Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சின்னப்புள்ளதனமாதான் இருக்கும்,சிரிக்கக் கூடாது
+10
சிவா
உதயசுதா
றினா
யினியவன்
ராஜா
Priya Tharsni
ஹர்ஷித்
கார்த்தி
ஜாஹீதாபானு
பூவன்
14 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
சின்னப்புள்ளதனமாதான் இருக்கும்,சிரிக்கக் கூடாது
First topic message reminder :
lkg பொண்ணு - புரிஞ்சுக்கோ லவ் எல்லாம் வேண்டாம் .
lkg பையன் - ஏன் எதுக்காக இப்படி பண்ற , உனக்காக நான் எதெல்லாம் எலேந்துருக்கேன் தெரியுமா
lkg பொண்ணு - நான் ஒன்னும் பன்ன முடியாது
lkg பையன் - அப்போ என் சிலேட் வாங்கி எழுதினியே அது லவ் கிடையாதா என் ரப்பர் வாங்கி எரஸ் பன்னியே அது லவ் கிடையாதா ,எதனை நாள் என் வாட்டர் பாட்டிலிருந்து தண்ணி குடிச்சுருப்ப
என்ன , ஏமாத்திட்ட நீயும் மத்த பொண்ணுங்க மாதிரி தான
lkg பொண்ணு - எனக்கு ஒன்ன பிடிக்கும் ,ஆனா அது லவ் இல்ல ,புரிஞ்சுக்கோ
lkg பையன் - தெரியும்டி உங்களைப் பத்தி
வெறுப்புடன் , மச்சி ஒரு ஹார்லிக்ஸ் சொல்லு
---------------------------------------------------------------------------------------------------------------
அப்போ எனக்கு ஆறு வயசு நான் 1 வது படிச்சுட்டு இருந்தேன்.அப்போ என் பிரண்ட் என்னப் பார்த்து , 4 பீர் தான் இருக்கு இத எப்படி 5 பேருக்கு பிரிச்சு குடுப்பேன்னு கேட்டான் .
நான் சொன்னேன் ,எனக்கு வேணாம் மச்சி நான் குவாட்டர் வாங்கிக்கிறேன்.
அத 4 பேருக்கும் கொடுத்திடு .
நீதி : அப்போ இருந்தே எனக்கு பிரண்ட் தான் முக்கியம் .பீர் இல்ல
--------------------------------------------------------------------------------------------------------------
lkg பொண்ணு - நல்ல இருக்குடா இந்த பொம்மை ,எங்க வாங்கின
lkg பையன் - ரன்னிங் ரேஸ்ல கிடைச்சது.
lkg பொண்ணு - எத்தனைபேர் ஒடுனங்க ,
lkg பையன் - நானு, பொம்மை வாங்கின பையென் , அவங்க அப்பா
---------------------------------------------------------------------------------------------------------------
கடவுள் கிட்ட வேண்டினான் நம்ம கந்தசாமி ,எனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பாக்கிறாங்க , நல்ல அழகுள்ள பொண்ணு,அறிவுள்ள பொண்ணு,அனுசராயண பொண்ணு,சகிச்சு போற பொண்ணு ,உயரமான பொண்ணு இப்படி கேட்டுகிட்டே போனாரு , கடவுள் கீழ வந்து இத பாரு கந்தசாமி இந்திய சட்டப்படி இத்தனை பொண்ணுங்க எல்லாம் கட்ட முடியாது ,ஒரு பொண்ணு தான் .புரிஞ்சுக்கோ ஆமா .
நன்றி அவனி சிவா

பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சின்னப்புள்ளதனமாதான் இருக்கும்,சிரிக்கக் கூடாது
ராஜா wrote:இந்த சிவா என்கிற பெயர் உள்ள ஆட்களே இப்படி தான் போல
பதிவு எக்கு தப்பா எங்கேயோ போகுது , எஸ்கேப்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: சின்னப்புள்ளதனமாதான் இருக்கும்,சிரிக்கக் கூடாது
யினியவன் wrote:
இந்த அவனி சிவா - நம்ம சிவா தானே? பாருங்க lkg லயே எவ்ளோ வெவரமா இருந்திருக்கார்ன்னு!!!
சிவனுக்கு இணையான இந்த சிவாவைப் பற்றி இனிமேல் இப்படியெல்லாம் பேசப்படாது, என்ன சினப்பிள்ளதனமா இருக்கு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சின்னப்புள்ளதனமாதான் இருக்கும்,சிரிக்கக் கூடாது
சிவனுக்கு இணையான இந்த சிவாவைப் பற்றி இனிமேல் இப்படியெல்லாம் பேசப்படாது, என்ன சினப்பிள்ளதனமா இருக்கு!
:suspect:
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சின்னப்புள்ளதனமாதான் இருக்கும்,சிரிக்கக் கூடாது
சிவா wrote:யினியவன் wrote:
இந்த அவனி சிவா - நம்ம சிவா தானே? பாருங்க lkg லயே எவ்ளோ வெவரமா இருந்திருக்கார்ன்னு!!!
சிவனுக்கு இணையான இந்த சிவாவைப் பற்றி இனிமேல் இப்படியெல்லாம் பேசப்படாது, என்ன சினப்பிள்ளதனமா இருக்கு!
பேசினா என்ன செய்விங்க, நெற்றி கண்ணை திறந்துடுவின்களோ
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: சின்னப்புள்ளதனமாதான் இருக்கும்,சிரிக்கக் கூடாது
அட நீங்க வேற சாப்பிடக் கூட வாயத் தெறக்க முடியாம முழிக்கிறாரு இதுல நெத்திக் கண்ணு வேறையா?உதயசுதா wrote:பேசினா என்ன செய்விங்க, நெற்றி கண்ணை திறந்துடுவின்களோ
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சின்னப்புள்ளதனமாதான் இருக்கும்,சிரிக்கக் கூடாது
யினியவன் wrote:அட நீங்க வேற சாப்பிடக் கூட வாயத் தெறக்க முடியாம முழிக்கிறாரு இதுல நெத்திக் கண்ணு வேறையா?உதயசுதா wrote:பேசினா என்ன செய்விங்க, நெற்றி கண்ணை திறந்துடுவின்களோ
அவனி சிவா என்று ஒரு பெயர் போட்டதற்கு இப்படி அணியணியாய் தாக்குதல் வந்தால் எப்படி பாவம் தல ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சின்னப்புள்ளதனமாதான் இருக்கும்,சிரிக்கக் கூடாது
ஆனில சிவாவோ, ஆவணில சிவாவோ அதுல்ல பிரச்சினை - சிவா பாவம்ன்னு தான் நாங்களும் சொல்றோம்பூவன் wrote:அவனி சிவா என்று ஒரு பெயர் போட்டதற்கு இப்படி அணியணியாய் தாக்குதல் வந்தால் எப்படி பாவம் தல ....
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சின்னப்புள்ளதனமாதான் இருக்கும்,சிரிக்கக் கூடாது
ஆனில சிவாவோ, ஆவணில சிவாவோ அதுல்ல பிரச்சினை - சிவா பாவம்ன்னு தான் நாங்களும் சொல்றோம்
ஆனி ஆவணி எல்லாம் தேனி வரை ஏணி வைத்து சொல்லிடீங்க இனியவன் அவர்கள் நீங்கள் ....
Last edited by பூவன் on Thu Feb 07, 2013 5:13 pm; edited 1 time in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சின்னப்புள்ளதனமாதான் இருக்கும்,சிரிக்கக் கூடாது
யினியவன் wrote:ஆனில சிவாவோ, ஆவணில சிவாவோ அதுல்ல பிரச்சினை - சிவா பாவம்ன்னு தான் நாங்களும் சொல்றோம்பூவன் wrote:அவனி சிவா என்று ஒரு பெயர் போட்டதற்கு இப்படி அணியணியாய் தாக்குதல் வந்தால் எப்படி பாவம் தல ....
அதானே .
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» இரட்டை படையில்(உதாரணம் 26,28,------) வயது இருக்கும் போது கல்யாணம் செய்யக் கூடாது என்று ஏன் சொல்கிறார்கள்
» செக்ஸ் சந்தேகங்கள்
» அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும் -- கமல்ஹாசன்
» கூடாது...
» சிந்தனை...
» செக்ஸ் சந்தேகங்கள்
» அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும் -- கமல்ஹாசன்
» கூடாது...
» சிந்தனை...
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum