ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு .

+5
ஹர்ஷித்
சிவா
பாலாஜி
யினியவன்
DERAR BABU
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு . - Page 2 Empty 400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு .

Post by DERAR BABU Fri Feb 08, 2013 12:32 pm

First topic message reminder :

இன்றைய கோலிவுட் ஹாட் செய்தி... தேவயானி கணவர் ராஜகுமாரனின் திருமதி தமிழ் படம்தான். இந்தப் படம், அதில் ராஜகுமாரனின் தோற்றம் குறித்து பலரும் கிண்டலாகப் பேசிவரும் சூழலில், அந்தப் படத்தை தமிழகத்தில் மட்டும் 400 அரங்குகளில் வெளியிட ஏற்பாடு செய்து வருகின்றனர் கணவனும் மனைவியும். தேவயானி சினிமாவை விட்டு டிவிக்குப் போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

அவர் கடைசியாக ஹீரோயினாக நடித்த படம் காதலுடன். இயக்கியவர் அவரது கணவர் ராஜகுமாரன்தான். இந்தப் படத்தைத் தயாரித்த வகையில் பெரிய நஷ்டத்தைச் சந்தித்து, நிதி நெருக்கடியில் சிக்கினார் தேவயானி. அதன் பிறகு டிவியில் கவனம் செலுத்தினார். அங்கு நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தார். கடன்களை எல்லாம் அடைத்த பிறகு, இப்போது மீண்டும் சினிமா தயாரிப்பில் மும்முரமாக இறங்கியுள்ளார் தேவயானி. கணவர் ராஜகுமாரன்தான் இயக்குநர். ஹீரோவும் அவரே.


பவர் ஸ்டாருக்கு சரியான போட்டி என்று சமூக வலைத்தளங்கள் கலாய்க்கும் அளவுக்கு எப்போதும் ஒரு இன்ச் மேக்கப், பழைய ரஜினி பட கவுபாய் காஸ்ட்யூம், ராமராஜனை தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு லிப்ஸ்டிக், நடன அசைவுகள் என மீடியாவுக்கு சரியான தீனியாகிவிட்டார் ராஜகுமாரன். ஆனால் இதற்காகவெல்லாம் அவர் கவலைப்பட்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை.

என் படம் வெளியானால் தமிழகமே அதிரும் அளவுக்கு பெரும் வெற்றி பெறும் என்று கூறிவருகிறார். படத்தில் அவருக்கு இரண்டு ஜோடி. ஒருவர் தேவயானி. இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர், இந்தப் படத்தில் ரெட்டை ஜடை, பாவாடை தாவணி என வருகிறார். இன்னொருவர் ஃபீல்ட் அவுட் ஆகிவிட்ட கீர்த்தி சாவ்லா.

இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் சொந்தமாக 400 தியேட்டர்களில் வெளியிடப் போகிறதாம் தேவயானியின் ராதே பிலிம்ஸ். இது ரிஸ்க்குதான். ஆனால் படம் நிச்சயமாக வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருப்பதால் இவ்வளவு பிரமாண்டமாக ரிலீஸ் செய்கிறோம், என்கிறார் இயக்குனர் ராஜகுமாரன்.

கான்ஃபிடன்ஸ் பாஸ் கான்ஃபிடன்ஸ்!

ஒன்இந்தியா தமிழ்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down


400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு . - Page 2 Empty Re: 400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு .

Post by jeju Fri Feb 08, 2013 2:13 pm

நமக்கு இது ஒரு சோதனை காலம் போல, நண்பர்களே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
jeju
jeju
பண்பாளர்


பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு . - Page 2 Empty Re: 400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு .

Post by DERAR BABU Fri Feb 08, 2013 2:52 pm

இருந்தாலும் தேவயானிக்கு இவ்வளவு தைரியம்இருக்க கூடாது . அவர் வீட்டுக்காரர் முகத்த அவர் ரசிக்கலாம் . தமிழக மக்கள் சகித்து கொள்ளணுமே . கஷ்டம்தான் .


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு . - Page 2 Empty Re: 400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு .

Post by பாலாஜி Fri Feb 08, 2013 5:19 pm

சிவா wrote:400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு . - Page 2 Rajakumaran_000161

பவர் ஸ்டாருக்குப் போட்டி என்று இந்தப் படத்தை விளம்பரம் செய்தால் பவர் ஸ்டார் பேரவை மூலம் இப்படம் தடை செய்யப்படும்!

பயம் பயம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு . - Page 2 Empty Re: 400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு .

Post by Muthumohamed Fri Feb 08, 2013 6:03 pm

பாலாஜி wrote:இன்னுமா இந்த உலகம் இவங்களை நம்புது ..

தொலைகாட்சி தொடரில் அழுது சம்பாதித்த பணம் இப்படி ஆகிவிட்டதே .

இத்துணை நாள் தேவயாணி அழுது சம்பாதித்தார் நாம் அழுது செலவு(படம் பார்த்து) செய்ய போகிறோம் அண்ணா



400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு . - Page 2 M400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு . - Page 2 U400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு . - Page 2 T400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு . - Page 2 H400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு . - Page 2 U400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு . - Page 2 M400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு . - Page 2 O400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு . - Page 2 H400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு . - Page 2 A400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு . - Page 2 M400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு . - Page 2 E400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு . - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு . - Page 2 Empty Re: 400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு .

Post by றினா Fri Feb 08, 2013 6:58 pm

இது தேவயானிக்குத் தேவையா(இ)னி

அதுசரி என்றும் அவர் ராஜகுமாரந்தான்... (தேவயானிக்கு)


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு . - Page 2 Empty Re: 400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு .

Post by ராஜு சரவணன் Fri Feb 08, 2013 7:05 pm

எல்லாம் பவர் ஸ்டார் எனும் கிறுக்கனுக்கு நாம் கொடுத்த இடம் தான், இது போன்ற லூசுகள் கிளம்ப காரணம்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு . - Page 2 Empty Re: 400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum