ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயக்குனர் மணிரத்னம் அலுவலகம் முற்றுகை!

3 posters

Go down

இயக்குனர் மணிரத்னம் அலுவலகம் முற்றுகை! Empty இயக்குனர் மணிரத்னம் அலுவலகம் முற்றுகை!

Post by Powenraj Sun Feb 10, 2013 11:33 am

சென்னை : 'கடல்' படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடாததால் தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி திரைப்பட விநியோகஸ்தர்கள் இன்று இயக்குனரும், அப்படத்தின் தயாரிப்பாளருமான மணி ரத்னத்தின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
-
அப்போது மணிரத்னம் அலுவலகத்தில் இல்லை. கடல் படத்தை அதன் தயாரிப்பாளரான மணிரத்னம், ஜெமினி பிலிம்ஸ்நிறுவனத்திற்கு மொத்தமாக விற்றுவிட்டார். அந்நிறுவனம்தான் தமிழகம் முழுவதும் கடல் படத்தை விநியோகம் செய்துள்ளது.
இதனாலேயே மணிரத்னம் அலுவலகத்தில் இருந்தவர்கள், அவர்களுடன் பேச முடியாது என்றும், இங்கு பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் கூறியதால், விநியோகஸ்தர்களுக்கும், அவர்களூக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
-
'கடல்' படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் மொத்தம் சுமார் 25 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாகவும், இதில் தமிழ் மொழியில் மட்டும் 14 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு, 275 திரையரங்குகளில் திரையிடப்பட்டு, தற்போது 70திரையரங்குகளில்
மட்டுமே அப்படம் ஓடுவதாகவும், இதனால் படம் சுமார் 3 கோடி ரூபாய் அளவிற்கே வசூலித்துள்ளதாகவும் கூறியஅவர்கள், தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை மணிரத்னம் ஈடு செய்ய வேண்டும் என்று கோரினர்.
-
'கடல்' படத்தில் நடிகர் கார்த்திக் மகன் கவுதம் மற்றும் நடிகை ராதாவின் மகள் துளசி ஆகியோர் ஜோடியாகநடித்திருந்ததால், இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
விகடன் செய்திகள்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

இயக்குனர் மணிரத்னம் அலுவலகம் முற்றுகை! Empty Re: இயக்குனர் மணிரத்னம் அலுவலகம் முற்றுகை!

Post by அருண் Sun Feb 10, 2013 11:50 am

மணி ரத்னத்திற்கு என்ன ஆச்சு நு தெரிய வில்லை
அந்த அளவுக்கு மோசமாக படத்தை எடுத்துள்ளார்.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இயக்குனர் மணிரத்னம் அலுவலகம் முற்றுகை! Empty Re: இயக்குனர் மணிரத்னம் அலுவலகம் முற்றுகை!

Post by மஞ்சுபாஷிணி Sun Feb 10, 2013 4:22 pm

இங்கே குவைத்தில் இந்த படம் பார்த்த ஒருவர் எனக்கு சொன்ன கமெண்ட்.....

20 வருஷம் கழிச்சு இப்படி ஒரு பாடாவதி படம் எடுத்திருக்காரே...

ஆனால் நான் இன்னும் பார்க்கலை...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இயக்குனர் மணிரத்னம் அலுவலகம் முற்றுகை! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இயக்குனர் மணிரத்னம் அலுவலகம் முற்றுகை! Empty Re: இயக்குனர் மணிரத்னம் அலுவலகம் முற்றுகை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum