ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!

+25
ஜாஹீதாபானு
jeju
உமா
காயத்ரி வைத்தியநாதன்
balakarthik
DERAR BABU
Ahanya
பூவன்
Aathira
பாலாஜி
அகிலன்
றினா
கரூர் கவியன்பன்
மஞ்சுபாஷிணி
ரிபாஸ்
ராஜா
ஹர்ஷித்
அருண்
அப்துல்
Muthumohamed
அசுரன்
யினியவன்
ராஜு சரவணன்
முத்துராஜ்
சிவா
29 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! Empty ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!

Post by சிவா Sun Feb 10, 2013 7:24 am

உறவுகளுக்கு ஒரு மகிழ்வான செய்தி . நமது ஈகரை பண்பலை ஒலிபரப்பு சேவை துவங்கப்பட்டுவிட்டது.

9/2/13 அன்று இரவு 9.30 மணியளவில் சுமார் ஒரு மணிநேரம் சோதனை ஒலிபரப்பாக துவங்கப்பட்டது. உறவுகள் அனைவருக்கும் மிகவும் மகிழ்வான செய்தியாக அமையும் என நம்புகிறேன்!

எதற்கு இந்த பண்பலை சேவை!

* நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உறவாடும் உறவுகள் வானொலியைக் கேட்டுக்கொண்டே பதிவுகள் தொடரலாம்.

* தாங்கள் விரும்பும் பாடலை விரும்பிக் கேட்கலாம். ஆன்லைனில் இருந்தால் உடனே ஒளிபரப்புவார்கள்!

* தங்களின் பேச்சு வானொலியில் வரவேண்டும் என விரும்பினால் பேசி பதிவு செய்யப்பட்ட கோப்பை எங்களுக்கு அனுப்பி வைத்தால் அதை ஒளிபரப்புவோம். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் பதிவு செய்து அனுப்பலாம். அதில் கவிதைகள், கதைகள், வாழ்த்துகள் என்பன போன்றவைகள் இடம்பெற்றிருக்கலாம்.

இப்பொழுது சோதனை ஒளிபரப்பாகத் துவங்கப்பட்டுள்ளது! இந்தப் பண்பலை சேவையை ஈகரை உறவுகளுக்காக வழங்கிவருபவர் நம் அன்பு நண்பர் கரூர் கவியன்பன்.

ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கான கவியன்பனின் சேவையைப் போற்றும் வகையில் நாம் அனைவரும் அவருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வோம்.

பண்பலை இணைய முகவரி!
http://fm.eegarai.com


ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! Empty Re: ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!

Post by சிவா Sun Feb 10, 2013 7:25 am

ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கான தங்களின் பணி மேலும் சிறப்பானதாக அமைய வாழ்த்துகள் கவி! நன்றி


ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! Empty Re: ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!

Post by முத்துராஜ் Sun Feb 10, 2013 7:36 am

சிறந்த முயற்சிக்கு எமது பாராட்டுக்கள்


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! Empty Re: ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!

Post by ராஜு சரவணன் Sun Feb 10, 2013 7:42 am

கலக்குறாங்க போங்க.

இது shoucast radio வில் கிடைக்கும் படி செய்யமுடியுமா
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! Empty Re: ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!

Post by யினியவன் Sun Feb 10, 2013 8:39 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

வாழ்த்துகள் கவி, சிவா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! Empty Re: ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!

Post by அசுரன் Sun Feb 10, 2013 9:10 am

மிகவும் மகிழ்ச்சியான செய்தி...... ஈகரையின் அடுத்த பரிமாணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்...
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! Empty Re: ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!

Post by Muthumohamed Sun Feb 10, 2013 9:13 am

மிக்க மகிழ்ச்சி சிவா அண்ணா

பண்பலை சேவையை வழங்கும் கவியன்பனுக்கும் எனது வாழ்த்துக்கள்

இனிமேல் பின்னணி இசையுடன் பதிவுகளையும் பதியலாம்



ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! Mஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! Uஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! Tஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! Hஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! Uஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! Mஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! Oஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! Hஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! Aஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! Mஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! Eஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! Empty Re: ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!

Post by அப்துல் Sun Feb 10, 2013 11:24 am

வாழ்த்துக்கள் :நல்வரவு:
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! Empty Re: ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!

Post by அருண் Sun Feb 10, 2013 11:38 am

இந்த சிறப்பான சேவை வெற்றி அடைய வாழ்த்துக்கள்! சிவா அண்ணா!
இச்சேவையை தொடர இருக்கும் கவிக்கும் வாழ்த்துக்கள்.! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! Empty Re: ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!

Post by ஹர்ஷித் Sun Feb 10, 2013 1:47 pm

அருமை அண்ணா,வாழ்த்துக்கள் கவி அவர்களே.இச்சிறப்பான சேவை வெற்றியடைய வாழ்த்துக்கள்.
எனக்கு இந்த லிங்க் திறக்கவில்லையே அண்ணா.உதவுங்கள்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! Empty Re: ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum