Latest topics
» கருத்துப்படம் 04/07/2024by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏர்செல், ஐசிஐசிஐ மற்றும் விசா இணைந்து மொபைல் பேங்கிங் சேவையை துவங்குகிறது!
4 posters
Page 1 of 1
ஏர்செல், ஐசிஐசிஐ மற்றும் விசா இணைந்து மொபைல் பேங்கிங் சேவையை துவங்குகிறது!
ஏர்செல் நிறுவனம், ஐசிஐசிஐ வங்கி மற்றும் விசா ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து மொபைல் பேங்கிங் சேவைகளை துவங்கவுள்ளன.
aircel icici visa team up offer mobile banking
இந்த புதிய சேவைகளின் மூலமாக உங்கள் மொபைலிலிருந்தே பணத்தை டெபொசிட், எடுப்பது மற்றும் மற்றவருக்கு அனுப்புவது ஆகியவற்றை எளிதில் செய்யலாம்.
முதலில் இந்த சேவையானது சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களிலும் அறிமுகப்படுத்தப்படும். விரைவில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படுமென கூறப்படுகிறது.
இதுகுறித்து ஏர்செல்லின் வணிகப்பிரதிநிதி திரு.நாராயணன் கூறுகையில், "ஐசிஐசிஐ பேங்குடன் இணைந்து இந்த சேவையை வழங்கவுள்ளோம். ஏர்செல் பயனாளர்களுக்கு தனித்தனி ஐசிஐசிஐ கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு, அவர்களது தகவல்கள் பாதுகாக்கப்படும். செல்போன் தொலைந்தாலும் பணத்தை திரும்பப்பெறலாம்." என்றார்.
காதலர் தின ஸ்பெஷல்.
மேலும் அவர் கூறுகையில், "இந்த சேவையானது தொடங்கப்படுவதே, இன்டர்நெட் இணைப்பிலாமலே வேகமாக பண பரிமாற்றம் செய்யவேண்டும் என்பதற்காகத்தான்." என்றார்.
ஏர்செல் நிறுவனத்திற்கு சென்னையில் மட்டும் 24 லட்சம் பயனாளர்களும், நாடு முழுவதிலும் 6.5 கோடி பயனாளர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.........
gizbot தமிழ்

DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: ஏர்செல், ஐசிஐசிஐ மற்றும் விசா இணைந்து மொபைல் பேங்கிங் சேவையை துவங்குகிறது!
நல்ல முடிவு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஏர்செல், ஐசிஐசிஐ மற்றும் விசா இணைந்து மொபைல் பேங்கிங் சேவையை துவங்குகிறது! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஏர்செல், ஐசிஐசிஐ மற்றும் விசா இணைந்து மொபைல் பேங்கிங் சேவையை துவங்குகிறது! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஏர்செல், ஐசிஐசிஐ மற்றும் விசா இணைந்து மொபைல் பேங்கிங் சேவையை துவங்குகிறது! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![ஏர்செல், ஐசிஐசிஐ மற்றும் விசா இணைந்து மொபைல் பேங்கிங் சேவையை துவங்குகிறது! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஏர்செல், ஐசிஐசிஐ மற்றும் விசா இணைந்து மொபைல் பேங்கிங் சேவையை துவங்குகிறது! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஏர்செல், ஐசிஐசிஐ மற்றும் விசா இணைந்து மொபைல் பேங்கிங் சேவையை துவங்குகிறது! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஏர்செல், ஐசிஐசிஐ மற்றும் விசா இணைந்து மொபைல் பேங்கிங் சேவையை துவங்குகிறது! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![ஏர்செல், ஐசிஐசிஐ மற்றும் விசா இணைந்து மொபைல் பேங்கிங் சேவையை துவங்குகிறது! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஏர்செல், ஐசிஐசிஐ மற்றும் விசா இணைந்து மொபைல் பேங்கிங் சேவையை துவங்குகிறது! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![ஏர்செல், ஐசிஐசிஐ மற்றும் விசா இணைந்து மொபைல் பேங்கிங் சேவையை துவங்குகிறது! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஏர்செல், ஐசிஐசிஐ மற்றும் விசா இணைந்து மொபைல் பேங்கிங் சேவையை துவங்குகிறது! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![ஏர்செல், ஐசிஐசிஐ மற்றும் விசா இணைந்து மொபைல் பேங்கிங் சேவையை துவங்குகிறது! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ஏர்செல், ஐசிஐசிஐ மற்றும் விசா இணைந்து மொபைல் பேங்கிங் சேவையை துவங்குகிறது!
நல்லது, ஆனால் அதிலும் ஓட்டைகள் விழக்=ஹந்து விடும் கவனம்.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: ஏர்செல், ஐசிஐசிஐ மற்றும் விசா இணைந்து மொபைல் பேங்கிங் சேவையை துவங்குகிறது!
பணம் மாற்ற உதவி வேனூன்னா கேளுங்க - அக்கவுண்ட் டீடெயில்ஸ் கொடுங்க
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இன்டர்நெட் பேங்கிங், போன் பேங்கிங் செய்பவரா நீங்கள்? அப்போ இதைப் படிங்க
» அஞ்சல் துறையில் இன்டர்நெட் பேங்கிங்: மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரிப்பு
» ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.58.9 கோடி அபராதம்
» இணையதள பண பரிமாற்றத்தில் பேபால் மற்றும் வென்ராக் இணைந்து புதிய சேவை
» சட்டவிரோத விசா வழக்கு - விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|