருவுக்கு, முக்கிய பங்குஉள்ளது. எனவே, அவருக்கு, தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது' என, சுப்ரீம் கோர்ட், 2005ல், அளித்த தீர்ப்பின்போது, தெரிவித்திருந்தது.
-
பார்லிமென்ட் மீது, தாக்குதல் நடத்தபட்ட வழக்கில், சிறப்பு கோர்ட்டில், அப்சல் குருவுக்கு, தூக்கு தண்டனைவிதிக்கப்பட்டது. டில்லி ஐகோர்ட்டும், இதை உறுதி செய்தது. சுப்ரீம் கோர்ட்டில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்தது.கடந்த, 2005, ஆகஸ்ட், 4ம் தேதி, நீதிபதிகள், பி.வி.ரெட்டி, பி.பி.நாவொலெகர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், 271 பக்கங்கள் அடங்கிய, தீர்ப்பை அளித்தது.
-
தீர்ப்பில், நீதிபதிகள் கூறியதாவது: பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு முன், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவனான, முகமது, அப்சல் குருவுடன், மூன்று முறை, மொபைல் போனில் பேசியது, ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. தானும், மற்றவர்களும், தாக்குதல் நடத்தப் போவதாக,அவன், அப்சல் குருவுக்கு, தகவல் தெரிவித்துள்ளான். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை, டில்லியின், இந்திர விகார், காந்தி விகார் பகுதிகளில், மறைந்திருப்பதற்கான வசதியை செய்து கொடுத்ததும், அப்சல் குரு தான்.
தாக்குதல் நடத்துவதற்கான குண்டுகளை தயாரிப்பதற்கு, ரசாயன பொருட்கள் வாங்குவதற்கும், அப்சல் குரு உதவியுள்ளது, விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
-
தாக்குதலை நடத்துவதற்கான நிதி, பயங்கரவாதிகளால், ஹவாலா மூலம், அப்சல் குருவுக்கு வந்துள்ளது, அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட மொபைல் போன் உள்ளிட்ட பொருட்கள் மூலமாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட, பயங்கரவாதிகளின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும், அப்சல் குரு உதவியுள்ளது, தெளிவாகநிரூபிக்கப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயகத்தின் மிக உயர்ந்த அமைப்பான, பார்லிமென்ட் மீது, இதற்குமுன், எப்போதும் இல்லாத அளவுக்கு, மிக பயங்கரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில்,அப்சல் குருவுக்கு முக்கிய பங்கு உள்ளது என்பதில், சிறிதளவு கூட சந்தேகம் இல்லை.
-
இந்த சதித் திட்டத்தில், அவர் முக்கிய பங்காற்றியுள்ளார். பார்லிமென்ட் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, மிகவும் அரிதிலும், அரிதானகுற்றமாகவே கருத வேண்டும்.இந்த வழக்கில், அப்சல் குருவுக்கு, தூக்கு தண்டனைஅளித்தால் மட்டுமே, சமுதாயத்தை திருப்தி படுத்த முடியும். அப்சல் குரு, தேசத்துக்கு எதிராக, போர் புரிந்துள்ளார். எனவே, இந்த வழக்கில், அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. இவ்வாறு, நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
-
தினமலர்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun 10 Feb 2013 - 16:25

டிச., 13, 2001 - பார்லிமென்டிற்குள் அத்துமீறி நுழைந்த, ஐந்து பயங்கரவாதிகள், கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டனர். இத்தாக்குதலில்,ஐந்து போலீசார் உள்பட, ஒன்பது பேர் இறந்தனர்; 15 பேர் காயம் அடைந்தனர்.
-
டிச., 15, 2001 - இந்த தாக்குதல் தொடர்பாக, ஜெய்ஷ் - இ -முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த, அப்சல் குருவை, டில்லி போலீசார் கைது செய்தனர். இதே வழக்கு தொடர்பாக, டில்லி பல்கலை கழக பேராசிரியர் கிலானி என்பவரையும் கைது செய்தனர்.
-
டிச., 21, 2001 - பார்லிமென்ட் தாக்குதலில்ஈடுபட்டவர்கள், பாகிஸ்தானில் இயங்கி வரும் லஷ்கர் -இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள்என்பதால், அந்த அமைப்புகள்மீது நடவடிக்கை எடுக்கும்படி, பாகிஸ்தானை இந்திய அரசு கேட்டது. பாகிஸ்தான் மறுத்ததால், அந்நாட்டுக்கான இந்திய தூதரை திரும்ப அழைத்தது.
-
டிச., 25, 2001 - சர்வதேச நாடுகளின் வற்புறுத்தலால், ஜெய்ஷ் - இ - முகமது தலைவர், மவுலானாமசூத் அசாரை பாகிஸ்தான் கைது செய்தது.
-
டிச., 29, 2001 - விசாரணைக்காக அப்சல் குரு,10 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டான்.
ஜூன் 4, 2002 - பார்லி., தாக்குதல் தொடர்பாக அப்சல் குரு, கிலானி, சவுகத் உசேன், அப்சன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
-
டிச., 18, 2002 - கிலானி, சவுகத் உசேன், அப்சல் குரு ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. சவுகத் உசேன் மனைவி அப்சன்விடுவிக்கப்பட்டார்.
ஆக., 30, 2003 - 10 மணி நேரம் நடந்த சண்டையில், ஜெய்ஷ் - இ - முகமது தலைவர், காஷி பாபாவை ஸ்ரீநகரில் எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
-
அக்., 29, 2003 - டில்லி ஐகோர்ட்டால் பேராசிரியர் கிலானி விடுதலை செய்யப்பட்டார்.
ஆக., 4, 2005 - அப்சல் குருவுக்கு சிறப்பு கோர்ட் விதித்த தூக்கு தண்டனையை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட், சவுகத் உசேனின் தூக்குத் தண்டனையை, 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையாக குறைத்தது.
-
அக்., 3, 2006 - அப்சல் குருவுக்கு கருணை காட்டுமாறு, அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு, அப்சல் மனைவி மனு செய்தார்.
ஜன., 12, 2007 - மேல்முறையீட்டு மனுவில், அப்சல் குருவின் தூக்குத் தண்டனையை சுப்ரீம் கோர்ட் மீண்டும் உறுதி செய்தது.
-
டிச., 10, 2012 - அப்சல் குரு வழக்கை ஆய்வு செய்வதாக, மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே அறிவித்தார்.
டிச., 12, 2012 - அப்சல் குருவை தூக்கிலிடுவதில் ஏற்படும் தாமதம் குறித்து,பார்லிமென்டில் பா.ஜ., கேள்வி எழுப்பியது.
-
பிப்., 3, 2013 - அப்சல் குருவின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார்.
-
பிப்.,9,2013-டில்லி திகார் சிறையில் காலை,8.00 மணிக்கு அப்சல் குரு ரகசியமாக தூக்கிலிடப்படாடான்
-
தினமலர்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun 10 Feb 2013 - 17:45

டிச., 10, 2012 - அப்சல் குரு வழக்கை ஆய்வு செய்வதாக, மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே அறிவித்தார்.

என்னப்பா....... நடந்தது இங்கே................. இதில் பல அரசியல்கள் இருக்குமோ அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக