Latest topics
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க. by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...
+10
curesure4u
ஹர்ஷித்
balakarthik
ராஜா
ஜாஹீதாபானு
அருண்
பூவன்
Muthumohamed
அசுரன்
Aathira
14 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...
First topic message reminder :
Hi Friends,
This is my friend's angel named Hashitha Shree, aged 3 1/2 years, and needs liver transplantation. Right from her birth., she's suffering a lot and struggling a lot
to enjoy the world and life like us. Two weeks ago she gained her life back after a great struggle. Mother, who's the living GOD
for every Humans. Harshitha is not exemption. Her mother is donating her Liver for Harshitha. Right from her birth she needed lots and lots of medical attention which
cost them a lot beyond their class. Now her parents need some financial help from friends like us. She got approved for 18 Lakhs from Govt. funding for surgery
and all. But Pre and Post surgery cost around 5 Lakhs. After all she's a cute little kid awaiting for the recovery and to start her life. We, the Humans can
donate as much as possible and make her smile. I promise, Harshitha Shree will thank all our dear friends once she got recovered.
Thanks -
Aathiraa Mullai
9941298850
Father - R.S. Vijaykumar
Contact - 98416 32736.
Cheques and online transfer in favour of M/S GLOBAL HOSPITAL HEALTH CITY.
பிறந்த போதிருந்தே குடல் நைந்து போயிருந்தது. எந்த உணவும் அப்படியே வெளியில் வந்துவிடும். எட்டு வயது வரை குழந்தை வாழ்வதே கடினம் என்று கூறியிருந்தனர். குடலைச் சரிசெய்ய முடியாவிட்டாலும் மேலும் பழுது அடையாமல் இருக்க வேண்டிய மருந்துகளால் ஓட்டிக்கொண்டிருக்கும்போது திடிரென இரத்த வாந்தி, இரத்த பேதி இரண்டும் எடுத்துள்ளது. முதலில் ஸ்டான்லிதான் அழைத்துச் சென்று இருக்கின்றனர். அங்கு குடல் மாற்று (liver transplant) செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். முதலி செய்யலாம் என்று கூறி பின்னர் இங்கு இக்குழந்தைக்குச் செய்யத் தேவையான வசதி இல்லை என்று கூறிவிட்டனராம்.
பிறகுதான் மியாட், குளோபல் இரண்டிலும் காண்பித்தார்களாம். இரண்டிலும் சற்றேறக் குறைய 18,00,000 ஆகும் என்று கூறியுள்ளனராம். குளோபலில் சாரிட்டி மூலம் பணம் உதவியும் செய்கிறோம் என்று கூறியுள்ளனராம். அறுவைக்கு முன்னும் பின்னும் செய்ய வேண்டிய மருத்துவச் செலவுக்கு ரூ.5.00 000 தேவைப்படுகிறதாம். அடிப்படைச் செலவுக்குத் தேவையான பணம் கூட இல்லாமல் என்ன செய்வது என்று வருந்திய நிலையில் அந்த மருத்துவமனையே இந்த கருத்தையும் கூறியதாம்.
இப்போது மார்ச் மாதத்தில் அக்குழந்தையின் அம்மாவின் குடலை வெட்டி எடுத்து குழந்தையின் குடலுடன் பொருத்த உள்ளனர். அது வரையே கடினம்தான் என்றும் கூறியுள்ளனர்.
இந்த மூன்றரை வயது குழந்தை பிறந்தது முதல் துன்பத்தில் இருக்கிறாள்.. பல மருத்துவர்களின் இலவச மருந்தினால் உயிர் பிழைத்துள்ளாள். ஹர்ஷா ஸ்ரீ யின் உயிர் காக்க உதவ முடிந்த உறவுகள் உதவினால் நன்றியுடையவர்களாவோம். மிகவும் ஏழைக் குடும்பம் அவர்களது. அவளின் பெற்றோரின் வேதனையைக் கண்டு மிகவும் வருந்தி இந்தப் பதிவை இடுகிறேன்.
நன்றி
அன்புடன் ஆதிரா.
தொடர்புக்கு: 99412 98850
குட்டி தேவதையின் தந்தை
விஜயகுமார்
98416 32736.

Last edited by Aathira on Sat Feb 09, 2013 4:05 pm; edited 5 times in total
Re: உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...

ப்ளீஸ் ஹெல்ப் நண்பர்களே ..... இப்படிக்கு சடையப்பர்

ஈகரையின் இளவரசன்
தமிழுள் நான் என்னுள் தமிழ்

இந்தக் குழந்தைக்கு (செல்வி. ஹர்ஷிதா) வருகிற வெள்ளிக்கிழமை 31.05.13 அன்று காலை 7 மணிக்கு குளோபல் சிட்டி மருத்துவ மனையில் அறுவைச் சிகிச்சை செய்வதாக அறிவித்துள்ளனர். 18 மருத்துவர்கள் கொண்ட குழு இச்சிகிச்சையை மேற்கொள்கின்றது. பொருளுதவி செய்தவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இறைவனின் அருளுதவி வேண்டி உறவுகள் அனைவரும் வேண்டிக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
Re: உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...
நிச்சயம் அறுவை சிகிச்சை வெற்றி பெற்று ஹர்ஷிதா நலமுடன் மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் அக்கா மேலும் குழந்தையின் பெற்றோர்களுக்கு வேண்டிய மனவலிமையும் (குறிப்பாக ஹர்ஷித்தாவின் அம்மாவுக்கு) நம்பிக்கையும் பிறக்கவும் பிராத்திக்கிறேன் குழந்தையின் அம்மா நம்பிக்கையோட இருந்தாலே அது தானாகவே குழந்தைக்கும் தொற்றிகொள்ளும் என்று நினைக்கிறேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...
செல்வி ஹர்ஷிதா விரைவில் குணம் பெற்று திரும்ப இறைவனை வேண்டுகிறேன்
Re: உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...
அம்மா இல்லை. அப்பாதான் கொடுக்கிறார். அம்மாவுடையது பொருந்தவில்லையாம்.balakarthik wrote:நிச்சயம் அறுவை சிகிச்சை வெற்றி பெற்று ஹர்ஷிதா நலமுடன் மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் அக்கா மேலும் குழந்தையின் பெற்றோர்களுக்கு வேண்டிய மனவலிமையும் (குறிப்பாக ஹர்ஷித்தாவின் அம்மாவுக்கு) நம்பிக்கையும் பிறக்கவும் பிராத்திக்கிறேன் குழந்தையின் அம்மா நம்பிக்கையோட இருந்தாலே அது தானாகவே குழந்தைக்கும் தொற்றிகொள்ளும் என்று நினைக்கிறேன்
Re: உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...
ஹர்ஷிதா விரைவில் குணமடைந்து நலமுடன் வளமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் .
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...
அம்மா குடல் பொருந்தளைனா என்ன அந்த குழந்தையின் உடலே அம்மா கொடுத்ததுத்தானே கண்டிப்பாக எல்லாம் நல்லபடியாக முடியும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...
சடையப்பர் wrote:ப்ளீஸ் ஹெல்ப் நண்பர்களே ..... இப்படிக்கு சடையப்பர்
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» உயிர் காக்க உதவுங்கள்
» உயிர் காக்க உதவுங்கள்
» ரத்த தானம் செய்யுங்கள்...உயிர் காக்க உதவுங்கள்....
» உயிர் காக்க படியுங்கள்
» மக்களைக் காக்க உயிர் ஈந்த மருத்துவர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum