ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்சியில் குஷ்பு மீது சரமாரி தாக்குதல்

+7
உமா
krishnaamma
அசுரன்
உதயசுதா
பூவன்
DERAR BABU
சிவா
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

திருச்சியில் குஷ்பு மீது சரமாரி தாக்குதல்  Empty திருச்சியில் குஷ்பு மீது சரமாரி தாக்குதல்

Post by சிவா Thu Feb 07, 2013 3:36 pm




திருச்சி : தி.மு.க.,வின் அடுத்த தலைவர் குறித்து கருத்து தெரிவித்த குஷ்பு வின் வீடு மற்றும் கார் தாக்கப்பட்ட நிலையில், திருமணத்திற்காக திருச்சி வந்திருந்த குஷ்பு மீது தி.மு.க.,வினர் செருப்பு வீசி தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த குஷ்பு , வராண்டாவில் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு புகுந்த தி.மு.க.,வினர் குஷ்பு மீது சரமாரி தாக்குதல் நடத்தினர். இன்று மாலை தி.மு.க., கட்சிக்கூட்டம் திருச்சியில் நடக்கவுள்ளது. அதில் பங்கேற்க குஷ்பு வரும்பட்சத்தில் மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

(இந்த காணொளி யாரிடாமவது இருந்தால் பகிர்ந்து கொள்ளலாம், பார்க்க ஆவலாக உள்ளது. சிரி )


திருச்சியில் குஷ்பு மீது சரமாரி தாக்குதல்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருச்சியில் குஷ்பு மீது சரமாரி தாக்குதல்  Empty Re: திருச்சியில் குஷ்பு மீது சரமாரி தாக்குதல்

Post by DERAR BABU Thu Feb 07, 2013 3:40 pm

சேரக்கூடாத இடத்தில் சேர்ந்தால் இப்படிதான் .


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

திருச்சியில் குஷ்பு மீது சரமாரி தாக்குதல்  Empty Re: திருச்சியில் குஷ்பு மீது சரமாரி தாக்குதல்

Post by பூவன் Thu Feb 07, 2013 3:41 pm

வினை எதிர்வினை ஆனது ... அதிர்ச்சி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

திருச்சியில் குஷ்பு மீது சரமாரி தாக்குதல்  Empty Re: திருச்சியில் குஷ்பு மீது சரமாரி தாக்குதல்

Post by உதயசுதா Thu Feb 07, 2013 3:44 pm

திருச்சி காரங்க எல்லாத்துலயும் ரொம்ப பாஸ்ட். கோயில் கட்டுவோம், கல்யாணம் ஆனதும் கோயிலை இடிப்போம். நேரில் வந்தா செருப்பில் அடிப்போம்.


திருச்சியில் குஷ்பு மீது சரமாரி தாக்குதல்  Uதிருச்சியில் குஷ்பு மீது சரமாரி தாக்குதல்  Dதிருச்சியில் குஷ்பு மீது சரமாரி தாக்குதல்  Aதிருச்சியில் குஷ்பு மீது சரமாரி தாக்குதல்  Yதிருச்சியில் குஷ்பு மீது சரமாரி தாக்குதல்  Aதிருச்சியில் குஷ்பு மீது சரமாரி தாக்குதல்  Sதிருச்சியில் குஷ்பு மீது சரமாரி தாக்குதல்  Uதிருச்சியில் குஷ்பு மீது சரமாரி தாக்குதல்  Dதிருச்சியில் குஷ்பு மீது சரமாரி தாக்குதல்  Hதிருச்சியில் குஷ்பு மீது சரமாரி தாக்குதல்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

திருச்சியில் குஷ்பு மீது சரமாரி தாக்குதல்  Empty Re: திருச்சியில் குஷ்பு மீது சரமாரி தாக்குதல்

Post by அசுரன் Thu Feb 07, 2013 3:55 pm

சிவா wrote:
(இந்த காணொளி யாரிடாமவது இருந்தால் பகிர்ந்து கொள்ளலாம், பார்க்க ஆவலாக உள்ளது. சிரி )

ஆமாம் எனக்கும் ஆவல் அதிகமாக உள்ளது... செருப்படி எப்படி கொடுக்கறாங்கன்னு பார்க்கனும் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

திருச்சியில் குஷ்பு மீது சரமாரி தாக்குதல்  Empty Re: திருச்சியில் குஷ்பு மீது சரமாரி தாக்குதல்

Post by krishnaamma Thu Feb 07, 2013 3:56 pm

உதயசுதா wrote:திருச்சி காரங்க எல்லாத்துலயும் ரொம்ப பாஸ்ட். கோயில் கட்டுவோம், கல்யாணம் ஆனதும் கோயிலை இடிப்போம். நேரில் வந்தா செருப்பில் அடிப்போம்.

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருச்சியில் குஷ்பு மீது சரமாரி தாக்குதல்  Empty Re: திருச்சியில் குஷ்பு மீது சரமாரி தாக்குதல்

Post by உமா Thu Feb 07, 2013 3:57 pm

உதயசுதா wrote:திருச்சி காரங்க எல்லாத்துலயும் ரொம்ப பாஸ்ட். கோயில் கட்டுவோம், கல்யாணம் ஆனதும் கோயிலை இடிப்போம். நேரில் வந்தா செருப்பில் அடிப்போம்.

ஆமோதித்தல் சிப்பு வருது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

திருச்சியில் குஷ்பு மீது சரமாரி தாக்குதல்  Empty Re: திருச்சியில் குஷ்பு மீது சரமாரி தாக்குதல்

Post by சிவா Thu Feb 07, 2013 4:01 pm

திருச்சியில் திமுக எம்பி சிவா இல்லத் திருமணத்தில் குஷ்புவைத் தாக்கினர் திமுகவினர்....

அந்த அவமானம் தாங்காமல்...

சென்னை திரும்பிய குஷ்புவை விமான நிலையத்தில் செருப்பால் தாக்கியுள்ளனர்....

முகநூல் செய்தி!


திருச்சியில் குஷ்பு மீது சரமாரி தாக்குதல்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருச்சியில் குஷ்பு மீது சரமாரி தாக்குதல்  Empty Re: திருச்சியில் குஷ்பு மீது சரமாரி தாக்குதல்

Post by ராஜா Thu Feb 07, 2013 4:03 pm

சிவா wrote:திருச்சியில் திமுக எம்பி சிவா இல்லத் திருமணத்தில் குஷ்புவைத் தாக்கினர் திமுகவினர்....
அந்த அவமானம் தாங்காமல்...
சென்னை திரும்பிய குஷ்புவை விமான நிலையத்தில் செருப்பால் தாக்கியுள்ளனர்....
முகநூல் செய்தி!
ஆஹா , தமிழக சகோதரர்கள் தெளிஞ்சிட்டாங்க போல ....... இனிமே குச்சுப்புவால கருத்து எதுவும் சொல்ல முடியாது போல சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திருச்சியில் குஷ்பு மீது சரமாரி தாக்குதல்  Empty Re: திருச்சியில் குஷ்பு மீது சரமாரி தாக்குதல்

Post by ஜாஹீதாபானு Thu Feb 07, 2013 4:03 pm

அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

திருச்சியில் குஷ்பு மீது சரமாரி தாக்குதல்  Empty Re: திருச்சியில் குஷ்பு மீது சரமாரி தாக்குதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» சிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல்
» மதபோதகர் மீது தாக்குதல்: தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம் மீது வழக்குப் பதிவு
» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
» தமிழக முதல்வரை மதிக்கவில்லையே : கலைஞர்கள் மீது நடிகை குஷ்பு ஆவேசம் !!!
» ஈரான் மீது தாக்குதல் யு.எஸ்தயார்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum