புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்! - Page 3 Poll_c10 மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்! - Page 3 Poll_m10 மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்! - Page 3 Poll_c10 
284 Posts - 45%
heezulia
 மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்! - Page 3 Poll_c10 மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்! - Page 3 Poll_m10 மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்! - Page 3 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
 மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்! - Page 3 Poll_c10 மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்! - Page 3 Poll_m10 மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்! - Page 3 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்! - Page 3 Poll_c10 மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்! - Page 3 Poll_m10 மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்! - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்! - Page 3 Poll_c10 மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்! - Page 3 Poll_m10 மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்! - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
 மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்! - Page 3 Poll_c10 மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்! - Page 3 Poll_m10 மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்! - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்! - Page 3 Poll_c10 மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்! - Page 3 Poll_m10 மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்!

Page 3 of 3 Previous  1, 2, 3

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Feb 08, 2013 3:24 pm

First topic message reminder :

கல்லூரி மாணவியை கேலி செய்து இரு ச‌க்கர வாகன‌த்தை இடித்து கீழே தள்ளிய தமிழ் பட நடிகர், நண்பருடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இ‌ந்த ச‌ம்பவ‌‌ம் கோவை‌யி‌ல் அர‌ங்கே‌‌றியு‌ள்ளது.

கோவை பாரதிபார்க் 4வது கிராஸ் தெருவில் நேற்று மாலை கல்லூரி மாணவி ஒருவ‌ர் இரு சக்கர வாகனத்தில் தோழியுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர்களை முந்தி சென்று கிண்டல் செய்தனர்.

மாணவியின் வாகனத்துக்கு பின்னால் வருவதும், முன்னால் செல்வதுமாக வாலிபர்கள் 2 பேரும் கல்லூரி மாணவியை கிண்டல் செய்த வண்ணம் சென்றனர். இதனால் மாணவி சாலை‌யி‌ல் இருசக்கர வாகனத்துடன் திக்குமுக்காடினார். ஒரு கட்டத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் மாணவியின் இரு சக்கர வாகனத்தில் இடித்தனர். இதில் மாணவிகள் 2 பேரும் கீழே விழுந்தனர்.

அப்போது, அந்த சாலையில் சென்றவர்கள் ஓடி வந்து கீழே விழுந்த மாணவிகளை மீட்டனர். அவர்களது மோட்டார் சைக்கிளில் இடித்த வாலிபர்களை சூழ்ந்துகொண்டனர். இது குறித்து கோவை சாய்பாபா காலணி போலீசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தின‌ர்.

மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரையும் போலீசார் சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். மாணவியும் தனக்கு நேர்ந்தது குறித்து போலீசில் புகார் செய்தார். விசாரணையில் கல்லூரி மாணவியை கிண்டல் செய்தது சினிமா நடிகர் என்பது தெரியவந்தது. அவரது பெயர் அஜய் பிரதீப் (27). இவர் கோவை கே.கே.புதூர் சிந்தாமணி புதூரில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

நடிகர் அஜய் பிரதீப் 'மின்சாரம்' என்ற படத்தில் துணை நடிகராகவும் பதினெட்டு வயது புயலே, மேகமலை ஆகிய சினிமா படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். அவருடன் வந்த நண்பர் பெயர் ஈஸ்வரன் (34). சிவானந்தா காலணியை சேர்ந்த இவர் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

நடிகர் அஜய் பிரதீப் அடிக்கடி ஒரு பெண்கள் கல்லூரி முன்பு நின்று கொண்டு இருப்பாராம். அப்போது தான் கல்லூரி முடித்து தோழியுடன் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த மாணவியை விரட்டி சென்று நடிகர் கிண்டல் செய்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதைதொடர்ந்து நடிகர் அஜய் பிரதீப் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 354 (பெண்னை மானபங்கம்படுத்தும் வகையில் செயல்படுதல்), பெண் கொடுமை தடுப்பு சட்டம் (4) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட நடிகர் அஜய் பிரதீப்பும் அவரது நண்பர் ஈஸ்வரனும் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
வெப்துனியா

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Feb 08, 2013 4:55 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
பூவன் wrote:நான் ஒரு வாரமா ? உங்க பதிவில் பார்த்தேன் டபுள் கோட் .....
ரொம்ப நாளா அவங்களுக்கு கோட்டு போடணும்ன்னு ஆசையாம் அதான் ரெண்டு ரெண்டு தரம் கோட்டு போடுறாங்க
ஆமாண்ணா
டாக்டர் படிக்க ரொம்ப ஆசை சோகம்

அப்படி நிறைய பேர் தப்பித்தார்கள்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Feb 08, 2013 4:56 pm

 மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்! - Page 3 Images?q=tbn:ANd9GcROaDkupCepVT23ZVXQK_YFwszsDsch2UzbSpArKdh3tyMqDUze1g

இவங்க எல்லாம் டாக்டர் தானம் ,ஒவ்வொருவரும் ஒரு ஸ்பெஷலிஸ்ட்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Feb 08, 2013 4:57 pm

பூவன் wrote: மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்! - Page 3 Images?q=tbn:ANd9GcROaDkupCepVT23ZVXQK_YFwszsDsch2UzbSpArKdh3tyMqDUze1g

இவங்க எல்லாம் டாக்டர் தானம் ,ஒவ்வொருவரும் ஒரு ஸ்பெஷலிஸ்ட்

 மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்! - Page 3 Images?q=tbn:ANd9GcQ5M7AYlewc_LzPdnaxvefh7cKJTXnOcUOZcRs7r5_Zyyjbr98xdQ

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Feb 08, 2013 4:57 pm

பூவன் wrote: மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்! - Page 3 Images?q=tbn:ANd9GcROaDkupCepVT23ZVXQK_YFwszsDsch2UzbSpArKdh3tyMqDUze1g

இவங்க எல்லாம் டாக்டர் தானம் ,ஒவ்வொருவரும் ஒரு ஸ்பெஷலிஸ்ட்

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 08, 2013 5:22 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:ஆமாண்ணா
டாக்டர் படிக்க ரொம்ப ஆசை சோகம்
நீங்க டபுள் ஆக்ஷனா? அதான் டபுள் டபுள் கோட்

ஒரு ஆகஷன்ல டீச்சரா ஆவனூன்னு சொன்னீங்க
இன்னொரு ஆகஷன்ல டாக்டரா - நல்லாருக்கு

அது நேத்திக்கு இது இன்னைக்கு சிரிப்பு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 08, 2013 5:23 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
பூவன் wrote:நான் ஒரு வாரமா ? உங்க பதிவில் பார்த்தேன் டபுள் கோட் .....
ரொம்ப நாளா அவங்களுக்கு கோட்டு போடணும்ன்னு ஆசையாம் அதான் ரெண்டு ரெண்டு தரம் கோட்டு போடுறாங்க
ஆமாண்ணா
டாக்டர் படிக்க ரொம்ப ஆசை சோகம்

அப்படி நிறைய பேர் தப்பித்தார்கள்

சோகம் சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Feb 08, 2013 5:41 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:ஆமாண்ணா
டாக்டர் படிக்க ரொம்ப ஆசை சோகம்
நீங்க டபுள் ஆக்ஷனா? அதான் டபுள் டபுள் கோட்

ஒரு ஆகஷன்ல டீச்சரா ஆவனூன்னு சொன்னீங்க
இன்னொரு ஆகஷன்ல டாக்டரா - நல்லாருக்கு

அது நேத்திக்கு இது இன்னைக்கு சிரிப்பு

அப்ப்டின இது

 மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்! - Page 3 Vadaiseller

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 08, 2013 5:43 pm

ஏம்ப்பா ஏன் இந்தக் கொலைவெறி... என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக