ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்!

+3
jeju
உதயசுதா
ராஜா
7 posters

Go down

ஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்! Empty ஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்!

Post by ராஜா Sat Feb 09, 2013 4:08 pm

ஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்!


ஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்! Vishwaroopam-39532


சர்வதேச அளவில் சினிமா விவரங்கள் தரும் இணையதளமான ஐஎம்டிபியில் (http://www.imdb.com/title/tt2199711)கமலின் விஸ்வரூபம் படம் அதிக ரேட்டிங் பெற்று சாதனை புரிந்துள்ளது.

கமல் படங்களில் அதிக பரபரப்புக்கும் விமர்சனத்துக்கும் உள்ளான படம் விஸ்வரூபம்தான்.

இந்தியில் இந்தப் படம் பெரிதாகப் போகாவிட்டாலும்,

தமிழகத்தில் பெரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்திலும் இந்தப் படம் புதிய சாதனை செய்துள்ளது.

இதுவரை எந்த தமிழ்ப் படத்துக்கும் கிடைக்காத அளவுக்கு 10க்கு 9.5 புள்ளிகளைப் பெற்றுள்ளது விஸ்வரூபம்.

இந்தப் படத்துக்கு இதுவரை 12800க்கும் அதிகமான வாசகர்கள் வாக்களித்துள்ளனர்.

இதுவும் ஒரு புதிய சாதனைதான். ஒருவேளை இந்த எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தாண்டினால்,

உலக அளவில் புகழ்பெற்ற 250 படங்களின் பட்டியலில் கமல்ஹாஸனின் விஸ்வரூபமும் இடம்பெற வாய்ப்புள்ளது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்! Empty Re: ஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்!

Post by உதயசுதா Sat Feb 09, 2013 4:20 pm

எல்லாம் ஜெயலலிதா அம்மாவின் ஆசி தான் காரணம். கமல் இதுக்கே அந்தம்மாவுக்கு நன்றி சொல்லணும் .அந்தம்மா தடை போடலைன்னா இந்த அளவு வெற்றி பெற்று இருக்குமா என்பது சந்தேகமே


ஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்! Uஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்! Dஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்! Aஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்! Yஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்! Aஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்! Sஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்! Uஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்! Dஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்! Hஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்! Empty Re: ஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்!

Post by jeju Sat Feb 09, 2013 4:24 pm

ஆமோதித்தல்
jeju
jeju
பண்பாளர்


பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

ஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்! Empty Re: ஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்!

Post by முத்துராஜ் Sat Feb 09, 2013 6:52 pm

உதயசுதா wrote:எல்லாம் ஜெயலலிதா அம்மாவின் ஆசி தான் காரணம். கமல் இதுக்கே அந்தம்மாவுக்கு நன்றி சொல்லணும் .அந்தம்மா தடை போடலைன்னா இந்த அளவு வெற்றி பெற்று இருக்குமா என்பது சந்தேகமே
அரசு இயந்திரம் மெதுவாகவே வேலை செய்யும் என்பது உறுதி ஆகி விட்டது .


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்! Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

ஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்! Empty Re: ஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்!

Post by ராஜா Sat Feb 09, 2013 6:54 pm

உதயசுதா wrote:எல்லாம் ஜெயலலிதா அம்மாவின் ஆசி தான் காரணம். கமல் இதுக்கே அந்தம்மாவுக்கு நன்றி சொல்லணும் .அந்தம்மா தடை போடலைன்னா இந்த அளவு வெற்றி பெற்று இருக்குமா என்பது சந்தேகமே
அப்ப ஏற்கனவே பேசி வச்சுட்டு தான் இப்படி பண்ணியிருப்பாங்களோ
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்! Empty Re: ஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்!

Post by பாலாஜி Sat Feb 09, 2013 8:49 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்! Empty Re: ஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்!

Post by யினியவன் Sat Feb 09, 2013 11:17 pm

ராஜா wrote:
உதயசுதா wrote:எல்லாம் ஜெயலலிதா அம்மாவின் ஆசி தான் காரணம். கமல் இதுக்கே அந்தம்மாவுக்கு நன்றி சொல்லணும் .அந்தம்மா தடை போடலைன்னா இந்த அளவு வெற்றி பெற்று இருக்குமா என்பது சந்தேகமே
அப்ப ஏற்கனவே பேசி வச்சுட்டு தான் இப்படி பண்ணியிருப்பாங்களோ
இதுக்கும் கோடிகள் கை மாறி இருக்குமோ!!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்! Empty Re: ஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்!

Post by Muthumohamed Sun Feb 10, 2013 12:12 am

யினியவன் wrote:
ராஜா wrote:
உதயசுதா wrote:எல்லாம் ஜெயலலிதா அம்மாவின் ஆசி தான் காரணம். கமல் இதுக்கே அந்தம்மாவுக்கு நன்றி சொல்லணும் .அந்தம்மா தடை போடலைன்னா இந்த அளவு வெற்றி பெற்று இருக்குமா என்பது சந்தேகமே
அப்ப ஏற்கனவே பேசி வச்சுட்டு தான் இப்படி பண்ணியிருப்பாங்களோ
இதுக்கும் கோடிகள் கை மாறி இருக்குமோ!!!!

இந்த பெருமை முஸ்லிம் அமைப்புகளையே சாரும்



ஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்! Mஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்! Uஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்! Tஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்! Hஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்! Uஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்! Mஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்! Oஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்! Hஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்! Aஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்! Mஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்! Eஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்! Empty Re: ஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum