புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொலைதூரத்தில் இருந்து உங்கள் குழந்தைகளை கணினி மூலம் பார்த்து ரசிக்க....
Page 1 of 1 •
ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
நம்மில் பலர் மனைவி மற்றும் குழந்தைகளோடு சந்தோசமாக வாழக்கூடியவர்களாக இருக்கிறோம். மற்றும் பலர் பணி நிமிர்த்தமாக குடும்பத்தை விட்டு மனைவி குழந்தைகளை விட்டு பிரிந்து தொலைதூரத்துக்கு சென்று வாழும் சூழ்நிலை ஏற்படுகிறது.
இதில் பணி நிமிர்த்தமாக குடும்பத்தை விட்டு தொலைதூரத்தில் வாழும் நண்பர்களுக்க்காக......
உங்கள் அனைவரிடம் இணைய தொடர்பு மற்றும் வீடியோ கேமராவும் இருக்கும். நீங்கள் அனைவரும் கணினி மூலம் கணினியை தொடர்புகொள்ளக்கூடிய Team Viewer
என்ற ஒரு மென்பொருளை அறிந்திருப்பீர்கள். தொலை தூரத்தில் இருப்பதனால் நீங்கள் Google மற்றும் Yahoo சாட்டிங் மூலமாக உங்கள் மனைவி பிள்ளைகளை தொடர்புகொண்டு தினமும் அவர்களிடம் பேசிக்கொண்டிருப்பீர்கள்.
சரி..... இப்பொழுது நான் முக்கியமாக உங்களுக்கு சொல்ல வருவது என்னவென்றால் இந்த டீம்வீவர் என்ற மென்பொருள் மூலம் நீங்கள் கணினியை தொடர்புகொள்ள தெரிந்தவர்களாக இருந்தாலும் Google மற்றும் Yahoo வின் துனையில்லாமல் உங்கள் வீட்டில் உள்ள கனினியில் விளையாடிக்கொண்டிருக்கும் உங்கள் குழந்தைகளை பார்த்து ரசிப்பது எப்படி என்பதை தான்.
இதற்க்கு நீங்கள் இன்னும் ஒரு இலவச மென்பொருளை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது ManyCam
என்ற மென்பொருள்தான் அது. நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள கணினியை டீம்வீவர் என்ற மென்பொருள் மூலம் தொடர்புகொண்டு இந்த மெனிகேம் என்ற மென்பொருளை நிறுவிவிட்டால் போதும். உங்கள் வீட்டில் உங்கள் கணினியின் முன் யார் இருக்கிறார் என்று நொடிப்பொழுதில் தெரிந்துகொள்ளலாம்.
உங்கள் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் இந்த மெனிகேம் என்ற மென்பொருளை நிறுவியதும் அது ஸ்டார்ட் அப் ஆகி தானாக உங்கள் கணினியின் வலது பக்கம் டைம் ஓடிக்கொண்டிருக்கக்கூடிய இடத்தின் பக்கத்தில் வந்து அமர்ந்துகொள்ளும். நீங்கள் உங்கள் வீட்டு கணினியை டீம்வீவர் மூலம் ஓப்பன் செய்துவிட்டு அதில் ஸ்டார்ட் அப்-ல் உள்ள மெனிகேம் ஐக்கானை அதன் வலதுபக்கம் கிளிக் செய்து அதனை இயக்கினால் அதில் வரும் டிஸ்பிளே ஸ்கிரீனில் உங்கள் வீட்டு கணினியின் முன் உள்ள உங்கள் குழந்தைகளை பார்த்து ரசிக்கலாம். அவர்கள் உங்களை பார்க்க முடியாவிட்டாலும் நீங்கள் அவர்களை பார்க்கலாம் இதற்க்கு அவர்கள் எதுவும் செய்ய தேவை இல்லை.
குறிப்பு: டீம்வீவர் பற்றி தெரியாதவர்கள் அதைபற்றிய விளக்கம் தோவை என்றால் கேளுங்கள்.
அன்புடன்
கான்

- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
Team Viewer இது எதற்கு பயன்படுகிறது ,
பார்க்க மட்டும் தான் முடியுமா,பேச முடியாதா
அப்ப யாஹூ MESSANGER ,இதற்கும் என்ன வேறுபாடு

- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
பயனுள்ள தகவல் கான்..தகவலுக்கு நன்றிகள்..
அன்பு சதீஷ்........
Team Viewer ல் உங்கள் கணினியை பார்க்க மட்டும்தான் முடியும்.
இந்த டீம்வீவரின் முக்கிய பயன்பாடு என்னவென்றால் உங்கள் கணினி மூலம் மற்றொரு கணினியை தொடர்புகொண்டு அதன் பிரட்ச்சனைகளை நாம் சரி செய்யலாம்....
இந்த மெனி கேம் மூலம் நீங்கள் எதிர்முனையில் உள்ளவர்களை பார்க்கமட்டுமே முடியும் அவர்களிடம் பேசவேண்டும் என்றால் உங்களுக்கு Google அல்லது Yahoo chat தேவை.
Team Viewer ல் உங்கள் கணினியை பார்க்க மட்டும்தான் முடியும்.
இந்த டீம்வீவரின் முக்கிய பயன்பாடு என்னவென்றால் உங்கள் கணினி மூலம் மற்றொரு கணினியை தொடர்புகொண்டு அதன் பிரட்ச்சனைகளை நாம் சரி செய்யலாம்....
இந்த மெனி கேம் மூலம் நீங்கள் எதிர்முனையில் உள்ளவர்களை பார்க்கமட்டுமே முடியும் அவர்களிடம் பேசவேண்டும் என்றால் உங்களுக்கு Google அல்லது Yahoo chat தேவை.
- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
தகவலுக்கு மிக்க நன்றிகள் கான்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|