புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக வலைத்தளங்களின் மோகம். I_vote_lcapசமூக வலைத்தளங்களின் மோகம். I_voting_barசமூக வலைத்தளங்களின் மோகம். I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
சமூக வலைத்தளங்களின் மோகம். I_vote_lcapசமூக வலைத்தளங்களின் மோகம். I_voting_barசமூக வலைத்தளங்களின் மோகம். I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
சமூக வலைத்தளங்களின் மோகம். I_vote_lcapசமூக வலைத்தளங்களின் மோகம். I_voting_barசமூக வலைத்தளங்களின் மோகம். I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக வலைத்தளங்களின் மோகம்.


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Feb 10, 2013 10:47 am

உலகம் மிக சிறியது" என்பதை உறுதி செய்வதை போல இக்காலத்தில் உலக மக்களை
இணையத்தில் இணைக்கும் சமூக வலைதளங்கள் மக்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே
மாறிவிட்டது.

அண்மைகாலங்களில் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், பின் இன்டெரெஸ்ட்
போன்ற சமூக வலைதளங்கள் ஏற்கனவே தொழில்நுட்ப வளர்ச்சியால்
சுருங்கியிருக்கும் உலகத்தை மேலும் சிறியதாக்கியிருக்கிறது எனக் கூறினால்
அது மிகையாகாது.

இப்போதெல்லாம் 6 வயது சிறுவன் முதல் 60 வயது முதியவர் வரை அனைவருக்கும்
பேஸ்புக், ட்விட்டரில் அக்கௌன்ட்டுகள் இருக்கின்றன. உலக நடப்புகளை விரல்
நுனியில் வைத்துகொள்ள உதவும் இத்தகைய சமூக வலைதளங்களின் மோகம் மக்களை
எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கின்றது என்பதற்கு இங்கு
குறிப்பிடப்பட்டிருக்கும் 2012 ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களே சாட்சி:

பேஸ்புக்

இரண்டாவது முறையாக அமெரிக்காவின் அதிபரானதை தெரிவித்த பாரக் ஒபாமாவின்
பேஸ்புக் போஸ்டுக்கு 4 மில்லியன் லைக்குகள் குவிந்தன (The Huffington post)

பேஸ்புக்கில் இருக்கும் 25 சதவீத மக்கள் தங்களது தனிப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்து கவலைப்படுவதே இல்லை (All Twitter)

பேஸ்புக் வலைதளத்தில் அக்கௌன்ட் வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் சராசரியாக 130 இணையதள நண்பர்கள் உள்ளனர் (All Twitter )

உலகளவில் 488 மில்லியன் மக்கள் தங்களது மொபைல் போனில் பேஸ்புக் அப்ளிகேஷனை பயன்படுத்துகின்றனர் (All Facebook )

ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களது இணையதளங்களை பேஸ்புக் வலைத்தளத்தோடு ஒருங்கிணைத்துள்ளது (Ubarly)




ட்விட்டர்

ட்விட்டரில் அக்கௌன்ட் வைத்திருக்கும் மக்கள் சராசரியாக 307 ட்வீட்டுகளை பகிர்ந்துகொள்கிறார்கள் (Diego basch's blog)

ட்விட்டர் வலைதளத்தை பெருன்பான்மையாக பயன்படுத்தும் முதல் மூன்று நாடுகள்
அமெரிக்கா (107 மில்லியன் மக்கள்), பிரேசில் (33 மில்லியன் மக்கள்),
ஜப்பான் (30 மில்லியன் மக்கள்) - (Jeff Bullas

ட்விட்டரில் அதிகமாக ஃபாலோ செய்யப்படும் பிராண்ட் "யூ ட்யூப்" ஆகும். யூ
ட்யூப்பிற்கு ட்விட்டரில் மட்டும் 19 மில்லியன்கள் ஃபாலோவர்கள் உள்ளனர்
(All Twitter )

34 சதவீத சந்தையாளர்கள் தங்களின் வர்த்தகத்தை ட்விட்டர் வலைதளத்தின் உதவியோடு முன்னேற்றியுள்ளனர் (Digital buzz blog)

2012 ஆம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் 1 மில்லியன் மக்கள் ட்விட்டரில் இணைந்துள்ளனர் (Infographics labs)

நன்றி:பன்காம்.நெட்




சமூக வலைத்தளங்களின் மோகம். Mசமூக வலைத்தளங்களின் மோகம். Uசமூக வலைத்தளங்களின் மோகம். Tசமூக வலைத்தளங்களின் மோகம். Hசமூக வலைத்தளங்களின் மோகம். Uசமூக வலைத்தளங்களின் மோகம். Mசமூக வலைத்தளங்களின் மோகம். Oசமூக வலைத்தளங்களின் மோகம். Hசமூக வலைத்தளங்களின் மோகம். Aசமூக வலைத்தளங்களின் மோகம். Mசமூக வலைத்தளங்களின் மோகம். Eசமூக வலைத்தளங்களின் மோகம். D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக