ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
காதலர்கள் பேசும் முக்கிய வார்த்தைகளைக் கோர்த்து வரிசைப்படுத்தியுள்ள குசும்புக்காரர்.  - Page 4 Poll_c10காதலர்கள் பேசும் முக்கிய வார்த்தைகளைக் கோர்த்து வரிசைப்படுத்தியுள்ள குசும்புக்காரர்.  - Page 4 Poll_m10காதலர்கள் பேசும் முக்கிய வார்த்தைகளைக் கோர்த்து வரிசைப்படுத்தியுள்ள குசும்புக்காரர்.  - Page 4 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலர்கள் பேசும் முக்கிய வார்த்தைகளைக் கோர்த்து வரிசைப்படுத்தியுள்ள குசும்புக்காரர்.

+5
DERAR BABU
யினியவன்
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
பூவன்
9 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

காதலர்கள் பேசும் முக்கிய வார்த்தைகளைக் கோர்த்து வரிசைப்படுத்தியுள்ள குசும்புக்காரர்.  - Page 4 Empty காதலர்கள் பேசும் முக்கிய வார்த்தைகளைக் கோர்த்து வரிசைப்படுத்தியுள்ள குசும்புக்காரர்.

Post by பூவன் Thu Feb 07, 2013 12:27 pm

First topic message reminder :

காதலிப்பவர்களுக்கு என்னவெல்லாம் தோன்றும் என்று பார்த்தோம். கவிதை எழுதுவார்கள்… கதை சொல்வார்கள்… புரியாத மொழி பல பேசுவார்கள்.. புலம்புவார்கள்.. மொத்தத்தில் எதையாவது பேசிக் கொண்டே இருப்பார்கள்.

உலக அளவில் காதலர்கள் பேசும் முக்கிய வார்த்தைகளைக் கோர்த்து ஒரு வரிசைப்படுத்தியுள்ளனராம். உலகின் எந்த மூலைக்குப் போனாலும் இப்படித்தான் அல்லது இதே ரீதியில்தான் காதலர்கள் பேசிக் கொள்கிறார்களாம்.. அது என்ன என்று பார்ப்போமா…

- ஐ லவ் யூ. உன்னை என் இதயத்தின் ஆழத்திலிருந்து காதலிக்கிறேன். நீ பிரிந்து போகும்போது நான் சோகமடைகிறேன்.. உன்னை நினைத்து கனவு காண்கிறேன்.. நீ என்னுடனேயே தங்கும் வரை காத்திருக்கப் பொறுமை இல்லை.. தேவதையே, சீக்கிரமே வந்து விடு.

- என்னிடம் HRT என்ற மூன்று எழுத்துக்கள் மட்டுமே உள்ளன. ஆனால் அது எனக்குப் போதுமானதாக இல்லை. அத்துடன் EA என்ற வார்த்தைகளையும் சேர்த்து HEART என்ற உன் இதயத்தைப் பெற விரும்புகிறேன். ஒருவேளை அது எனக்குக் கிடைக்காவிட்டால் EA என்ற எழுத்துக்களை நீக்கி விட்டு U என்ற எழுத்தை மட்டும் சேர்த்து HURT என்ற பாதிப்பை சந்தித்து விடுவேன். ஆனால் எனக்கு HURT வேண்டாம். உன்னுடைய HEART மட்டுமே வேண்டும்… தருவாயா…

- நீ விட்ட காதல் அம்பு என் இதயத்தை தாக்கியபோது நான் குழைந்தேன், துடித்தேன், வென்றேன், அழகு பெற்றேன், வாகை சூடினேன்…

- நீ என்னுடனேயே இருந்தாலும் சரி அல்லது என்னை விட்டுப் பிரிந்தாலும் சரி, எப்போதும் என் மனதிலேயே தங்கியிருக்கிறாய் என் தேவதையே.. என் இதயத்தோடு ஒன்றியிருக்கிறாய்.

- சிலருக்கு நட்சத்திரம் ஒரு தீப்பந்தமா என்று சந்தேகம் வரலாம். சிலருக்கு வானம் நீல நிறமா என்று சந்தேகம் வரலாம். சிலருக்கு நாம் பொய்யரா என்று சந்தேகம் வரலாம்.. ஆனால் ஐ லவ் யூ என்று உன்னைப் பார்த்து நான் சொல்லும்போது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

- உன்னை நினைப்பது ரொம்பவும் எளிது. அதைத்தான் தினமும் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் உன்னை இழப்பது இதயத்தை உடைப்பது போல. அதை மட்டும் என்னால் எளிதில் நினைக்க முடியவில்லை.

- வாழ்க்கை என்பது வாழ்வதற்காக, உனக்காக நான் வாழ்கிறேன். வாழ்க்கை என்பது கொடுப்பதற்காக, நான் என்னையே உனக்குக் கொடுக்கிறேன். இதயம் என்பது துடிப்பதற்காக, நான் உனக்காக துடிக்கிறேன். அர்த்தங்கள் நிறைந்தது கனவு, ஆனால் எனக்குள் முழுமையாக நிறைந்திருப்பது நீ… நீ…நீ மட்டுமே.

- என்னுடைய இதயத்தில் உன்னுடைய கண்களின் பிளாஷை நான் சேமித்து வைத்திருக்கிறேன். உன்னுடைய புன்னகையின் வெப்பத்தை சேர்த்து வைத்திருக்கிறேன்.. உன்னுடன் மிகவும் நெருக்கத்தில் நெருங்கியிருக்கிறேன், உன்னை அரவணைத்து நிற்கிறேன், உன்னைக் காத்து நிற்கிறேன்… என்றென்றும்…

இதே பாணியில்தான் உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் பேசிக் கொள்கிறார்களாம்.. இந்த லிஸ்ட்டில் நீங்க இருக்கீங்களா…




தமிழ் குசும்பு ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


காதலர்கள் பேசும் முக்கிய வார்த்தைகளைக் கோர்த்து வரிசைப்படுத்தியுள்ள குசும்புக்காரர்.  - Page 4 Empty Re: காதலர்கள் பேசும் முக்கிய வார்த்தைகளைக் கோர்த்து வரிசைப்படுத்தியுள்ள குசும்புக்காரர்.

Post by krishnaamma Thu Feb 07, 2013 4:57 pm

சிவா wrote:காதலிக்கும் பொழுது பெண்கள் மட்டுமே பேசுகிறார்கள், ஆண்கள் எங்கே பேசுகிறார்கள்!

இல்ல சிவா , ஆண்கள் காதலிக்கும் போது மட்டும் பேசுவார்கள் பிறகு வாழ்க்கை பூரா..................... ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காதலர்கள் பேசும் முக்கிய வார்த்தைகளைக் கோர்த்து வரிசைப்படுத்தியுள்ள குசும்புக்காரர்.  - Page 4 Empty Re: காதலர்கள் பேசும் முக்கிய வார்த்தைகளைக் கோர்த்து வரிசைப்படுத்தியுள்ள குசும்புக்காரர்.

Post by யினியவன் Thu Feb 07, 2013 5:09 pm

சிவா wrote:காதலிக்கும் பொழுது பெண்கள் மட்டுமே பேசுகிறார்கள், ஆண்கள் எங்கே பேசுகிறார்கள்!
அடக் கொடுமையே - அப்பக் கூட நீங்க பேசலியா?????



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதலர்கள் பேசும் முக்கிய வார்த்தைகளைக் கோர்த்து வரிசைப்படுத்தியுள்ள குசும்புக்காரர்.  - Page 4 Empty Re: காதலர்கள் பேசும் முக்கிய வார்த்தைகளைக் கோர்த்து வரிசைப்படுத்தியுள்ள குசும்புக்காரர்.

Post by பூவன் Thu Feb 07, 2013 5:14 pm

அடக் கொடுமையே - அப்பக் கூட நீங்க பேசலியா?????

சோகம் அதிர்ச்சி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதலர்கள் பேசும் முக்கிய வார்த்தைகளைக் கோர்த்து வரிசைப்படுத்தியுள்ள குசும்புக்காரர்.  - Page 4 Empty Re: காதலர்கள் பேசும் முக்கிய வார்த்தைகளைக் கோர்த்து வரிசைப்படுத்தியுள்ள குசும்புக்காரர்.

Post by krishnaamma Thu Feb 07, 2013 5:15 pm

யினியவன் wrote:
சிவா wrote:காதலிக்கும் பொழுது பெண்கள் மட்டுமே பேசுகிறார்கள், ஆண்கள் எங்கே பேசுகிறார்கள்!
அடக் கொடுமையே - அப்பக் கூட நீங்க பேசலியா?????

பாவம் சிவா, வந்த சான்சையும் விட்டுட்டார் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காதலர்கள் பேசும் முக்கிய வார்த்தைகளைக் கோர்த்து வரிசைப்படுத்தியுள்ள குசும்புக்காரர்.  - Page 4 Empty Re: காதலர்கள் பேசும் முக்கிய வார்த்தைகளைக் கோர்த்து வரிசைப்படுத்தியுள்ள குசும்புக்காரர்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum