புதிய பதிவுகள்
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 0:20

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 23 Sep 2024 - 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon 23 Sep 2024 - 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 23 Sep 2024 - 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:47

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
​குட்டிக்கதை-1 Poll_c10​குட்டிக்கதை-1 Poll_m10​குட்டிக்கதை-1 Poll_c10 
57 Posts - 68%
heezulia
​குட்டிக்கதை-1 Poll_c10​குட்டிக்கதை-1 Poll_m10​குட்டிக்கதை-1 Poll_c10 
22 Posts - 26%
வேல்முருகன் காசி
​குட்டிக்கதை-1 Poll_c10​குட்டிக்கதை-1 Poll_m10​குட்டிக்கதை-1 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
​குட்டிக்கதை-1 Poll_c10​குட்டிக்கதை-1 Poll_m10​குட்டிக்கதை-1 Poll_c10 
2 Posts - 2%
viyasan
​குட்டிக்கதை-1 Poll_c10​குட்டிக்கதை-1 Poll_m10​குட்டிக்கதை-1 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
​குட்டிக்கதை-1 Poll_c10​குட்டிக்கதை-1 Poll_m10​குட்டிக்கதை-1 Poll_c10 
234 Posts - 42%
heezulia
​குட்டிக்கதை-1 Poll_c10​குட்டிக்கதை-1 Poll_m10​குட்டிக்கதை-1 Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
​குட்டிக்கதை-1 Poll_c10​குட்டிக்கதை-1 Poll_m10​குட்டிக்கதை-1 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
​குட்டிக்கதை-1 Poll_c10​குட்டிக்கதை-1 Poll_m10​குட்டிக்கதை-1 Poll_c10 
21 Posts - 4%
prajai
​குட்டிக்கதை-1 Poll_c10​குட்டிக்கதை-1 Poll_m10​குட்டிக்கதை-1 Poll_c10 
13 Posts - 2%
வேல்முருகன் காசி
​குட்டிக்கதை-1 Poll_c10​குட்டிக்கதை-1 Poll_m10​குட்டிக்கதை-1 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
​குட்டிக்கதை-1 Poll_c10​குட்டிக்கதை-1 Poll_m10​குட்டிக்கதை-1 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
​குட்டிக்கதை-1 Poll_c10​குட்டிக்கதை-1 Poll_m10​குட்டிக்கதை-1 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
​குட்டிக்கதை-1 Poll_c10​குட்டிக்கதை-1 Poll_m10​குட்டிக்கதை-1 Poll_c10 
7 Posts - 1%
mruthun
​குட்டிக்கதை-1 Poll_c10​குட்டிக்கதை-1 Poll_m10​குட்டிக்கதை-1 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

​குட்டிக்கதை-1


   
   

Page 1 of 2 1, 2  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat 9 Feb 2013 - 18:24

ஒரு கிறித்துவ தேவாலயத்தில் புதிதாக ஒரு மதகுரு பொறுப்பேற்றார். அவர் நிர்வாகத்தை முற்றிலும் மாற்றி அமைக்க முடிவு செய்தார் தேவாலயத்தில் பணிபரியும் எல்லோருக்கும் எழுதப்படிக்க தெரிய வேண்டும் என்று எதிர் பார்த்தார். கையெழுத்துக் கூட போடத் தெரியாதவர்களை வேளையைவிட்டு நீக்கிவிடுவேன் என்று எச்சரித்தார். கொஞ்ச அவகாசமும் கொடுத்தார்.
-
அங்கு கூட்டிப் பெருக்கும் ஏழைத் தொழிலாளிக்கோ என்ன முயன்றும் எழுதப்படிக்கவரவில்லை. கையெழுத்து கூட போட் முடியவில்லை. எவ்வளவு கெஞ்சியும் மதகுரு மசியவில்லை. வேலையை விட்டு நீக்கிவிட்டார். மிகுந்த வருத்ததுடன் சோர்வாகத் தேவாலயத்தைவிட்டு வெளிய வந்த ஏழைக்கு வேதனை. சொல்லமுடியாத வேதனை. பலவருடபந்தம் பறிபோய்விட்டது. அழுதபடி திரும்பி திரும்பி தேவாலையத்தை பார்த்தபடி நடந்து கொண்டிருந்தார். மனவேதனை மறைய ஒரு சிகரேட் பிடிக்கலாம் என்று நினைத்தால் பாக்கெட்டில் ஒரு சிகரெட் இல்லை. பக்கத்தில் பார்த்தால் சிகரெட் கடைகூட ஓன்றும் இல்லை. நெடுந்தூரம் நடந்துவிட்டார் ம்ஹ�ம்... சிகெரட் கடையே இல்லை.
-
பட்டென்று அவருக்கு பொறித் தட்டியது. " நாம் ஏன் இங்கு சிறிய பெட்டிக் கடை வைக்கக்கூடாது... இங்கே வருகிற பலபேருக்கு பயன்படுமே" என்று முடிவு செய்தார். வெளியே அனுப்பும் போது மதகுரு கொடுத்த சிறிய தொகையை முதலாக்கி சிகரெட்டுடன் மற்றும் பல பொருட்களுடன் கடை ஆரம்பித்தார். வியாபாரம் அமோகமாக நடந்தது... சிறிது காலத்தில் கடையை விரிவுபடுத்தி வியாபாரத்தைபெரியதாக்கினார். சில மாதங்களில் பெரிய பணக்கரார் ஆகிவிட்டார்.
இவரிடம் பணம் இருப்பது தெரிந்து ஒரு வங்கியின் மேலாளர் தங்கள் வங்கியில் சேமிக்கும்படியும் வட்டி கிடைக்கும் என்றும் சொல்லி சம்மதிக்க வைத்தார். முடிவில் சேமிக்க விண்ணப்பபடிவங்கள் நிறைவு செய்துவிட்டு பணக்காரரிடம், " கையொப்பம் போடுங்கள் " என்றார். பணக்காரருக்கு வந்ததே கோபம்... நிறைய சத்தம் போட்டுவிட்டு முடிவில், தனக்கு கையெழுத்து போடத் தெரியாது என்று முடித்தார்.
-
வங்கி மேலாளர் " அட... கையெழுத்து கூட போடத் தெரியாமலேயே இவ்வளவு பெரிய வியாபாரியாகி விட்டீர்கள்...உங்களுக்கு அதுவும் தெரிந்திருந்தால் அடடா நீங்கள் எங்கேயோ இருந்திருப்பீர்கள்? " என்று புகழ்ந்ததும் " வாயை மூடுங்கள்.. எனக்கு மட்டும் கையெழுத்து போடத் தெரிந்திருந்தால் தேவாலயத்தில் கூட்டி பெருக்கும் தொழிலாளியாகத்தான் இன்னும்இருந்திருப்பேன் " என்று கர்ஜித்தார்.
-
இது வெறும் கதையல்ல. குறைகூட ஒருநாளில் நிறைவாகலாம். நம்மில் பலருக்கு பல குறைகள் இருக்கும் அதை நினைத்து வருத்தபடுவது உண்டு. வருத்தபடுவதால் எந்த மாற்றமும் நிகழப்போதில்லை. அந்த குறையை நமது பலமாக மாற்ற என்ன செய்யலாம் என்றுஎண்ணி அதை செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம்...
குறையை நிறையாக்கலாம்
-
தன்நம்பிக்கை முகநூல்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 9 Feb 2013 - 18:28

நல்ல கதை பவுன் ராஜ் நான் உடனே இதை எங்க மம்மி டாடிகிட்ட காட்டி என்னை இனி ஸ்கூலுக்கு அனுப்பாம இருக்க சொல்லுகிறேன் சிரி :வணக்கம்: சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் ​குட்டிக்கதை-1 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat 9 Feb 2013 - 18:51

balakarthik wrote:நல்ல கதை பவுன் ராஜ் நான் உடனே இதை எங்க மம்மி டாடிகிட்ட காட்டி என்னை இனி ஸ்கூலுக்கு அனுப்பாம இருக்க சொல்லுகிறேன் சிரி :வணக்கம்: சூப்பருங்க சூப்பருங்க
அய்யோ, நான் இல்லை சிரிப்பு

iraivanadimai
iraivanadimai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 04/02/2013

Postiraivanadimai Sat 9 Feb 2013 - 18:52

சிறந்த தன்னம்பிக்கை ஊட்டும் கதை

jeju
jeju
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013

Postjeju Sat 9 Feb 2013 - 18:59

நன்று

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat 9 Feb 2013 - 19:01

balakarthik wrote:நல்ல கதை பவுன் ராஜ் நான் உடனே இதை எங்க மம்மி டாடிகிட்ட காட்டி என்னை இனி ஸ்கூலுக்கு அனுப்பாம இருக்க சொல்லுகிறேன் சிரி :வணக்கம்: சூப்பருங்க சூப்பருங்க

ஆமாம் எந்த ஸ்கூல் அப்படின்னு சொல்லல ? ஓமன் பள்ளியா ?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 9 Feb 2013 - 19:10

பூவன் wrote:ஆமாம் எந்த ஸ்கூல் அப்படின்னு சொல்லல ? ஓமன் பள்ளியா ?

அவ்வையார் ஆரம்ப பாடசாலை ஓமன் கிளை , No . 9, அதியமான் தெரு , ஓமன் குறுக்கு சந்து , ஓமன் மெயின்ரோடு , ஓமன் சூப்பருங்க சூப்பருங்க

பின்குறிப்பு:- இவுங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை இதையே நடத்தவிடாம மூடவச்சுடோமுல



ஈகரை தமிழ் களஞ்சியம் ​குட்டிக்கதை-1 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat 9 Feb 2013 - 19:11

அவ்வையார் ஆரம்ப பாடசாலை ஓமன் கிளை , No . 9, அதியமான் தெரு , ஓமன் குறுக்கு சந்து , ஓமன் மெயின்ரோடு , ஓமன்

இந்த தொண்டைமான் , இவரை விட்டுவிட்டீங்க ......

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 9 Feb 2013 - 19:12

பூவன் wrote:
அவ்வையார் ஆரம்ப பாடசாலை ஓமன் கிளை , No . 9, அதியமான் தெரு , ஓமன் குறுக்கு சந்து , ஓமன் மெயின்ரோடு , ஓமன்
இந்த தொண்டைமான் , இவரை விட்டுவிட்டீங்க ......
அவரு ஸ்கூலு பிரின்சிபால் ,



ஈகரை தமிழ் களஞ்சியம் ​குட்டிக்கதை-1 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat 9 Feb 2013 - 19:17

அவரு ஸ்கூலு பிரின்சிபால் ,

அப்ப்டின இந்த கடையேழு வள்ளல்கள் என்ன செய்கிறார்கள் ...

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக