புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Poll_c10திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Poll_m10திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Poll_c10 
25 Posts - 69%
heezulia
திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Poll_c10திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Poll_m10திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Poll_c10திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Poll_m10திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Poll_c10திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Poll_m10திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Poll_c10 
361 Posts - 78%
heezulia
திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Poll_c10திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Poll_m10திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Poll_c10திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Poll_m10திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Poll_c10திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Poll_m10திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Poll_c10 
8 Posts - 2%
prajai
திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Poll_c10திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Poll_m10திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Poll_c10திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Poll_m10திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Poll_c10திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Poll_m10திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Poll_c10திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Poll_m10திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Poll_c10திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Poll_m10திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Poll_c10திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Poll_m10திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது


   
   
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue Feb 12, 2013 9:56 pm

கடந்து செல்ல
ஏங்கிய ஓடம்
கரை சேரவில்லை

மொட்டவிழ்த்த
மல்லிகை இதழ்கள்
மலராகவும் இல்லை

திராவக வீச்சில்
இவள் பயணம்
திசை மாறியது

ஊனமில்லா
இவள் ஆன்மா
கரையேறியது

இன்று
பெற்றோருக்கோ
பிள்ளை இல்லை

இவளைக்
கொன்றவனுக்கு
என்று எல்லை !?

கனத்த மனதுடன்,
அகல்

திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது 37100_10151176613206104_455436878_n



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 12, 2013 9:59 pm

இவள் கதை முடிக்கப் பட்டது ஒரு மிருகத்தால்
சமூகம் என்று முடிக்கும் இதுபோல் மிருகங்களின் கதையை?




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Feb 12, 2013 10:01 pm

யினியவன் wrote:இவள் கதை முடிக்கப் பட்டது ஒரு மிருகத்தால்
சமூகம் என்று முடிக்கும் இதுபோல் மிருகங்களின் கதையை?

விரைவில் ஒரு அந்நியன் அவதரிக்கவேண்டும்




திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Mதிராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Uதிராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Tதிராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Hதிராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Uதிராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Mதிராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Oதிராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Hதிராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Aதிராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Mதிராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Eதிராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue Feb 12, 2013 11:42 pm

சமூகத்தில் நாம் ஒவ்வொருவரும் அந்நியனாகும்வரை எதுவும் மாறப்போவதில்லை. எவரும் மாற்றப்போவதில்லை.



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 13, 2013 8:34 am

யினியவன் wrote:இவள் கதை முடிக்கப் பட்டது ஒரு மிருகத்தால்
சமூகம் என்று முடிக்கும் இதுபோல் மிருகங்களின் கதையை?
சியர்ஸ் சியர்ஸ்




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Feb 13, 2013 12:53 pm

மனம் கனக்கிறது..... சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 13, 2013 3:07 pm

இரண்டு போடோவையும் paarkkumpothu எனக்கே வயிறு எரியுதே, பெத்தவங்களுக்கு எப்படி இருந்து இருக்கும். அந்த படுபாவி ஒரு வருசமோ, இல்ல இரண்டு வருசமோ மிஞ்சி போனா 10 வருஷம் ஜெயிலில் நல்ல சாப்பாடு சாப்பிட்டு திரும்ப வந்துடுவானே என்று நினைக்கும்போது நம் சட்டத்தின் மீது கோபம் வருகிறது. இவன் அந்த பொண்ணுக்கு செய்த கொடுமைய இவனுக்கு செய்தால் தான் வேற ஒருத்தன் இந்த மாதிரி செய்ய பயபடுவான்.



திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Uதிராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Dதிராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Aதிராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Yதிராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Aதிராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Sதிராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Uதிராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Dதிராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது Hதிராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது A
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Feb 13, 2013 3:16 pm

இங்கு இந்தக் கவிதைக்கும் என் கண்ணீரை சமர்ப்பணம் செய்கிறேன்

மேலும் ஒவ்வொருவரும் இப்படி பேசிக்கொண்டே போகிறோம் ஆனால் திருந்த வாயிப்பிலை உலகில் திக்கு திகுவென கூடிக்கொண்டே தான் இருக்கிறது ?


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Feb 13, 2013 3:21 pm

உதயசுதா wrote:இவன் அந்த பொண்ணுக்கு செய்த கொடுமைய இவனுக்கு செய்தால் தான் வேற ஒருத்தன் இந்த மாதிரி செய்ய பயபடுவான்.

நிச்சயமாக செய்ய வேண்டும்.





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக