புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலர்கள் பேசும் முக்கிய வார்த்தைகளைக் கோர்த்து வரிசைப்படுத்தியுள்ள குசும்புக்காரர்.  - Page 3 Poll_c10காதலர்கள் பேசும் முக்கிய வார்த்தைகளைக் கோர்த்து வரிசைப்படுத்தியுள்ள குசும்புக்காரர்.  - Page 3 Poll_m10காதலர்கள் பேசும் முக்கிய வார்த்தைகளைக் கோர்த்து வரிசைப்படுத்தியுள்ள குசும்புக்காரர்.  - Page 3 Poll_c10 
170 Posts - 80%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 0%
prajai

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்

335 Posts - 79%

46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலர்கள் பேசும் முக்கிய வார்த்தைகளைக் கோர்த்து வரிசைப்படுத்தியுள்ள குசும்புக்காரர்.

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Feb 07, 2013 12:27 pm

First topic message reminder :

காதலிப்பவர்களுக்கு என்னவெல்லாம் தோன்றும் என்று பார்த்தோம். கவிதை எழுதுவார்கள்… கதை சொல்வார்கள்… புரியாத மொழி பல பேசுவார்கள்.. புலம்புவார்கள்.. மொத்தத்தில் எதையாவது பேசிக் கொண்டே இருப்பார்கள்.

உலக அளவில் காதலர்கள் பேசும் முக்கிய வார்த்தைகளைக் கோர்த்து ஒரு வரிசைப்படுத்தியுள்ளனராம். உலகின் எந்த மூலைக்குப் போனாலும் இப்படித்தான் அல்லது இதே ரீதியில்தான் காதலர்கள் பேசிக் கொள்கிறார்களாம்.. அது என்ன என்று பார்ப்போமா…

- ஐ லவ் யூ. உன்னை என் இதயத்தின் ஆழத்திலிருந்து காதலிக்கிறேன். நீ பிரிந்து போகும்போது நான் சோகமடைகிறேன்.. உன்னை நினைத்து கனவு காண்கிறேன்.. நீ என்னுடனேயே தங்கும் வரை காத்திருக்கப் பொறுமை இல்லை.. தேவதையே, சீக்கிரமே வந்து விடு.

- என்னிடம் HRT என்ற மூன்று எழுத்துக்கள் மட்டுமே உள்ளன. ஆனால் அது எனக்குப் போதுமானதாக இல்லை. அத்துடன் EA என்ற வார்த்தைகளையும் சேர்த்து HEART என்ற உன் இதயத்தைப் பெற விரும்புகிறேன். ஒருவேளை அது எனக்குக் கிடைக்காவிட்டால் EA என்ற எழுத்துக்களை நீக்கி விட்டு U என்ற எழுத்தை மட்டும் சேர்த்து HURT என்ற பாதிப்பை சந்தித்து விடுவேன். ஆனால் எனக்கு HURT வேண்டாம். உன்னுடைய HEART மட்டுமே வேண்டும்… தருவாயா…

- நீ விட்ட காதல் அம்பு என் இதயத்தை தாக்கியபோது நான் குழைந்தேன், துடித்தேன், வென்றேன், அழகு பெற்றேன், வாகை சூடினேன்…

- நீ என்னுடனேயே இருந்தாலும் சரி அல்லது என்னை விட்டுப் பிரிந்தாலும் சரி, எப்போதும் என் மனதிலேயே தங்கியிருக்கிறாய் என் தேவதையே.. என் இதயத்தோடு ஒன்றியிருக்கிறாய்.

- சிலருக்கு நட்சத்திரம் ஒரு தீப்பந்தமா என்று சந்தேகம் வரலாம். சிலருக்கு வானம் நீல நிறமா என்று சந்தேகம் வரலாம். சிலருக்கு நாம் பொய்யரா என்று சந்தேகம் வரலாம்.. ஆனால் ஐ லவ் யூ என்று உன்னைப் பார்த்து நான் சொல்லும்போது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

- உன்னை நினைப்பது ரொம்பவும் எளிது. அதைத்தான் தினமும் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் உன்னை இழப்பது இதயத்தை உடைப்பது போல. அதை மட்டும் என்னால் எளிதில் நினைக்க முடியவில்லை.

- வாழ்க்கை என்பது வாழ்வதற்காக, உனக்காக நான் வாழ்கிறேன். வாழ்க்கை என்பது கொடுப்பதற்காக, நான் என்னையே உனக்குக் கொடுக்கிறேன். இதயம் என்பது துடிப்பதற்காக, நான் உனக்காக துடிக்கிறேன். அர்த்தங்கள் நிறைந்தது கனவு, ஆனால் எனக்குள் முழுமையாக நிறைந்திருப்பது நீ… நீ…நீ மட்டுமே.

- என்னுடைய இதயத்தில் உன்னுடைய கண்களின் பிளாஷை நான் சேமித்து வைத்திருக்கிறேன். உன்னுடைய புன்னகையின் வெப்பத்தை சேர்த்து வைத்திருக்கிறேன்.. உன்னுடன் மிகவும் நெருக்கத்தில் நெருங்கியிருக்கிறேன், உன்னை அரவணைத்து நிற்கிறேன், உன்னைக் காத்து நிற்கிறேன்… என்றென்றும்…

இதே பாணியில்தான் உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் பேசிக் கொள்கிறார்களாம்.. இந்த லிஸ்ட்டில் நீங்க இருக்கீங்களா…

தமிழ் குசும்பு ...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 07, 2013 1:30 pm

பூவன் wrote:
காலைல ஜாகிங் போகல அதான்

ஜாக்கிங் போற வயசா ஜோக்கிங் பண்ணறீங்க

கூடாது உடுட்டுக்கட்டை அடி வ

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Feb 07, 2013 3:43 pm

ஜாஹீதாபானு wrote:
பூவன் wrote:
காலைல ஜாகிங் போகல அதான்

ஜாக்கிங் போற வயசா ஜோக்கிங் பண்ணறீங்க

கூடாது உடுட்டுக்கட்டை அடி வ

இதில் கட்டை வேற கையில் கீழ விழுந்துவிடதீங்க

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Feb 07, 2013 3:48 pm

பூவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
பூவன் wrote:
காலைல ஜாகிங் போகல அதான்

ஜாக்கிங் போற வயசா ஜோக்கிங் பண்ணறீங்க

கூடாது உடுட்டுக்கட்டை அடி வ

இதில் கட்டை வேற கையில் கீழ விழுந்துவிடதீங்க

சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது முடியல பூவன் .

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Feb 07, 2013 3:51 pm

முடியல பூவன் .

உங்களுக்கு என்ன ஆச்சு

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 07, 2013 3:55 pm

என்ன பூவன் என்ன விஷயம். காதல் கவிதைல இருந்து இப்ப காதல் வசனத்துக்கு வந்து இருக்கீங்க. ரொம்ப நல்லாவே இருக்கு

காதலர்கள் பேசும் முக்கிய வார்த்தைகளைக் கோர்த்து வரிசைப்படுத்தியுள்ள குசும்புக்காரர்.  - Page 3 Uகாதலர்கள் பேசும் முக்கிய வார்த்தைகளைக் கோர்த்து வரிசைப்படுத்தியுள்ள குசும்புக்காரர்.  - Page 3 Dகாதலர்கள் பேசும் முக்கிய வார்த்தைகளைக் கோர்த்து வரிசைப்படுத்தியுள்ள குசும்புக்காரர்.  - Page 3 Aகாதலர்கள் பேசும் முக்கிய வார்த்தைகளைக் கோர்த்து வரிசைப்படுத்தியுள்ள குசும்புக்காரர்.  - Page 3 Yகாதலர்கள் பேசும் முக்கிய வார்த்தைகளைக் கோர்த்து வரிசைப்படுத்தியுள்ள குசும்புக்காரர்.  - Page 3 Aகாதலர்கள் பேசும் முக்கிய வார்த்தைகளைக் கோர்த்து வரிசைப்படுத்தியுள்ள குசும்புக்காரர்.  - Page 3 Sகாதலர்கள் பேசும் முக்கிய வார்த்தைகளைக் கோர்த்து வரிசைப்படுத்தியுள்ள குசும்புக்காரர்.  - Page 3 Uகாதலர்கள் பேசும் முக்கிய வார்த்தைகளைக் கோர்த்து வரிசைப்படுத்தியுள்ள குசும்புக்காரர்.  - Page 3 Dகாதலர்கள் பேசும் முக்கிய வார்த்தைகளைக் கோர்த்து வரிசைப்படுத்தியுள்ள குசும்புக்காரர்.  - Page 3 Hகாதலர்கள் பேசும் முக்கிய வார்த்தைகளைக் கோர்த்து வரிசைப்படுத்தியுள்ள குசும்புக்காரர்.  - Page 3 A
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Feb 07, 2013 3:57 pm

உதயசுதா wrote:என்ன பூவன் என்ன விஷயம். காதல் கவிதைல இருந்து இப்ப காதல் வசனத்துக்கு வந்து இருக்கீங்க. ரொம்ப நல்லாவே இருக்கு

கவிதை தேய்ந்து கதை ஆகிவிட்டது .... சிரி

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Feb 07, 2013 4:18 pm

""அப்புறம்"" இந்த வார்த்தையை சேர்க்க மறந்துட்டீங்களா

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Feb 07, 2013 4:20 pm

SajeevJino wrote:""அப்புறம்"" இந்த வார்த்தையை சேர்க்க மறந்துட்டீங்களா

அப்புறமா சேர்த்து கொள்ளலாம் என விட்டுவிட்டேன் .... ஜாலி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 07, 2013 4:52 pm

காதலிக்கும் பொழுது பெண்கள் மட்டுமே பேசுகிறார்கள், ஆண்கள் எங்கே பேசுகிறார்கள்!

காதலர்கள் பேசும் முக்கிய வார்த்தைகளைக் கோர்த்து வரிசைப்படுத்தியுள்ள குசும்புக்காரர்.  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Feb 07, 2013 4:56 pm

சிவா wrote:காதலிக்கும் பொழுது பெண்கள் மட்டுமே பேசுகிறார்கள், ஆண்கள் எங்கே பேசுகிறார்கள்!
ஏன் நேசிக்க மட்டுமே தெரியும் ,அதான் !

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக