புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜோக்ஸ் .. I_vote_lcapஜோக்ஸ் .. I_voting_barஜோக்ஸ் .. I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
ஜோக்ஸ் .. I_vote_lcapஜோக்ஸ் .. I_voting_barஜோக்ஸ் .. I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஜோக்ஸ் .. I_vote_lcapஜோக்ஸ் .. I_voting_barஜோக்ஸ் .. I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஜோக்ஸ் .. I_vote_lcapஜோக்ஸ் .. I_voting_barஜோக்ஸ் .. I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஜோக்ஸ் .. I_vote_lcapஜோக்ஸ் .. I_voting_barஜோக்ஸ் .. I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜோக்ஸ் .. I_vote_lcapஜோக்ஸ் .. I_voting_barஜோக்ஸ் .. I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
ஜோக்ஸ் .. I_vote_lcapஜோக்ஸ் .. I_voting_barஜோக்ஸ் .. I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஜோக்ஸ் .. I_vote_lcapஜோக்ஸ் .. I_voting_barஜோக்ஸ் .. I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஜோக்ஸ் .. I_vote_lcapஜோக்ஸ் .. I_voting_barஜோக்ஸ் .. I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஜோக்ஸ் .. I_vote_lcapஜோக்ஸ் .. I_voting_barஜோக்ஸ் .. I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோக்ஸ் ..


   
   

Page 1 of 2 1, 2  Next

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Feb 08, 2013 2:03 pm

மனைவியின் ஆதிக்கத்தில் இருந்து இருந்து சலித்த ஒரு நபர் ஒரு மனநோய் நிபுணரிடம் செல்கிறார். தன் பிரச்சனையைக் கூறுகிறார்!

மன நோய் நிபுணர் கூறுகிறார்: உங்களுக்கு சுயமரியாதை தேவை. என்று புத்தகம் ஒன்றை அவர் கையில் கொடுத்து இதனை வீட்டிற்கு போவதற்குள் படித்து முடித்டு விடுங்கல் பிறகு பாருங்கள் உங்கள் வேலையை என்றார்.

வீடு வருவதற்குள் புத்தகத்தை முடித்த அந்த நபர் மிகவும் தெம்பாக உணர்ந்தார்.

நுழைந்தவுடன் தன் மனைவியிடம் கையை நீட்டி ஆக்ரோஷாமாக, "இன்னிலேர்ந்து நாந்தான் இந்த வீட்டு ஆம்பள ஜாக்கிரத ! நான் வச்சதுதான் சட்டம்! இன்னிக்கு நைட் நீ எனக்கு விருந்து சமையல் செய்யணும், வடை பாயாசம், அப்பளம்... ஒரு ஐட்டம் மிஸ் ஆகக் கூடாது, ஆச்சு தொலச்சுப்புடுவேண் தொலச்சு..! அதக்கப்புறம் நைட் படுக்கறதுக்கு முன்னாடி நான் வென்னீர்ல குளிக்கணும், குளிப்பாட்டி விடப்போறது நீ.
குளிச்சவுடனே யார் எனக்கு டிரஸ் போட்டு விட்டு தலையை வாரி விடப்போறா சொல்லு பார்ப்போம்?"

மனைவி: யாரு? அந்தச் சுடுகாட்டு வெட்டியானா?

வெப்துனியா

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Fri Feb 08, 2013 2:24 pm

நல்லா இருக்கிறது



ஜோக்ஸ் .. Mஜோக்ஸ் .. Oஜோக்ஸ் .. Hஜோக்ஸ் .. Aஜோக்ஸ் .. N
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 08, 2013 2:27 pm


எனக்கும் அந்தப் புத்தகம் கிடைக்குமா பாபு! சோகம்



ஜோக்ஸ் .. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Feb 08, 2013 2:39 pm

சிவா wrote:
எனக்கும் அந்தப் புத்தகம் கிடைக்குமா பாபு! சோகம்

நமெக்கல்லாம் எதுக்கு பாஸ் . இப்படியே காலத்த ஓட்டிறலாம் பாஸ் .அப்புறம் இருக்குறதும் போயிரும் பாஸ் .



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 08, 2013 2:42 pm

சிவா கடைசி வரிய கடைசியா ஒரு தரம் படிங்க சிரிப்பு




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 08, 2013 2:54 pm

யினியவன் wrote:சிவா கடைசி வரிய கடைசியா ஒரு தரம் படிங்க சிரிப்பு

மறுபடியும் படிக்கவா? அய்யோ, நான் இல்லை



ஜோக்ஸ் .. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 08, 2013 2:54 pm

V.BABU wrote:
சிவா wrote:
எனக்கும் அந்தப் புத்தகம் கிடைக்குமா பாபு! சோகம்

நமெக்கல்லாம் எதுக்கு பாஸ் . இப்படியே காலத்த ஓட்டிறலாம் பாஸ் .அப்புறம் இருக்குறதும் போயிரும் பாஸ் .

இதுதான் நல்ல கொள்கை! சூப்பருங்க



ஜோக்ஸ் .. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 08, 2013 3:02 pm

சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 08, 2013 3:03 pm

ஜாஹீதாபானு wrote: சிப்பு வருது

எதுக்கு இந்த வெடிச்சிரிப்பு? அய்யோ, நான் இல்லை



ஜோக்ஸ் .. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 08, 2013 3:05 pm

சிவா wrote:இதுதான் நல்ல கொள்கை! சூப்பருங்க
ஆமாம் போடுவதில் உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை சிவா சிரிப்பு

உங்களுக்கு எந்த குறையும் வராது - அவங்க இஷ்டமே உங்களுக்கு கஷ்டமானாலும் அதையே உங்க இஷ்டமாக்கி கொண்டதால் எப்பவும் நலம் தான் - வாழ்க வாழ்க




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக