Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
i6appar | ||||
Srinivasan23 | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
i6appar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!
+25
ஜாஹீதாபானு
jeju
உமா
காயத்ரி வைத்தியநாதன்
balakarthik
DERAR BABU
Ahanya
பூவன்
Aathira
பாலாஜி
அகிலன்
றினா
கரூர் கவியன்பன்
மஞ்சுபாஷிணி
ரிபாஸ்
ராஜா
ஹர்ஷித்
அருண்
அப்துல்
Muthumohamed
அசுரன்
யினியவன்
ராஜு சரவணன்
முத்துராஜ்
சிவா
29 posters
Page 4 of 7
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!
First topic message reminder :
உறவுகளுக்கு ஒரு மகிழ்வான செய்தி . நமது ஈகரை பண்பலை ஒலிபரப்பு சேவை துவங்கப்பட்டுவிட்டது.
9/2/13 அன்று இரவு 9.30 மணியளவில் சுமார் ஒரு மணிநேரம் சோதனை ஒலிபரப்பாக துவங்கப்பட்டது. உறவுகள் அனைவருக்கும் மிகவும் மகிழ்வான செய்தியாக அமையும் என நம்புகிறேன்!
எதற்கு இந்த பண்பலை சேவை!
* நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உறவாடும் உறவுகள் வானொலியைக் கேட்டுக்கொண்டே பதிவுகள் தொடரலாம்.
* தாங்கள் விரும்பும் பாடலை விரும்பிக் கேட்கலாம். ஆன்லைனில் இருந்தால் உடனே ஒளிபரப்புவார்கள்!
* தங்களின் பேச்சு வானொலியில் வரவேண்டும் என விரும்பினால் பேசி பதிவு செய்யப்பட்ட கோப்பை எங்களுக்கு அனுப்பி வைத்தால் அதை ஒளிபரப்புவோம். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் பதிவு செய்து அனுப்பலாம். அதில் கவிதைகள், கதைகள், வாழ்த்துகள் என்பன போன்றவைகள் இடம்பெற்றிருக்கலாம்.
இப்பொழுது சோதனை ஒளிபரப்பாகத் துவங்கப்பட்டுள்ளது! இந்தப் பண்பலை சேவையை ஈகரை உறவுகளுக்காக வழங்கிவருபவர் நம் அன்பு நண்பர் கரூர் கவியன்பன்.
ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கான கவியன்பனின் சேவையைப் போற்றும் வகையில் நாம் அனைவரும் அவருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வோம்.
பண்பலை இணைய முகவரி!
http://fm.eegarai.com

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!
சேர்க்கப்பட்டுள்ளது நண்பா .
அதிக ஓட்டுகள் பெறும்போது நமது பண்பலை லிஸ்ட்டில் முன்னிலையில் வரும்.
தற்போது கேட்டுக்கொண்டு உள்ளீர்களா?
எப்படி இருக்கிறது.?
அதிக ஓட்டுகள் பெறும்போது நமது பண்பலை லிஸ்ட்டில் முன்னிலையில் வரும்.
தற்போது கேட்டுக்கொண்டு உள்ளீர்களா?
எப்படி இருக்கிறது.?
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!
நன்றி
காலையில் இந்த பதிவை பார்த்த உடன் ஈகரை பண்பலையை கேட்டேன் பக்தி பாடல் சென்று கொண்டிருந்தது, ஒலி தரம் நன்றாக இருக்கிறது. எனது ஓட்டையும் பதிந்துவிட்டேன்
வாழ்த்துகள்
காலையில் இந்த பதிவை பார்த்த உடன் ஈகரை பண்பலையை கேட்டேன் பக்தி பாடல் சென்று கொண்டிருந்தது, ஒலி தரம் நன்றாக இருக்கிறது. எனது ஓட்டையும் பதிந்துவிட்டேன்
வாழ்த்துகள்
Re: ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!
மிக்க மகிழ்ச்சி ராஜு அவர்களே.
பாடல் கேட்கும் போது இடையூறு இன்றி தொடர்ந்து தெளிவாக கேட்க முடிகிறதா உங்களால்
பாடல் கேட்கும் போது இடையூறு இன்றி தொடர்ந்து தெளிவாக கேட்க முடிகிறதா உங்களால்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!
நண்பா நமது பண்பலை shout cast directory ல் நமது பண்பலை வராது நண்பா...ராஜு சரவணன் wrote:தெளிவாக இருக்கிறது நண்பரே
அது வேறு தளம்.ஆனால் shout cast server ம் இங்கு பயன்படுத்தப்படுகிறது.
நமது தளம் caster fm directory ல் தெரியும் ராஜு அவர்களே .
தற்போது தான் சோதனை செய்தேன்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!
இன்றைய ஒலிபரப்பு துவங்குகிறது நேயர்களே...
சுமார் ஒரு மணி நேர அளவிற்கும் மேலாக ஒலிபரப்பு தொடரும்.
அதன் பின் தொடர்ச்சியாக பிற்பகல் ஒரு மணிக்கு மீண்டும் ஒலிபரப்பு தொடரும் என தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒரு புத்தம் புதிய முயற்சியாக இன்று மாறுபட்ட இணைய வானொலியாக வலம்வரவிருக்கிறது நம் பண்பலை.....
கேட்டு உங்கள் கருத்துகளை கூறுங்கள் நண்பர்களே
நன்றி
சுமார் ஒரு மணி நேர அளவிற்கும் மேலாக ஒலிபரப்பு தொடரும்.
அதன் பின் தொடர்ச்சியாக பிற்பகல் ஒரு மணிக்கு மீண்டும் ஒலிபரப்பு தொடரும் என தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒரு புத்தம் புதிய முயற்சியாக இன்று மாறுபட்ட இணைய வானொலியாக வலம்வரவிருக்கிறது நம் பண்பலை.....
கேட்டு உங்கள் கருத்துகளை கூறுங்கள் நண்பர்களே
நன்றி
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!
வாழ்த்துகள் சிவா அண்ணா மற்றும் கவியன்பன் நமது பண்பலை சேவை வளர வாழ்த்துகள்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!
மிக்க மகிழ்ச்சியான செய்தி அண்ணா......
இந்த சேவை தொடர என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.....
கவியன்பனுக்கு என் வாழ்த்துக்களும் நன்றிகளும்......
இந்த சேவை தொடர என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.....
கவியன்பனுக்கு என் வாழ்த்துக்களும் நன்றிகளும்......
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» ஈகரை பண்பலை ஒளிபரப்புச் சேவை
» Eegarai FM - ஈகரை பண்பலை
» காதல் பண்பலை
» ஈகரைப் பண்பலை(FM) யில் இப்போது....
» வேலன்:-இணையம் மூலம் பண்பலை பாடல்களை கேட்க.
» Eegarai FM - ஈகரை பண்பலை
» காதல் பண்பலை
» ஈகரைப் பண்பலை(FM) யில் இப்போது....
» வேலன்:-இணையம் மூலம் பண்பலை பாடல்களை கேட்க.
Page 4 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|