ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பவரின்' சக்தியைப் பார்த்து ஆடிப் போன ஷங்கர்.. வெட்டிய காட்சிகளை ஒட்டுகிறார்!

+2
யினியவன்
DERAR BABU
6 posters

Go down

'பவரின்' சக்தியைப் பார்த்து ஆடிப் போன ஷங்கர்.. வெட்டிய காட்சிகளை ஒட்டுகிறார்!  Empty 'பவரின்' சக்தியைப் பார்த்து ஆடிப் போன ஷங்கர்.. வெட்டிய காட்சிகளை ஒட்டுகிறார்!

Post by DERAR BABU Fri Feb 08, 2013 3:51 pm

ஏதோ ஒரு வேகத்தில் பவர் ஸ்டார் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் நடிகர் டாக்டர் சீனிவாசன் நடித்த காட்சிகளை வெட்டி எறிந்த ஷங்கர், இப்போது அவசரம் அவசரமாக எடிட்டிங் டேபிளில் ஒட்டிக்கொண்டிருக்கிறாராம். பவர் ஸ்டாரின் காட்சிகளை ஷங்கர் வெட்டியதற்கும் அவற்றை மீண்டும் சேர்ப்பதற்கும் ஒரு காரணம் உண்டு என்கின்றனர் கோடம்பாக்க வாசிகள்.

பவர்ஸ்டாரின் லட்டு பவர்தான் இதற்கு பெரும் காரணமாக கூறப்படுகிறது. லட்டு பட ரிலீசுக்கு முன்பே ‘ஐ' படத்தில் நடிக்க கமிட் ஆகிவிட்டார் பவர். அப்புறம் ஷங்கர் தன்னோட ரசிகர் என்று விழா மேடையில் பகிரங்கமாக அறிவிக்கவே கடுப்பாகிப் போன ஷங்கர் அதே வேகத்தோடு போய் நிறைய காட்சிகளை வெட்டிவிட்டார். இப்போது வேக வேகமாக வெட்டிய காட்சிகளை சேர்த்து வருகிறாராம்.

சந்தானம் ரெகமன்ட்

‘லத்திகா' புகழுக்குப் பின் சந்தானத்துடன் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்தார் பவர். அப்போது இருவருக்கும் இடையே பாசப் பிணைப்பு அதிகமாகிப் போனது. அதே நட்பு, பாசத்தோடு ‘ஐ'படத்தில் பவருக்கு ரெகமன்ட் செய்தார் சந்தானம்.

ஆடியோ ரிலீஸ் பவர்ஃபுல்

‘ஐ' படத்தில் சந்தானம், பவர் ஸ்டார் காம்பினேஷனில் சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், ‘கண்ணா லட்டு' ஆடியோ வெளியீடு, தேவி திரையரங்கில் நடைபெற்றது. டைரக்டர் ஷங்கர் விழாவில் கலந்து கொண்டார்.

அருமைத் தம்பி ஷங்கர்

விழாவில் பேசிய பவர் ஸ்டார், "அருமைத் தம்பி சங்கர் சாரை நான் ரொம்ப பாராட்ட வேண்டும். அவருடைய ‘ஐ' படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இது கனவா? நனவா? என்று சந்தேகமாக இருந்தது. ஆனால் உண்மையிலேயே நடிக்க வாய்ப்பு கொடுத்தார் என்றார்.

அவர் என்னோட ரசிகர்

அதோடு விடவில்லை பவர், ஒரு முறையாவது நான் அவருடன் சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும் என்று ஆவலாக இருந்தேன். ஆனால் என் அருமை தம்பி ஷங்கர் அவர்கள், "அண்ணே... நான் உங்களுடன் சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும். நான் உங்களுடைய ரசிகன்" என்று சொன்னவுடன், உண்மையிலேயே நான் பிறவிப் பலனை அடைந்துவிட்டேன்" என்று விளாசிவிட்டார்.

கடுப்பான ஷங்கர்

இந்தப் பேச்சினால் கடுப்படைந்த ஷங்கர், விழா முடிந்த கையோடு எடிட்டிங் டேபிளுக்கு போய், பவரின் காட்சிகளில் கை வைத்து விட்டார் என்கிறார்கள்.

லட்டுவினால் உயர்ந்த வேல்யூ

ஆனால் லட்டு படம் ரிலீஸ் ஆகி பவர் ஸ்டார், ஓவர் நைட்டில் பவர், எவர் எட்டாத உயரத்துக்கு போய்விட்டார். இன்றைய தேதியில், கோடம்பாக்கத்தில் பவரின் மார்க்கெட் வேல்யூ ஓஹோ.

ஒட்டப்படும் காட்சிகள்

இந்த திடீர் திருப்பத்தை அடுத்து, ஷங்கர் மீண்டும் ஒரு தடவை எடிட்டிங் டேபிளுக்கு விசிட் அடித்துள்ளார் என்கிறார்கள். வெட்டப்பட்ட ‘பவர் ஃபுல்' காட்சிகள், மீண்டும் இணைக்கப்படுகின்றனவாம்! ஸ் ஸ்ஸ் அப்பா.... இப்பவே 'ஐ'யைக் கட்டுதே, ரெண்டு 'லட்டு' கொண்டு வாங்கப்பா தின்னுட்டு ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்!

ஒன்இந்தியா தமிழ்




DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

'பவரின்' சக்தியைப் பார்த்து ஆடிப் போன ஷங்கர்.. வெட்டிய காட்சிகளை ஒட்டுகிறார்!  Empty Re: 'பவரின்' சக்தியைப் பார்த்து ஆடிப் போன ஷங்கர்.. வெட்டிய காட்சிகளை ஒட்டுகிறார்!

Post by யினியவன் Fri Feb 08, 2013 4:11 pm

நமக்கும் ஐ யைக் கட்டுதே - சோடா குடுங்கப்பா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

'பவரின்' சக்தியைப் பார்த்து ஆடிப் போன ஷங்கர்.. வெட்டிய காட்சிகளை ஒட்டுகிறார்!  Empty Re: 'பவரின்' சக்தியைப் பார்த்து ஆடிப் போன ஷங்கர்.. வெட்டிய காட்சிகளை ஒட்டுகிறார்!

Post by பாலாஜி Fri Feb 08, 2013 5:06 pm

விக்ரம் நிலைமை இப்படி ஆகிவிட்டதே சோகம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

'பவரின்' சக்தியைப் பார்த்து ஆடிப் போன ஷங்கர்.. வெட்டிய காட்சிகளை ஒட்டுகிறார்!  Empty Re: 'பவரின்' சக்தியைப் பார்த்து ஆடிப் போன ஷங்கர்.. வெட்டிய காட்சிகளை ஒட்டுகிறார்!

Post by றினா Fri Feb 08, 2013 7:51 pm

யினியவன் wrote:நமக்கும் ஐ யைக் கட்டுதே - சோடா குடுங்கப்பா புன்னகை

அதுக்கு சோடா தேவையில்லை, அவுத்து விட்டாலே போதும்...


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

'பவரின்' சக்தியைப் பார்த்து ஆடிப் போன ஷங்கர்.. வெட்டிய காட்சிகளை ஒட்டுகிறார்!  Empty Re: 'பவரின்' சக்தியைப் பார்த்து ஆடிப் போன ஷங்கர்.. வெட்டிய காட்சிகளை ஒட்டுகிறார்!

Post by Aathira Fri Feb 08, 2013 7:55 pm

இப்போ ஒற்றை எழுத்து பெயர் சீசனா? ஊ, ஐ, ஓ என்று தொடர்ந்து படம் தயாராகிக்கொண்டிருக்கின்றன.


'பவரின்' சக்தியைப் பார்த்து ஆடிப் போன ஷங்கர்.. வெட்டிய காட்சிகளை ஒட்டுகிறார்!  A'பவரின்' சக்தியைப் பார்த்து ஆடிப் போன ஷங்கர்.. வெட்டிய காட்சிகளை ஒட்டுகிறார்!  A'பவரின்' சக்தியைப் பார்த்து ஆடிப் போன ஷங்கர்.. வெட்டிய காட்சிகளை ஒட்டுகிறார்!  T'பவரின்' சக்தியைப் பார்த்து ஆடிப் போன ஷங்கர்.. வெட்டிய காட்சிகளை ஒட்டுகிறார்!  H'பவரின்' சக்தியைப் பார்த்து ஆடிப் போன ஷங்கர்.. வெட்டிய காட்சிகளை ஒட்டுகிறார்!  I'பவரின்' சக்தியைப் பார்த்து ஆடிப் போன ஷங்கர்.. வெட்டிய காட்சிகளை ஒட்டுகிறார்!  R'பவரின்' சக்தியைப் பார்த்து ஆடிப் போன ஷங்கர்.. வெட்டிய காட்சிகளை ஒட்டுகிறார்!  A'பவரின்' சக்தியைப் பார்த்து ஆடிப் போன ஷங்கர்.. வெட்டிய காட்சிகளை ஒட்டுகிறார்!  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

'பவரின்' சக்தியைப் பார்த்து ஆடிப் போன ஷங்கர்.. வெட்டிய காட்சிகளை ஒட்டுகிறார்!  Empty Re: 'பவரின்' சக்தியைப் பார்த்து ஆடிப் போன ஷங்கர்.. வெட்டிய காட்சிகளை ஒட்டுகிறார்!

Post by யினியவன் Fri Feb 08, 2013 8:58 pm

றினா wrote:
யினியவன் wrote:நமக்கும் ஐ யைக் கட்டுதே - சோடா குடுங்கப்பா புன்னகை

அதுக்கு சோடா தேவையில்லை, அவுத்து விட்டாலே போதும்...
என்ன றினா அவர பார்த்து தானே முடியலேன்னு கண்ண கட்டினோம் - மீண்டும் பார்க்க சொன்னா ஞாயமா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

'பவரின்' சக்தியைப் பார்த்து ஆடிப் போன ஷங்கர்.. வெட்டிய காட்சிகளை ஒட்டுகிறார்!  Empty Re: 'பவரின்' சக்தியைப் பார்த்து ஆடிப் போன ஷங்கர்.. வெட்டிய காட்சிகளை ஒட்டுகிறார்!

Post by Muthumohamed Sat Feb 09, 2013 1:11 am

அநியாயம் அநியாயம் அநியாயம்



'பவரின்' சக்தியைப் பார்த்து ஆடிப் போன ஷங்கர்.. வெட்டிய காட்சிகளை ஒட்டுகிறார்!  M'பவரின்' சக்தியைப் பார்த்து ஆடிப் போன ஷங்கர்.. வெட்டிய காட்சிகளை ஒட்டுகிறார்!  U'பவரின்' சக்தியைப் பார்த்து ஆடிப் போன ஷங்கர்.. வெட்டிய காட்சிகளை ஒட்டுகிறார்!  T'பவரின்' சக்தியைப் பார்த்து ஆடிப் போன ஷங்கர்.. வெட்டிய காட்சிகளை ஒட்டுகிறார்!  H'பவரின்' சக்தியைப் பார்த்து ஆடிப் போன ஷங்கர்.. வெட்டிய காட்சிகளை ஒட்டுகிறார்!  U'பவரின்' சக்தியைப் பார்த்து ஆடிப் போன ஷங்கர்.. வெட்டிய காட்சிகளை ஒட்டுகிறார்!  M'பவரின்' சக்தியைப் பார்த்து ஆடிப் போன ஷங்கர்.. வெட்டிய காட்சிகளை ஒட்டுகிறார்!  O'பவரின்' சக்தியைப் பார்த்து ஆடிப் போன ஷங்கர்.. வெட்டிய காட்சிகளை ஒட்டுகிறார்!  H'பவரின்' சக்தியைப் பார்த்து ஆடிப் போன ஷங்கர்.. வெட்டிய காட்சிகளை ஒட்டுகிறார்!  A'பவரின்' சக்தியைப் பார்த்து ஆடிப் போன ஷங்கர்.. வெட்டிய காட்சிகளை ஒட்டுகிறார்!  M'பவரின்' சக்தியைப் பார்த்து ஆடிப் போன ஷங்கர்.. வெட்டிய காட்சிகளை ஒட்டுகிறார்!  E'பவரின்' சக்தியைப் பார்த்து ஆடிப் போன ஷங்கர்.. வெட்டிய காட்சிகளை ஒட்டுகிறார்!  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

'பவரின்' சக்தியைப் பார்த்து ஆடிப் போன ஷங்கர்.. வெட்டிய காட்சிகளை ஒட்டுகிறார்!  Empty Re: 'பவரின்' சக்தியைப் பார்த்து ஆடிப் போன ஷங்கர்.. வெட்டிய காட்சிகளை ஒட்டுகிறார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum