Latest topics
» திரைத்துளிகள்by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புது நம்பர் வந்துருச்சு...போனில் கட்டணத்திருட்டு குறையுமா?
+3
ஜாஹீதாபானு
ஹர்ஷித்
DERAR BABU
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
புது நம்பர் வந்துருச்சு...போனில் கட்டணத்திருட்டு குறையுமா?
மொபைல் போன்களுக்கான சேவையை வழங்கும் நிறுவனங்களான ஏர்செல், ஏர்டெல், டாட்டா டோகோமோ, ரிலையன்ஸ் என அனைத்து முன்னணி நிறுவனங்களின் கட்டணத்திருட்டுக்கு முடிவு கிடைத்துள்ளது. இது சாத்தியமா?
மேற்படி அனைத்து நிறுவனங்களும் நமக்கு தெரியாமலே, நமக்கு தேவையே இல்லாத ஏதாவது சொத்தை சேவையை ஏக்டிவேட் செய்துவிடுவார்கள். தினசரி 2 ரூபாய், 5 ரூபாயென பிச்சையெடுக்காததுதான் குறை!
இது தொடர்பாக பல்லாயிரக்கணக்கான குற்றச்சாட்டுகள் குவியவே, 'ட்ராய்' இதற்கு முழுப்பொறுப்பேற்று விடையும் கொண்டுள்ளது. இனிமேல் இந்த அடாவடி திருட்டுகளை நிறுத்த நீங்கள் 155223 என்ற எண்னை பயன்படுத்துங்கள்.
இந்த எண்னானது அனைத்து நெட்வொர்க்குக்கும் பொதுவானதே! இதன் மூலமாக உங்களுக்கு தேவையில்லாத அனைத்து சேவைகளையும் நிறுத்த முடியும். இதனால் இங்களுடைய பணம் திருடப்படாது என்பது ட்ராயின் கருத்து!
திருடரவிங்க புதுசா யோசிப்பாய்ங்கப்பா!!
gizpot தமிழ்

DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: புது நம்பர் வந்துருச்சு...போனில் கட்டணத்திருட்டு குறையுமா?
ரொம்ப நன்றி தகவலுக்கு.தெரியாம பிச்சைஎடுக்குரது கூட பரவா இல்லா,இந்த பொங்கல்,தீபாவளி....மற்றும் அனைத்து பண்டிகைக்களுக்கும் குறுந்தகவலுக்கு காச புடிச்சி எடுப்பானுன்களே ஒரு பிச்ச அதுதான் உச்சகட்டம்.
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
Re: புது நம்பர் வந்துருச்சு...போனில் கட்டணத்திருட்டு குறையுமா?
மேற்படி அனைத்து நிறுவனங்களும் நமக்கு தெரியாமலே, நமக்கு தேவையே இல்லாத ஏதாவது சொத்தை சேவையை ஏக்டிவேட் செய்துவிடுவார்கள். தினசரி 2 ரூபாய், 5 ரூபாயென பிச்சையெடுக்காததுதான் குறை!
நான் விடவே மாட்டேன் போன் பண்ணி ஒழுங்கா ரீஃபண்ட் குடுத்துருங்க இல்ல கம்யூனிகேஷன் மாத்திருவேனு மிரட்டுவேன் ரீஃபண்ட் வந்துரும்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: புது நம்பர் வந்துருச்சு...போனில் கட்டணத்திருட்டு குறையுமா?
ஹர்ஷித் wrote:ரொம்ப நன்றி தகவலுக்கு.தெரியாம பிச்சைஎடுக்குரது கூட பரவா இல்லா,இந்த பொங்கல்,தீபாவளி....மற்றும் அனைத்து பண்டிகைக்களுக்கும் குறுந்தகவலுக்கு காச புடிச்சி எடுப்பானுன்களே ஒரு பிச்ச அதுதான் உச்சகட்டம்.![]()
அந்த மாதிரி நேரத்துல மெசேஜ் செண்டர் நம்பர்ல ஒரு நம்பரை டெலிட் பண்ணிட்டு மறுநாள் சேர்த்திடுவேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: புது நம்பர் வந்துருச்சு...போனில் கட்டணத்திருட்டு குறையுமா?
நான் விடவே மாட்டேன் போன் பண்ணி ஒழுங்கா ரீஃபண்ட் குடுத்துருங்க இல்ல கம்யூனிகேஷன் மாத்திருவேனு மிரட்டுவேன் ரீஃபண்ட் வந்துரும்
அவங்களையும் மிரட்டுவீங்களா
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: புது நம்பர் வந்துருச்சு...போனில் கட்டணத்திருட்டு குறையுமா?
பூவன் wrote:நான் விடவே மாட்டேன் போன் பண்ணி ஒழுங்கா ரீஃபண்ட் குடுத்துருங்க இல்ல கம்யூனிகேஷன் மாத்திருவேனு மிரட்டுவேன் ரீஃபண்ட் வந்துரும்
அவங்களையும் மிரட்டுவீங்களா![]()
என் காசை கேக்குறதுக்கு மிரட்ட வேண்டியதா இருக்கு
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: புது நம்பர் வந்துருச்சு...போனில் கட்டணத்திருட்டு குறையுமா?
என் காசை கேக்குறதுக்கு மிரட்ட வேண்டியதா இருக்கு
கேஸ் போடுங்க காசு கொடுப்பாங்க !
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: புது நம்பர் வந்துருச்சு...போனில் கட்டணத்திருட்டு குறையுமா?
அலை பேசியை நான் முக்கிய விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்துகிறேன் - எனவே கவலை இல்லை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: புது நம்பர் வந்துருச்சு...போனில் கட்டணத்திருட்டு குறையுமா?
யினியவன் wrote:அலை பேசியை நான் முக்கிய விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்துகிறேன் - எனவே கவலை இல்லை.
ஆமா, வீடியோ மட்டும் பார்ப்பாரு!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புது நம்பர் வந்துருச்சு...போனில் கட்டணத்திருட்டு குறையுமா? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: புது நம்பர் வந்துருச்சு...போனில் கட்டணத்திருட்டு குறையுமா?
சிவா wrote:யினியவன் wrote:அலை பேசியை நான் முக்கிய விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்துகிறேன் - எனவே கவலை இல்லை.
ஆமா, வீடியோ மட்டும் பார்ப்பாரு!
அப்ப்டின ஆடியோ கேட்காதா ?
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அமைச்சரவைக் கூட்டத்திற்கு மட்டும் போடுவதில் அழகிரி நம்பர் 1-மமதா பானர்ஜி நம்பர் 2
» இந்தியாவின் டாப் கல்லூரி பட்டியல் வெளியீடு! நம்பர் ஒன் ஐஐடி மெட்ராஸ்; நம்பர் 2 லயோலா
» 13 பேய் நம்பர்... பேயை விரட்டும் நாளுக்கான நம்பர்! - விஜயகாந்த்
» நம்பர் 1 கிரிக்கெட் அணியல்ல! நம்பர் 1 பிராண்ட் அணி!
» ப்ரிட்ஜ்க்கு வந்துருச்சு ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|