புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை...
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
பீகார் மாநிலம், வைஷாலி மாவட்டம் அர்னியா கிராமத்தை சேர்ந்தவர் தேவென் சிங். இவரது மனைவி சிம்பி தேவி. இவர்களுக்கு சோனி குமாரி (7), சுஷ்மா (5), அஞ்சல் குமாரி (2) என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளன.
சில நாட்களுக்கு முன்னர் தேவென் சிங்கின் வீட்டின் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவரது திருமணமான தங்கை தாய் வீட்டுக்கு வந்திருந்தார். வீட்டில் கழற்றி வைக்கப்பட்டிருந்த அவரது நகையை காணாததால் அனைவரும் வீடு முழுவதும் தேடிப் பார்த்துள்ளனர். நகை கிடைக்காததால், அந்த கிராமத்தில் வசிக்கும் 'குறி' சொல்பவரை வீட்டுக்கு அழைத்து வந்து நகையை திருடியது யார்? என்று கேட்டனர்.
எலுமிச்சை பழத்தின் மேல் ஊசியை வைத்து அந்த குறி சொல்பவர் ஏதோ சில மந்திரங்களை உச்சரித்ததும், ஊசியின் முனை சிம்பி தேவியின் பக்கம் திரும்பி நின்றது. இதன் மூலம் அவர் தான் நகையை திருடி இருக்க வேண்டும் என்று கருதிய கணவர் தேவென் சிங், மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் 'நகையை எங்கே மறைத்து வைத்திருக்கிறாய்?' என்று கேட்டு சிம்பி தேவியை அடித்து உதைத்து சித்திரவதை செய்தனர்.
'நகையை நான் திருடவில்லை' என்று கூறிய சிம்பி தேவியின் பேச்சை நம்ப மறுத்த அவரது கணவர், மாமனார், மாமியார், நாத்தனார் உள்ளிட்டவர்கள் கடந்த புதன் கிழமை அவரையும் அவருடன் 3 பெண் குழந்தைகளையும் ஒரு அறைக்குள் தள்ளி அவர்களது உடலின் மீது மண் எண்ணெய் ஊற்றி உயிருடன் தீயிட்டு கொளுத்தினர்.
எரிச்சலாலும் வலியாலும் குழந்தைகள் கதறி துடித்தும் அவர்களை காப்பாற்ற யாருமே முன் வரவில்லை. உடல் முழுவதும் தீயில் வெந்து கருகி 3 குழந்தைகளும் கரிக்கட்டையாக தரையில் விழுந்து உயிரிழந்தனர். பலத்த தீக்காயங்களுடன் பாட்னா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த சிம்பி தேவி நேற்று மதியம் உயிரிழந்தார்.
மாஜிஸ்திரேட்டிடம் அவர் அளித்த மரண வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு போலீசார், குற்றவாளிகளை தேடி அர்னியா கிராமத்துக்கு சென்றனர். தேவென் சிங் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டனர். அவர்களை கைது செய்ய உறவினர் வீடுகளில் போலீசார் தேடி வருகின்றனர்..
மாலைமலர்

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்த மாதிரி குறி சொல்லுகிறவனையும் அதை நம்பி இதுபோல் செய்யும் இவனுங்கள முதலில் சாவடிக்கணும்.
இந்த செய்தியை படிக்கும் போதே எனக்கு இனம் புரியாத கோவம்,ஏன் இப்படி அதுவும் குழந்தைகளை.என்ன வார்த்தையால் இவர்களை ஏசுவது.இது இறைவனின் குற்றமா,இல்லை அவரின் பெயரை கொண்டு பிழைக்கும் ஈனப்பிறவிகளின் குற்றமா,இல்லை எனக்கு மட்டும் வலிக்கும் உனக்கு வலிக்காது என அற்ப செயலில் ஈடுபடும் மாக்களின் குற்றமா?
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:இந்த மாதிரி குறி சொல்லுகிறவனையும் அதை நம்பி இதுபோல் செய்யும் இவனுங்கள முதலில் சாவடிக்கணும்.
ராஜா wrote: உலகத்தில் இது போன்ற மூட நம்பிக்கைகளை நம்பி கொண்டு திரியும் மிருகங்களால் தான் அப்பாவி மனிதர்களின் உயிர் போகிறது.
இறைவா இவர்களுக்கு நல்ல புத்தியை கொடு
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை எரித்துக் கொன்ற தாய், தானும் தற்கொலை!
» மகனை காதலித்த பெண்ணை எரித்துக் கொன்ற பெற்றோர்: பஞ்சாயத்தார் முன்னிலையில் கொடூரம்
» பெண் மேயரைக் கடத்தி, அடித்து, கத்தியால் குத்தி எரித்துக் கொன்ற போதைக் கும்பல்
» ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா
» வாக்கை பதிவு செய்தேன்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1