புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
கருணை
சாவி இருந்தால்தான்
பூட்டு திறக்கும்
தண்ணீர் இருந்தால் தான்
அணைகள் திறக்கும்
மின்சாரம் இருந்தால்தான்
தொழிற்சாலை திறக்கும்
சிரிப்பு இருந்தால்தான்
இதழ்கள் திறக்கும்
கருணை இருந்தால்தான்
இதயம் திறக்கும்.
லீலாவிஜய்
மதுரை
அடக்கம்
அடக்கம் என்பது
உள்ளாடை போன்றது
மறைந்து இருந்தால்
மதிப்பு
வெளியே தெரிந்தால்
தாழ்வு மனப்பான்மை!
ராமன்
சென்னை
சுத்தம்
அட! தெருக்களில்
வைக்கப்பட்டிருக்கும்
குப்பை தொட்டிகள்
படுசுத்தம்!
தமிழ்செல்விராஜா
காடம்புளியூர்
நன்றி
கல்கண்டு
சாவி இருந்தால்தான்
பூட்டு திறக்கும்
தண்ணீர் இருந்தால் தான்
அணைகள் திறக்கும்
மின்சாரம் இருந்தால்தான்
தொழிற்சாலை திறக்கும்
சிரிப்பு இருந்தால்தான்
இதழ்கள் திறக்கும்
கருணை இருந்தால்தான்
இதயம் திறக்கும்.
லீலாவிஜய்
மதுரை
அடக்கம்
அடக்கம் என்பது
உள்ளாடை போன்றது
மறைந்து இருந்தால்
மதிப்பு
வெளியே தெரிந்தால்
தாழ்வு மனப்பான்மை!
ராமன்
சென்னை
சுத்தம்
அட! தெருக்களில்
வைக்கப்பட்டிருக்கும்
குப்பை தொட்டிகள்
படுசுத்தம்!
தமிழ்செல்விராஜா
காடம்புளியூர்
நன்றி
கல்கண்டு
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கல்கண்டு பகிர்வு சுவை நன்று
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:கல்கண்டு பகிர்வு சுவை நன்று
மிக்க
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
உண்மை நிலை
கறிக்குள்
இருந்த எலும்புத்துண்டு
தொண்டையில்
மாடிக் கொண்டபோதுதான்
உணர முடிந்தது
ஆட்டின் கழுத்தை
அறுக்கும்போது அது
அடைந்த ரண வேதனையை!
பாரதி தாசன்

- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
அருமை அருமை.நன்றி முஹமத் பகிர்வுக்கு
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கறிக்குள்
இருந்த எலும்புத்துண்டு
தொண்டையில்
மாடிக் கொண்டபோதுதான்
உணர முடிந்தது
ஆட்டின் கழுத்தை
அறுக்கும்போது அது
அடைந்த ரண வேதனையை!
பாரதி தாசன்
கல்கண்டு
கவிதை எல்லாம் அருமை
கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்...
www.pakeecreation.blogspot.com
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
வெற்றி என்பது இறுதிப்புள்ளி
எனக்குள் ஒரு அரும்பெரும் சக்தி புதைந்நுள்ளது
வெற்றி எண்ணத்தை என்றென்றும் வளர்த்து
என் சக்தியினாலேயே வெற்றி அடைந்தே தீருவேன்!
-
வெற்றி என்பது இறுதிப்புள்ளி…
தோல்விகள் என்பது இடைப்புள்ளிகள்…
மன உறுதியுடன் இடைப்புள்ளிகளைத்
தோல்வியடையச் செய்து உன்னால்
வெற்றி அடைய முடியும்!
-
வாழ்க்கையில் வெற்றி பெற….
வாழ்க்கையில் மிகப்பெரிய லட்சியம் இருக்க வேண்டும்
சிறு லட்சியம் குற்றமாகும்
லட்சியத்தை அடைய கடுமையாக
உழைக்க வேண்டும்
விடா முயற்சி வேண்டும்…
-
தோல்வி மனப்பான்மைக்குத் தோல்வி கொடுத்து
வெற்றி பெற வேண்டும்
நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை
நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்
உன் உழைப்பால், நீ எண்ணியது
உன்னை வந்து சேரும்.
-
என்னால் முடியும்…
நம்மால் முடியும்…
நம்மால் முடியதால்…
நாட்டால் முடியும்!
-
யாருக்கும் சளைத்தவன் கிடையாது
இந்திய மாணவன் உலகத்தில் ..!
>டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
நன்றி: கலைமகள்
எனக்குள் ஒரு அரும்பெரும் சக்தி புதைந்நுள்ளது
வெற்றி எண்ணத்தை என்றென்றும் வளர்த்து
என் சக்தியினாலேயே வெற்றி அடைந்தே தீருவேன்!
-
வெற்றி என்பது இறுதிப்புள்ளி…
தோல்விகள் என்பது இடைப்புள்ளிகள்…
மன உறுதியுடன் இடைப்புள்ளிகளைத்
தோல்வியடையச் செய்து உன்னால்
வெற்றி அடைய முடியும்!
-
வாழ்க்கையில் வெற்றி பெற….
வாழ்க்கையில் மிகப்பெரிய லட்சியம் இருக்க வேண்டும்
சிறு லட்சியம் குற்றமாகும்
லட்சியத்தை அடைய கடுமையாக
உழைக்க வேண்டும்
விடா முயற்சி வேண்டும்…
-
தோல்வி மனப்பான்மைக்குத் தோல்வி கொடுத்து
வெற்றி பெற வேண்டும்
நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை
நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்
உன் உழைப்பால், நீ எண்ணியது
உன்னை வந்து சேரும்.
-
என்னால் முடியும்…
நம்மால் முடியும்…
நம்மால் முடியதால்…
நாட்டால் முடியும்!
-
யாருக்கும் சளைத்தவன் கிடையாது
இந்திய மாணவன் உலகத்தில் ..!
>டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
நன்றி: கலைமகள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மறதி!!
நண்பா!!
ஆழ்ந்த யோசனை...
மறந்துவிட்டேனே என்று
பரவாயில்ல..
மறதி நல்லது
கடவுள் தந்த
வரமே; இல்லையேல்
நம் முன்பிறவி
வந்து வாட்டுமே;
ஒவ்வொரு செயலும்
நல்லவையாக இருக்குமா...
இல்லையேல் மறந்துதானே
ஆகனும்;
செய்த தவறுகள்
இருந்தால் மனதில் இருந்தால்
தலை
வெடித்து சிதறும்..
ஆகா...மறதி நன்று..
தேர்வில் மறதி வேண்டாம்
முடிந்த தேர்வு மறக்க
வேண்டும்;
புதிய தேர்வு நினைக்க
வேண்டும்....
நல்லவன்

- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2