ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னமா---மதுக்---கிண்ணமா...

+5
பாலாஜி
Ahanya
அசுரன்
யினியவன்
கரூர் கவியன்பன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கன்னமா---மதுக்---கிண்ணமா... Empty கன்னமா---மதுக்---கிண்ணமா...

Post by கரூர் கவியன்பன் Thu Feb 07, 2013 8:37 pm

கன்னமா---மதுக்---கிண்ணமா----எழிற்
சின்னமா----அடி--சொல்லமா
அள்ளுதே---எனைக்-- கொள்ளுதே---மனம்
துள்ளுதே---பதில்---சொல்லமா

கலைப்பேசிடும்விளை யாட்டினைஉனில்
காட்டிடசுவைக் கூட்டிட
வருவாய்---இதழ் --தருவாய்

நாணமா---இது---மோனமா----காதல்
பாணமா---அடி ---சொல்லமா
போதுமே---உயிர்----மோதுமே---அன்பு
சாகுமே----வெட்கம் போதுமா

எழிலூறிடுமிள மேனியில்இசை மீட்டிடமதி
தீட்டிடகவி யூட்டிட
ரசிப்பேன் ---உனில்----வசிப்பேன்

-தமிழ் கனல்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கன்னமா---மதுக்---கிண்ணமா... Empty Re: கன்னமா---மதுக்---கிண்ணமா...

Post by யினியவன் Thu Feb 07, 2013 8:55 pm

அம்மாடி போதை ஏறிப் போச்சே புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கன்னமா---மதுக்---கிண்ணமா... Empty Re: கன்னமா---மதுக்---கிண்ணமா...

Post by கரூர் கவியன்பன் Thu Feb 07, 2013 9:01 pm

யினியவன் wrote:அம்மாடி போதை ஏறிப் போச்சே புன்னகை
ம்ம்.. அப்புறம்

புத்தி மாறிப்போச்சா.........
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கன்னமா---மதுக்---கிண்ணமா... Empty Re: கன்னமா---மதுக்---கிண்ணமா...

Post by அசுரன் Thu Feb 07, 2013 9:02 pm

அருமையிருக்கு இரண்டு ரவுண்டு ஏறுன மாதிரி .இருக்கு தம்பி கன்னமா---மதுக்---கிண்ணமா... 676261
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கன்னமா---மதுக்---கிண்ணமா... Empty Re: கன்னமா---மதுக்---கிண்ணமா...

Post by கரூர் கவியன்பன் Thu Feb 07, 2013 9:09 pm

அசுரன் wrote: அருமையிருக்கு இரண்டு ரவுண்டு ஏறுன மாதிரி .இருக்கு தம்பி கன்னமா---மதுக்---கிண்ணமா... 676261
என்னோட ரவுண்டையும் சேர்த்து அடிச்ச அப்படித்தான் இருக்கும் உங்களுக்கு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கன்னமா---மதுக்---கிண்ணமா... Empty Re: கன்னமா---மதுக்---கிண்ணமா...

Post by Ahanya Thu Feb 07, 2013 9:12 pm

நல்ல கவிதை கவியன்பன்...... சிரி பகிர்வுக்கு நன்றி


கன்னமா---மதுக்---கிண்ணமா... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

கன்னமா---மதுக்---கிண்ணமா... Empty Re: கன்னமா---மதுக்---கிண்ணமா...

Post by கரூர் கவியன்பன் Thu Feb 07, 2013 9:22 pm

Ahanya wrote:நல்ல கவிதை கவியன்பன்...... சிரி பகிர்வுக்கு நன்றி
நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கன்னமா---மதுக்---கிண்ணமா... Empty Re: கன்னமா---மதுக்---கிண்ணமா...

Post by அசுரன் Thu Feb 07, 2013 10:57 pm

கரூர் கவியன்பன் wrote:
அசுரன் wrote: அருமையிருக்கு இரண்டு ரவுண்டு ஏறுன மாதிரி .இருக்கு தம்பி கன்னமா---மதுக்---கிண்ணமா... 676261
என்னோட ரவுண்டையும் சேர்த்து அடிச்ச அப்படித்தான் இருக்கும் உங்களுக்கு
ரிலாக்ஸ் சியர்ஸ் குதூகலம் ஆமோதித்தல்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கன்னமா---மதுக்---கிண்ணமா... Empty Re: கன்னமா---மதுக்---கிண்ணமா...

Post by கரூர் கவியன்பன் Thu Feb 07, 2013 11:02 pm

அசுரன் wrote:
கரூர் கவியன்பன் wrote:
அசுரன் wrote: அருமையிருக்கு இரண்டு ரவுண்டு ஏறுன மாதிரி .இருக்கு தம்பி கன்னமா---மதுக்---கிண்ணமா... 676261
என்னோட ரவுண்டையும் சேர்த்து அடிச்ச அப்படித்தான் இருக்கும் உங்களுக்கு
ரிலாக்ஸ் சியர்ஸ் குதூகலம் ஆமோதித்தல்
எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு நக்கல் நாயகம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கன்னமா---மதுக்---கிண்ணமா... Empty Re: கன்னமா---மதுக்---கிண்ணமா...

Post by பாலாஜி Fri Feb 08, 2013 12:09 pm

கன்னமா---மதுக்---கிண்ணமா... 676261 கன்னமா---மதுக்---கிண்ணமா... 676261 மப்பு ஏறிப்போச்சு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கன்னமா---மதுக்---கிண்ணமா... Empty Re: கன்னமா---மதுக்---கிண்ணமா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum