ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by ayyasamy ram Today at 9:21 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 9:19 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:18 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 10:40 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:57 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:04 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:13 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:44 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:10 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:08 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:06 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:05 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 11:01 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:37 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:52 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:43 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:29 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 6:39 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 12:31 pm

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 7:34 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:55 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:54 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:52 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 11:51 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:15 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:09 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:57 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!

+25
ஜாஹீதாபானு
jeju
உமா
காயத்ரி வைத்தியநாதன்
balakarthik
DERAR BABU
Ahanya
பூவன்
Aathira
பாலாஜி
அகிலன்
றினா
கரூர் கவியன்பன்
மஞ்சுபாஷிணி
ரிபாஸ்
ராஜா
ஹர்ஷித்
அருண்
அப்துல்
Muthumohamed
அசுரன்
யினியவன்
ராஜு சரவணன்
முத்துராஜ்
சிவா
29 posters

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

Go down

ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 7 Empty ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!

Post by சிவா Sun Feb 10, 2013 8:54 am

First topic message reminder :

உறவுகளுக்கு ஒரு மகிழ்வான செய்தி . நமது ஈகரை பண்பலை ஒலிபரப்பு சேவை துவங்கப்பட்டுவிட்டது.

9/2/13 அன்று இரவு 9.30 மணியளவில் சுமார் ஒரு மணிநேரம் சோதனை ஒலிபரப்பாக துவங்கப்பட்டது. உறவுகள் அனைவருக்கும் மிகவும் மகிழ்வான செய்தியாக அமையும் என நம்புகிறேன்!

எதற்கு இந்த பண்பலை சேவை!

* நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உறவாடும் உறவுகள் வானொலியைக் கேட்டுக்கொண்டே பதிவுகள் தொடரலாம்.

* தாங்கள் விரும்பும் பாடலை விரும்பிக் கேட்கலாம். ஆன்லைனில் இருந்தால் உடனே ஒளிபரப்புவார்கள்!

* தங்களின் பேச்சு வானொலியில் வரவேண்டும் என விரும்பினால் பேசி பதிவு செய்யப்பட்ட கோப்பை எங்களுக்கு அனுப்பி வைத்தால் அதை ஒளிபரப்புவோம். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் பதிவு செய்து அனுப்பலாம். அதில் கவிதைகள், கதைகள், வாழ்த்துகள் என்பன போன்றவைகள் இடம்பெற்றிருக்கலாம்.

இப்பொழுது சோதனை ஒளிபரப்பாகத் துவங்கப்பட்டுள்ளது! இந்தப் பண்பலை சேவையை ஈகரை உறவுகளுக்காக வழங்கிவருபவர் நம் அன்பு நண்பர் கரூர் கவியன்பன்.

ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கான கவியன்பனின் சேவையைப் போற்றும் வகையில் நாம் அனைவரும் அவருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வோம்.

பண்பலை இணைய முகவரி!
http://fm.eegarai.com


ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 7 Empty Re: ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!

Post by balakarthik Mon Feb 11, 2013 4:25 pm

jeju wrote: சூப்பருங்க மிக மகிழ்ச்சி.எந்த FM frequency ?

இக்கரையில் ஜூலியட்
EEGARAI FM


ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 7 Empty Re: ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!

Post by ஜாஹீதாபானு Mon Feb 11, 2013 5:49 pm

சூப்பர் வாழ்த்துகள்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 7 Empty Re: ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!

Post by உதயசுதா Mon Feb 11, 2013 7:36 pm

என் மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்த முயற்சிக்கு உறுதுணையாய் உள்ள உறவுகளுக்கும் என் வாழ்த்துகள்.



ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 7 Uஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 7 Dஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 7 Aஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 7 Yஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 7 Aஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 7 Sஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 7 Uஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 7 Dஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 7 Hஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 7 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 7 Empty Re: ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!

Post by krishnaamma Mon Feb 11, 2013 9:26 pm

என் மனமார்ந்த வாழ்த்துகள்.
ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 7 Images?q=tbn:ANd9GcTcj4qPPW5CUi__0q6s9JnjqJLc9mARbOfrhSFLONZvSTWw_rVs

இந்த முயற்சிக்கு உறுதுணையாய் இருந்த, இருக்கிற அனைவருக்கும் என் வாழ்த்துகள் புன்னகை சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 7 Empty Re: ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!

Post by முகம்மது ஃபரீத் Tue Feb 12, 2013 5:02 pm

நல்ல முயற்சி வாழ்த்துக்கள்........ மகிழ்ச்சி


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 7 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 7 Empty Re: ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!

Post by jeju Tue Feb 12, 2013 5:16 pm

அருமையிருக்கு
jeju
jeju
பண்பாளர்


பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 7 Empty Re: ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!

Post by chinnavan Tue Feb 12, 2013 7:03 pm

வாழ்த்துக்கள் கவி மற்றும் நமது ஈகரை நண்பர்களுக்கும்



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 7 Empty Re: ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!

Post by கரூர் கவியன்பன் Tue Feb 12, 2013 10:19 pm

நன்றி நண்பர்களே..........வாருங்கள் இணையத்தில் இனிமையைக் காண்போம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 7 Empty Re: ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum