ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்கள் பகுதி (லேப்டாப் டிப்ஸ்) - Laptop tips

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆண்கள் பகுதி (லேப்டாப் டிப்ஸ்) - Laptop tips Empty ஆண்கள் பகுதி (லேப்டாப் டிப்ஸ்) - Laptop tips

Post by தாமு Sun Oct 18, 2009 5:56 am

ஆண்கள் பகுதி (லேப்டாப் டிப்ஸ்) - Laptop tips

லேல்டாப்பை அதிக நேரம் லேப்பில் வைக்க வேண்டாம்

இப்போதெல்லாம் லேப்டாப் இல்லாமல் லைபே இல்லை என்பது போல் இருக்கிறார்கள்.
இப்படி லேப்டாப்பை அதிக நேரம் மடியில் வைத்து சுவரஸ்யமாக நேரம் தெரியாமல் வேலை பார்ப்பதால் அதன் மின்னதிர்வு கதிர் தொடையில் பட்டு சூடாகுவதால் , ஆண்களுக்கு மலட்டு தன்மை (குழந்தையின்மை) ஏற்படுகிறது என்று முன்பு ஒரு புக்கில் படித்திருக்கிறேன்.
பிள்ளைகளுக்கு ஒன்றும் தெரியாது லேப்டாப்பை வைத்து கொண்டு அதிக நேரம் விளையாடுகிறார்கள்.


அப்படியே எவ்வளவு நேரம் விளையாடினோம் என்று தெரியாமல் காதில் பாட்டு கேட்ட படி சிலர் தூங்கவும் செய்கிறார்கள். இப்படி காதில் என்னேரம் வைத்து கொண்டு இருப்பதால், போன் அடித்தாலும், வீட்டில் யாராவது காலிங் பெல் அடித்தால் கூட பிள்ளைகளுக்கு தெரிவதில்லை.

இது போல் உள்ள பிள்ளைகளுக்கு இத்தனை மணியிலிருந்து இது வரை தான் விலையாடனும் என்று ஒரு டைம் கொடுங்கள், இந்த விஷியத்தில் மிகவும் கராராக இருங்கள், இப்படி பயன் படுத்துவதால் திடுக்கிடும் ஆபத்துகள் நிறைய இருக்கு

அதை சிறுவர்களும் சரி பெரியவர்களும் அதிக நேரம் மடியில் வைத்து கொண்டு வேலை பார்க்காமல் அருகில் ஒரு டேபிளில் வைத்து பயன் படுத்த சொல்லுங்கள்.
இது நாம் ஃபிளைட்டில் , ரயில் நிலையத்தில் எல்லாம் இது போல் இளைஞ‌ர்கள் பயன் படுத்துவதை காணலாம்.

இந்த‌ விஷிய‌த்தில் அதிக‌ செல்ல‌ம் கொடுக்க‌ வேண்டாம்.

நன்றி சகோதரி ஜலீலா...
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆண்கள் பகுதி (லேப்டாப் டிப்ஸ்) - Laptop tips Empty Re: ஆண்கள் பகுதி (லேப்டாப் டிப்ஸ்) - Laptop tips

Post by kirupairajah Sun Oct 18, 2009 10:16 am

தற்போதய நடைமுறை வாழ்க்கைக்கு மிகவும் தேவையான நல்ல பதிவு. நன்றி தாமு!


ஆண்கள் பகுதி (லேப்டாப் டிப்ஸ்) - Laptop tips Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

ஆண்கள் பகுதி (லேப்டாப் டிப்ஸ்) - Laptop tips Empty Re: ஆண்கள் பகுதி (லேப்டாப் டிப்ஸ்) - Laptop tips

Post by மீனு Sun Oct 18, 2009 1:09 pm

அருமையான பதிவு தாமு..நன்றிகள்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஆண்கள் பகுதி (லேப்டாப் டிப்ஸ்) - Laptop tips Empty Re: ஆண்கள் பகுதி (லேப்டாப் டிப்ஸ்) - Laptop tips

Post by சதீஷ்குமார் Sun Oct 18, 2009 2:17 pm

ஆண்கள் பகுதி (லேப்டாப் டிப்ஸ்) - Laptop tips 677196

இது ஆண்களுக்கு மட்டுமல்ல

பெண்களுக்கும் தேவையானதே

( ஏன் எனில் கருவில் இருக்கும் குழந்தைக்கு )
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

ஆண்கள் பகுதி (லேப்டாப் டிப்ஸ்) - Laptop tips Empty Re: ஆண்கள் பகுதி (லேப்டாப் டிப்ஸ்) - Laptop tips

Post by kirupairajah Sun Oct 18, 2009 2:20 pm

என்ன சதீஸ் சொல்லுறீங்க? It is Lap not womb ஆண்கள் பகுதி (லேப்டாப் டிப்ஸ்) - Laptop tips Icon_smile


ஆண்கள் பகுதி (லேப்டாப் டிப்ஸ்) - Laptop tips Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

ஆண்கள் பகுதி (லேப்டாப் டிப்ஸ்) - Laptop tips Empty Re: ஆண்கள் பகுதி (லேப்டாப் டிப்ஸ்) - Laptop tips

Post by ராஜா Sun Oct 18, 2009 5:26 pm

அருமையான தகவல் , வாழ்த்துக்கள் தாமு ஆண்கள் பகுதி (லேப்டாப் டிப்ஸ்) - Laptop tips 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆண்கள் பகுதி (லேப்டாப் டிப்ஸ்) - Laptop tips Empty Re: ஆண்கள் பகுதி (லேப்டாப் டிப்ஸ்) - Laptop tips

Post by சதீஷ்குமார் Sun Oct 18, 2009 5:45 pm

சரிதான் கிருபை

எங்கோ படித்த ஞாபகம் லேப்டாப் ஐ கர்பிணிகள் அதிகநேரம்

வைத்து பயன்படுத்த கூடாது என்று அதான் ........ ஆண்கள் பகுதி (லேப்டாப் டிப்ஸ்) - Laptop tips Icon_eek


Last edited by சதீஷ்குமார் on Sun Oct 18, 2009 5:48 pm; edited 1 time in total
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

ஆண்கள் பகுதி (லேப்டாப் டிப்ஸ்) - Laptop tips Empty Re: ஆண்கள் பகுதி (லேப்டாப் டிப்ஸ்) - Laptop tips

Post by kirupairajah Sun Oct 18, 2009 5:46 pm

சதீஷ்குமார் wrote:
by kirupairajah Today at 11:50 am


என்ன சதீஸ் சொல்லுறீங்க? It is Lap

not womb ஆண்கள் பகுதி (லேப்டாப் டிப்ஸ்) - Laptop tips Icon_smile


ஆண்கள் பகுதி (லேப்டாப் டிப்ஸ்) - Laptop tips 705463

ஏன் சதீஸ் சிரிக்கீங்க, நான் சொன்னது சரிதானே


ஆண்கள் பகுதி (லேப்டாப் டிப்ஸ்) - Laptop tips Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

ஆண்கள் பகுதி (லேப்டாப் டிப்ஸ்) - Laptop tips Empty Re: ஆண்கள் பகுதி (லேப்டாப் டிப்ஸ்) - Laptop tips

Post by சதீஷ்குமார் Sun Oct 18, 2009 5:50 pm

சரிதான் கிருபை

எங்கோ படித்த ஞாபகம் லேப்டாப் ஐ கர்பிணிகள் அதிகநேரம்

வைத்து பயன்படுத்த கூடாது என்று அதான் ........ ஆண்கள் பகுதி (லேப்டாப் டிப்ஸ்) - Laptop tips Icon_eek
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

ஆண்கள் பகுதி (லேப்டாப் டிப்ஸ்) - Laptop tips Empty Re: ஆண்கள் பகுதி (லேப்டாப் டிப்ஸ்) - Laptop tips

Post by kirupairajah Sun Oct 18, 2009 5:53 pm

ஓ அப்படியா இருக்கலாம், நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்


ஆண்கள் பகுதி (லேப்டாப் டிப்ஸ்) - Laptop tips Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

ஆண்கள் பகுதி (லேப்டாப் டிப்ஸ்) - Laptop tips Empty Re: ஆண்கள் பகுதி (லேப்டாப் டிப்ஸ்) - Laptop tips

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum