ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்னி 6 - ஒரே ஏவுகணை, பல இலக்குகள்

+3
ராஜா
Muthumohamed
சிவா
7 posters

Go down

அக்னி 6 - ஒரே ஏவுகணை, பல இலக்குகள் Empty அக்னி 6 - ஒரே ஏவுகணை, பல இலக்குகள்

Post by சிவா Sat Feb 09, 2013 8:26 am

http://img.dinamalar.com/data/gallery/gallerye_030435515_644393.jpg

பெங்களூரு : ""ஒரே ஏவுகணையில், பல இலக்குகளை தாக்கும், நீண்ட தூர, "அக்னி-6' ஏவுகணை தயாரிப்பில், இந்திய ராணுவம் மும்முரமாக உள்ளது,'' என, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.,) தலைவர், வி.கே.எஸ்.சரஸ்வத் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் நேற்று கூறியதாவது:

"அக்னி-5' ஏவுகணை, 5,500 கி.மீ., தாக்குதல் திறன் கொண்டது. அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அந்த ஏவுகணை, கடந்த, ஏப்ரலில் வெற்றிகரமாகசோதிக்கப்பட்டது. இப்போது, ராணுவ விஞ்ஞானிகள், "அக்னி - 6' ஏவுகணை தயாரிப்பில் மும்முரமாக உள்ளனர்.

"அக்னி-5' ஏவுகணையை விட, இந்த ஏவுகணை, அதிநவீனமானது. அதை விட, அதிக தூரம் பறந்து, இலக்கை தாக்க கூடியது. மேலும், ஒரே ஏவுகணையிலிருந்து, பல இலக்குகளை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சோதனை வெற்றி பெறுமானால், இத்தகைய ஏவுகணைகளை கொண்டுள்ள, அமெரிக்கா, ரஷ்யா நாடுகளின் வரிசையில், இந்தியாவும் இணையும். இவ்வாறு அவர் கூறினார்.


அக்னி 6 - ஒரே ஏவுகணை, பல இலக்குகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அக்னி 6 - ஒரே ஏவுகணை, பல இலக்குகள் Empty Re: அக்னி 6 - ஒரே ஏவுகணை, பல இலக்குகள்

Post by Muthumohamed Sat Feb 09, 2013 8:55 am

வாழ்க பாரதம் :வணக்கம்:



அக்னி 6 - ஒரே ஏவுகணை, பல இலக்குகள் Mஅக்னி 6 - ஒரே ஏவுகணை, பல இலக்குகள் Uஅக்னி 6 - ஒரே ஏவுகணை, பல இலக்குகள் Tஅக்னி 6 - ஒரே ஏவுகணை, பல இலக்குகள் Hஅக்னி 6 - ஒரே ஏவுகணை, பல இலக்குகள் Uஅக்னி 6 - ஒரே ஏவுகணை, பல இலக்குகள் Mஅக்னி 6 - ஒரே ஏவுகணை, பல இலக்குகள் Oஅக்னி 6 - ஒரே ஏவுகணை, பல இலக்குகள் Hஅக்னி 6 - ஒரே ஏவுகணை, பல இலக்குகள் Aஅக்னி 6 - ஒரே ஏவுகணை, பல இலக்குகள் Mஅக்னி 6 - ஒரே ஏவுகணை, பல இலக்குகள் Eஅக்னி 6 - ஒரே ஏவுகணை, பல இலக்குகள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அக்னி 6 - ஒரே ஏவுகணை, பல இலக்குகள் Empty Re: அக்னி 6 - ஒரே ஏவுகணை, பல இலக்குகள்

Post by ராஜா Sat Feb 09, 2013 11:40 am

சூப்பருங்க வாழ்க இந்தியா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அக்னி 6 - ஒரே ஏவுகணை, பல இலக்குகள் Empty Re: அக்னி 6 - ஒரே ஏவுகணை, பல இலக்குகள்

Post by யினியவன் Sat Feb 09, 2013 11:46 am

சூப்பருங்க

சீக்கிரம் உள்ளூர்லையே நமை சுரண்டிப் பிழைக்கும் ஊழல்வாதிகள் மீது பாயும் ஏவுகணையும் கண்டுபிடிச்சா நல்லாருக்கும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அக்னி 6 - ஒரே ஏவுகணை, பல இலக்குகள் Empty Re: அக்னி 6 - ஒரே ஏவுகணை, பல இலக்குகள்

Post by ரா.ரமேஷ்குமார் Sat Feb 09, 2013 5:48 pm

மகிழ்ச்சியான தகவல்... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

அக்னி 6 - ஒரே ஏவுகணை, பல இலக்குகள் Empty Re: அக்னி 6 - ஒரே ஏவுகணை, பல இலக்குகள்

Post by SajeevJino Sun Feb 10, 2013 8:12 am

யினியவன் wrote: சூப்பருங்க
சீக்கிரம் உள்ளூர்லையே நமை சுரண்டிப் பிழைக்கும் ஊழல்வாதிகள் மீது பாயும் ஏவுகணையும் கண்டுபிடிச்சா நல்லாருக்கும்.

அதற்கு எதற்கு ஏவுகணை நம் கைகளே போதுமே


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

அக்னி 6 - ஒரே ஏவுகணை, பல இலக்குகள் Empty Re: அக்னி 6 - ஒரே ஏவுகணை, பல இலக்குகள்

Post by கரூர் கவியன்பன் Sun Feb 10, 2013 3:52 pm

இந்த விஷயத்தில் நாம் மேலும் முன்னேற வேண்டிய அவசியம் இந்த காலக்கட்டத்தில் நமக்கு ஏற்பட்டுள்ளது.மிக முக்கியமானது அவசியமானதும் கூட .

பகிர்வுக்கு நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அக்னி 6 - ஒரே ஏவுகணை, பல இலக்குகள் Empty Re: அக்னி 6 - ஒரே ஏவுகணை, பல இலக்குகள்

Post by SajeevJino Sun Feb 10, 2013 7:44 pm

கரூர் கவியன்பன் wrote:இந்த விஷயத்தில் நாம் மேலும் முன்னேற வேண்டிய அவசியம் இந்த காலக்கட்டத்தில் நமக்கு ஏற்பட்டுள்ளது.மிக முக்கியமானது அவசியமானதும் கூட .

பகிர்வுக்கு நன்றி

மற்ற மேலை நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்த வகை (ICBM with MIRV ) மிகவும் முன்னேற்றம் தான் ...நமது நாடு உள்நாட்டிலேயே தயாரிக்க (LCA ,AMCA ) இவகை விமானங்களில் அதிக முதலீடும் பணமும் கொடுத்தாலே நாம் விமான உற்பத்தியில் கூட சீனா தயாரிப்பை மிஞ்சி விடுவோம் ....நமக்கு இருக்கும் ஒரே குறை பணம் மட்டும் தான்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

அக்னி 6 - ஒரே ஏவுகணை, பல இலக்குகள் Empty Re: அக்னி 6 - ஒரே ஏவுகணை, பல இலக்குகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum