Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்க்கையும் வாடகைக்கு வந்துவிட...
+3
மஞ்சுபாஷிணி
யினியவன்
yarlpavanan
7 posters
Page 1 of 1
வாழ்க்கையும் வாடகைக்கு வந்துவிட...
வாடகைக் கணவருக்கு
விலை
கொஞ்சம் அதிகம் தானாம்...
ஆனால்,
வாடகை மனைவிக்கு
ஒரு நாளைக்கு
உரூபா 2500 மட்டுமாம்!
இதோ
எயிட்ஸையும்
இலவசமாகவே உங்களுக்குத் தருகின்றேன்...
இது
வாடகைக் கணவன்மாருக்கும் பொருந்தும்...
இப்படிக் கடவுள் சொல்கிறார்
என்றால்
உலகம் போகிற போக்கை பாருங்களேன்!
விலை
கொஞ்சம் அதிகம் தானாம்...
ஆனால்,
வாடகை மனைவிக்கு
ஒரு நாளைக்கு
உரூபா 2500 மட்டுமாம்!
இதோ
எயிட்ஸையும்
இலவசமாகவே உங்களுக்குத் தருகின்றேன்...
இது
வாடகைக் கணவன்மாருக்கும் பொருந்தும்...
இப்படிக் கடவுள் சொல்கிறார்
என்றால்
உலகம் போகிற போக்கை பாருங்களேன்!
உங்கள் யாழ்பாவாணன்
Re: வாழ்க்கையும் வாடகைக்கு வந்துவிட...
போவதென்னவோ அனைவரும் ஓரிடம் தான்
போகும் வழியே வேறு விதம் - வேண்டாத விதம்
மண்ணுக்குள் சென்று மக்கும் முன்பே அவசரம்
மக்கியே வாழ்ந்துவிட துணிந்துவிட்டனர்
போகும் வழியே வேறு விதம் - வேண்டாத விதம்
மண்ணுக்குள் சென்று மக்கும் முன்பே அவசரம்
மக்கியே வாழ்ந்துவிட துணிந்துவிட்டனர்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வாழ்க்கையும் வாடகைக்கு வந்துவிட...
அருமையான வரிகள் யாழ்பாவணன்...
யினியவன் சொன்ன கருத்தும் அசத்தல்.... உண்மையே.....
யினியவன் சொன்ன கருத்தும் அசத்தல்.... உண்மையே.....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: வாழ்க்கையும் வாடகைக்கு வந்துவிட...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: வாழ்க்கையும் வாடகைக்கு வந்துவிட...
வாடகை கணவன்மார்களா ?! இது எனக்கு புரியலயே
sureshkumar89- பண்பாளர்
- பதிவுகள் : 82
இணைந்தது : 13/10/2012
Re: வாழ்க்கையும் வாடகைக்கு வந்துவிட...
யினியவன் wrote:போவதென்னவோ அனைவரும் ஓரிடம் தான்
போகும் வழியே வேறு விதம் - வேண்டாத விதம்
மண்ணுக்குள் சென்று மக்கும் முன்பே அவசரம்
மக்கியே வாழ்ந்துவிட துணிந்துவிட்டனர்
போவதென்னவோ அனைவரும் ஓரிடம் தான்
போவோமே நல்லன செய்தே அவ்விடம்
மண்ணுக்குள் சென்று மக்கும் முன்பே
எண்ணுவோம் நல்லன எல்லாம் இன்றே!
உங்கள் யாழ்பாவாணன்
Re: வாழ்க்கையும் வாடகைக்கு வந்துவிட...
மஞ்சுபாஷிணி wrote:அருமையான வரிகள் யாழ்பாவணன்...
யினியவன் சொன்ன கருத்தும் அசத்தல்.... உண்மையே.....
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்
Re: வாழ்க்கையும் வாடகைக்கு வந்துவிட...
sureshkumar89 wrote:வாடகை கணவன்மார்களா ?!
இது எனக்கு புரியலயே
பலருடன் கிடப்பவள்,
உடல் வியாபாரி,
வேசி, விலை மாதர் என்றதும்
வாடகை மனைவிமார்களைப் புரியுமல்லவா;
அது போலத் தான்
அவ்வாறே நடக்கும் ஆண்களை
வாடகை கணவன்மார்கள் எனலாமே!
ஆண்கள்
எப்படி
வாடகை மனைவியை நாடுகிறார்களோ
அப்படித் தான்
பெண்களும்
வாடகை கணவன்மார்களை நாடுகிறார்களே!
இப்ப
உலகம்
மாறிப்போச்சு ஐயா!
உங்கள் யாழ்பாவாணன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Similar topics
» வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்….
» கடனும், வாழ்க்கையும்...
» மூளைச்சலவையும் அன்றாட வாழ்க்கையும்!
» வானம் வசப்படும் உன் வாழ்க்கையும் பலப்படும் .
» உங்கள் வாழ்க்கையும் எங்களதும்.....
» கடனும், வாழ்க்கையும்...
» மூளைச்சலவையும் அன்றாட வாழ்க்கையும்!
» வானம் வசப்படும் உன் வாழ்க்கையும் பலப்படும் .
» உங்கள் வாழ்க்கையும் எங்களதும்.....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|