புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2 ஜி  முறைகேடு விவகாரம்: நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக சி.பி.ஐக்கு உத்தரவு Poll_c102 ஜி  முறைகேடு விவகாரம்: நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக சி.பி.ஐக்கு உத்தரவு Poll_m102 ஜி  முறைகேடு விவகாரம்: நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக சி.பி.ஐக்கு உத்தரவு Poll_c10 
41 Posts - 67%
heezulia

10 Posts - 16%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

1 Post - 2%
Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

206 Posts - 74%

37 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2 ஜி முறைகேடு விவகாரம்: நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக சி.பி.ஐக்கு உத்தரவு

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Feb 07, 2013 8:31 pm

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விண்ணப்பங்கள்: இறுதி நேரத்தில் ராசா மாற்றம்
செய்தார்

2 ஜி முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
இக்குழுவிடம் சி.பி.ஐ மற்றும் அமலாக்க பிரிவு அதிகாரிகள் தங்கள் அறிக்கைகளை
அளித்துள்ளனர். தற்போது விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், இக்குழு
நாடாளுமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. இதற்கான பணிகள் விரைவில்
தொடங்க உள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டக்குழு முன் சட்ட மா அதிபர் ஜெனரல் வாகனவதி ஆஜராகி
விளக்கம் அளித்தார். அப்போது, 2ஜி ஏலத்தில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற
வாதம் சட்ட விரோதமானதல்ல என்று அவர் கூறினார்.
இதையடுத்து 2 ஜி முறைகேடு வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ அதிகாரிகள் 12ம் திகதி
நாடாளுமன்ற கூட்டுக்குழு முன்பு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. அப்போது இவ்வழக்கில்
சி.பி.ஐ. புதிதாக வேறு ஏதேனும் தகவல்களை கண்டுபிடித்திருக்கிறதா என்பது போன்ற
விவரங்கள் கேட்கப்படும் தொலை தொடர்பு செயலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை அறிக்கையை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பதாக கூட்டுக்குழு தலைவர் பி.சி. சாக்கோ தெரிவித்தார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட் டுக்கு விண்ணப்பங்கள் வர வேற்பது குறித்து செய்திக்
குறிப்பில் கடைசி நேரத்தில் முன்னாள் அமைச்சர் ராசா மாற் றம் செய்தார் என
நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையின் போது சட்டமா அதிபர் ஜி.ஈ. வாஹன்வதி
தெரிவித்துள்ளார்.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜே.பி.சி.)
விசாரணை நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை இக்குழுவின் முன்பு ஆஜரானார். வாஹன்வதி அலைக்கற்றை ஒதுக்கீடு நடைபெற்ற காலத்தில் அவர் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றினார்.

மத்திய தொலைத்தொடர்புத் துறை சார்பாக பல்வேறு நீதிமன்ற விசாரணைகளிலும் தெலைத்தொடர்பு தீர்ப்பாயத்திலும் அவர் ஆஜராகியுள்ளார்.
பொலிசிட்டர் ஜெனரலாக அவர் பணியாற்றிய சமயத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக
அவருடைய கவனத்துக்கு வந்த சம்பவங்கள் குறித்து விசாரிப்பதற்காக ஜே.பி.சி.
அழைத்திருந்தது. இவரை விசாரிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் நீண்ட நாளாக
வலியுறுத்தி வந்துள்ளன.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையில் 2008ம் ஆண்டு அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விண்ணப்பங்கள் குறித்து தயாரிக்கப்பட்ட செய்திக் குறிப்பு பற்றி அவரிடம் ஜே.பி.சி.
உறுப்பினர்கள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த வாஹன்வதி, 2009ம் ஆண்டில் அலைக்கற்றை ஒதுக்கீடு விண்ணப்பங்கள்
பற்றி தொலைத் தொடர்புத் துறை தயாரித்த ஒரு செய்திக் குறிப்பு ஜனவரி 7ம் திகதி
தம்மிடம் காட்டி ஒப்புதல் பெறப்பட்டது. இந்த செய்திக் குறிப்பு வரைவை அப்போதைய
தொலைத் தொடர்புச் செயலர் சித்தார்த் பெஹுரா நேரடியாக கொணர்ந்து என்னிடம்
காண்பித்தார் அதில் 4 பத்திகள் இருந்தன.

அரசின் கொள்ளை குறித்து ஆலோ சனை கேட்பதற்காக அக்குறிப்பு என் னிடம் காட்டப்படவில்லை
தொழில் தொடங்க விருப்பம் கோரும் கடிதம் குறித்து, தீர்ப்பாயத்தில் அல்லது வேறு
நீதிமன்றங்களில் வழக்கு ஏதேனும் நிலுவையில் உள்ளதா என்று உறுதி செய்ய அது
காண்பிக்கப்பட்டது. இதனை சட்ட ஆலோசனை என்று கூற முடி யாது. ஆனால் ஜனவரி 10ம் திகதி
பத்திரிகைகளில் அந்த செய்திக் குறிப்பு வெளியானது போது நான் ஒப்புதல் அளித்த
குறிப்பில் இருந்த சில பகுதிகள் அதில் இடம்பெற்றிருக்கவில்லை.
விண்ணப்பம் செய்த இரு நிறுவனங்களுக்கு ஒரே தகுதி இருக்கும் பட்சத்தில் முதலில்
விண்ணப்பித்த நிறுவனத்துக்கு முன்னுரிமை தர வேண்டும் என்ற மாற்றம் குறித்து தனக்கு
முன்பே தெரிந்திருக்கவில்லை என்றார்.

மேலும் "என் ஒப்புதல் பெற்ற பின்னர் குறிப்பில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து
எனக்கு முன்பே தெரியாது "திருத்தங்களுடன் செய்திக் குறிப்புக்கு ஒப்புதல்
வழங்கப்பட்டது" என்று ஆ. ராசா கைப்பட எழுதிய குறிப்பு பின்னர் சேர்க்கப்பட்டது.
மற்றொரு பேனாவைக் கொண்டு இந்தக் குறிப்பு எழுதப்பட்டது" என்று அவர் கூறினார்.
அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு விவகாரம் தொடர்பாக நடைபெற்ற சி.பி.ஐ. விசாரணையின்
போதும் இதே தகவலை அவர் தெரிவித்ததாக கூறினார். தொலைத் தொடர்புத் துறை வழியாக
இறுதியாக பத்திரிகைகளில் வெளியான செய்திக் குறிப்புக்கும் எனக்கும் தொடர்பில்லை
என்று அவர் கூறினார்.

முதலில் வருபவர்க்கே முன்னுரிமை கொள்கை பற்றி தம்மிடம் எந்த ஆலோசனையும் நடக்கவில்லை என்றார் 2 ஜி அலைக்கற்றை உரிமங்கள் வழங்கும் முடிவில் தமக்கு எந்தப் பங்கும் இல்லை எனவும் அவர் கூறினார்.
ஜே.பி.சி. தலைவர் பி.சி. சாககோ செய்தியாளர்களிடம் இத்தகவல்களைத் தெரிவித்தார்.

நன்றி தினகரன்

2 ஜி  முறைகேடு விவகாரம்: நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக சி.பி.ஐக்கு உத்தரவு M2 ஜி  முறைகேடு விவகாரம்: நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக சி.பி.ஐக்கு உத்தரவு U2 ஜி  முறைகேடு விவகாரம்: நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக சி.பி.ஐக்கு உத்தரவு T2 ஜி  முறைகேடு விவகாரம்: நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக சி.பி.ஐக்கு உத்தரவு H2 ஜி  முறைகேடு விவகாரம்: நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக சி.பி.ஐக்கு உத்தரவு U2 ஜி  முறைகேடு விவகாரம்: நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக சி.பி.ஐக்கு உத்தரவு M2 ஜி  முறைகேடு விவகாரம்: நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக சி.பி.ஐக்கு உத்தரவு O2 ஜி  முறைகேடு விவகாரம்: நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக சி.பி.ஐக்கு உத்தரவு H2 ஜி  முறைகேடு விவகாரம்: நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக சி.பி.ஐக்கு உத்தரவு A2 ஜி  முறைகேடு விவகாரம்: நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக சி.பி.ஐக்கு உத்தரவு M2 ஜி  முறைகேடு விவகாரம்: நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக சி.பி.ஐக்கு உத்தரவு E2 ஜி  முறைகேடு விவகாரம்: நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக சி.பி.ஐக்கு உத்தரவு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 07, 2013 8:57 pm

எந்த சாட்சியத்தையும் நாங்க ஒத்துக்க மாட்டோம் - அந்த 2g அலைகற்றை வந்து சாட்சி சொன்னாத்தான் விசாரிச்சு நடவடிக்கை எடுப்போம். போங்க பாஸ் 2g ய கூட்டிட்டு வர வழியப் பாருங்க புன்னகை

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Feb 07, 2013 9:04 pm

இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படியே அட போங்கப்பா.............

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக