புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Poll_c10 
339 Posts - 79%
heezulia
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு


   
   

Page 2 of 2 Previous  1, 2

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jan 20, 2013 12:07 pm

First topic message reminder :

இன்று ஒரு தகவல் !!! சிந்தனைக்கு .....

ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவரப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க. முனிவர்கிட்ட அந்த 4 பேரும்,"சாமி ஒலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே அதுக்கு என்ன வழின்னு" கேட்டாங்க. அதுக்கு அந்த முனிவர் "தெரியலயப்பான்னு" ஒத்த வரில பதில் சொல்லிட்டாரு. ஆனாலும் வந்தவங்க விடாம."என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத் தெரியலைன்னு சொல்லுறிங்களே!" அப்டின்னு கேட்டாங்க. அதுக்கு முனிவர் அவங்ககிட்ட "சரி இப்ப நான்உங்கள ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் போவேன். போற வழியில ஒரு காட்சிய உங்களுக்கு காட்டுறேன். அது பத்தி உங்களோட கருத்த நீங்க சொல்லனும், கருத்து தப்பா இருந்திச்சின்னா இந்த விமானம் உங்கள கீழ தள்ளிவிட்டுடும்" அப்டின்னாரு. சரின்னு அந்த 4 பேரும் முனிவரோட சேந்து புஷ்பக விமானத்துல ஏறினாங்க.

கொஞ்ச தூரம் போனபிறகு ஒரு எடத்துல ஒரு புலி , குட்டிபோட்டுக்கிட்டு இருந்திச்சி. குட்டி போட்ட பெறகு தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு எற தேடி அந்தப் பக்கமா வர ஆரம்பிச்சிச்சி. இந்தப் பக்கமா ஒரு மான், அதுவும் குட்டி போட்டுட்டு பசிக்கு தண்ணீர் குடிக்கிறதுக்கு அந்தப் பக்கமா வந்திச்சி. மானப் பாத்த அந்தப் புலி சட்டுன்னு அது மேல பாஞ்சி அதக் கொன்னு தானும் சாப்புட்டு தன்னோட குட்டிகளுக்கும் குடுத்திச்சி. அத சாப்புட்ட அந்தப் புலிக் குட்டிங்களுக்கு சந்தோசம். இந்தப் பக்கமா தன் அம்மாவ பரிகுடுத்த மான் குட்டிகளுக்கு வருத்தம். இந்தக் காட்சிய அவங்கிட்ட காட்டின முனிவர் இதப் பத்தி உங்க கருத்து என்னன்னு கேட்டாரு.

அதுக்கு அந்த 4 பேருல ஒருத்தர் “இது ரொம்ப தப்பு. மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம போச்சேன்னு சொன்னாரு”. ஒடனே அவர அந்த விமானம் கீழ தள்ளிவிட்டுடுச்சு. அடுத்த ஆளப்பாத்து முனிவர் கேட்டாரு,"ஏம்பா உன் கருத்து என்னன்னு?", ஏற்கனவே ஒருத்தன் கீழ விழுந்தத பாத்த ஆளு," இல்ல இது சரிதான், ஏன்னா புலிகளுக்கு இ இரையாகத் தானே மான்கள் இருக்குது அப்படின்னு சொன்னாரு. ஒடனே அவரையும் விமானம் கீழ தள்ளி விட்டுடுச்சு. இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த அடுத்த ஆளு ரொம்ப உசாரா சொன்னான், “ இது தப்பும் இல்ல சரியும் இல்லன்னு". ஒடனே அவனையும் அந்த விமானம் கீழ தள்ளிடிச்சி. கடைசியா விமானத்தில இருந்தவனைப் பாத்து கேட்டாரு முனிவர்,"ஏம்பா உன் கருத்து என்னன்னு", அதுக்கு அவன் ,"தெரியலயே சாமின்னு", சொன்னான். இந்த மொற அவன அந்த விமானம் கீழ தள்ளல. இரண்டு பேரையும் சொமந்துகிட்டு பயணம் செய்ய ஆரம்பிச்சிச்சி.

இந்தக் கதைய வர்ற நீதி என்னன்னா நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும் தேவையில்லாத விசயங்கள தெரிஞ்சிக்க முயற்சி செய்றது அனாவசியம், அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு தெரிஞ்சமாதிரி பேசுறதும் அனாவசியம். தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்.


நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்




தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Mதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Uதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Tதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Hதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Uதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Mதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Oதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Hதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Aதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Mதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Eதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Feb 08, 2013 1:39 pm

யினியவன் wrote:
ஹர்ஷித் wrote:எனக்கு பெயில் தான் பிடிக்கும்.
பொண்ணுங்க பின்னாடியே திரிஞ்சா புடிச்சு உள்ள வைக்கறப்ப உங்களுக்கு பெயில் தான் பிடிக்கும் - வெளில வரணும்ல!!!
தம்பியின் மனதை அப்படியே படம்பிடித்து காட்டிய இனியன் அண்ணா சூப்பருங்க ரிலாக்ஸ்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Fri Feb 08, 2013 6:22 pm

வாஸ்தவந்தான்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 08, 2013 8:32 pm

ம்... நல்லா இருக்கு புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 08, 2013 8:47 pm

எனக்கும் தெரியல.
நல்ல வேளை நான் கீழே விழலை.

மிகவும் அருமையான கதை.



தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Aதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Aதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Tதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Hதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Iதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Rதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Aதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Empty
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Feb 09, 2013 12:46 pm

யினியவன் wrote:
ஹர்ஷித் wrote:எனக்கு பெயில் தான் பிடிக்கும்.
பொண்ணுங்க பின்னாடியே திரிஞ்சா புடிச்சு உள்ள வைக்கறப்ப உங்களுக்கு பெயில் தான் பிடிக்கும் - வெளில வரணும்ல!!!

சூப்பருங்க




தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Mதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Uதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Tதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Hதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Uதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Mதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Oதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Hதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Aதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Mதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Eதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 09, 2013 3:29 pm

நல்ல கதை, ஆனா இப்ப இருக்கிற காலத்துல தெரியலைன்னாலும் தெரிஞ்சா மாதிரி நடிக்கிறவங்களுக்கு தான் நல்ல காலமா இருக்கு



தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Uதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Dதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Aதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Yதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Aதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Sதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Uதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Dதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 Hதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  - Page 2 A
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக