ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ

+16
அசுரன்
Pakee
jenisiva
Muthumohamed
உதயசுதா
krishnaamma
யினியவன்
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
ஹிஷாலீ
றினா
Priya Tharsni
Ahanya
பாலாஜி
ராஜா
பூவன்
20 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  - Page 2 Empty ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ

Post by பூவன் Thu Feb 07, 2013 10:36 am

First topic message reminder :

ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  - Page 2 Hqdefault

இது சாதாரண ஷேர் ஆட்டோ இல்லை. நாற்பதுக்கும் மேற்பட்ட பத் திரிகைகள், செய்தித்தாள்கள், மாலை நாளிதழ்கள் என அனைத்தும் கொண்ட நடமாடும் மினிலைப்ரரி அண்ணாவின் ஷேர் ஆட்டோ . வை-ஃபை இன்டெர்நெட் கனெக்ஷன், எ ஈஸி ரீ-சார்ஜ் வசதி, செல் போன்களை சார்ஜ் போடும் ‘பின்’ வசதி, மினி டி.வி, சிடி பிளேயர் என ஹைடெக் இன்டெர்நெட் கஃபேவாகவும் இருக்கிறது இந்த ஷேர் ஆட்டோ.  இத்தகைய சிறப்பான வசதிகளை கொண்ட ஆட்டோவை பற்றிய ஆச்ச‍ரியமூட்டும் தகவல்களை வீடியோவில் காணுங்கள்..




Last edited by ராஜா on Tue Sep 03, 2013 5:22 pm; edited 1 time in total (Reason for editing : அண்ணாதுரை - ஷேர் ஆட்டோ அண்ணா)
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  - Page 2 Empty Re: ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ

Post by யினியவன் Thu Feb 07, 2013 2:43 pm

சூப்பருங்க

நவீன பாரதம் - சிறப்பான சேவை - தொடர்க, வளர்க, வாழ்த்துகள்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  - Page 2 Empty Re: ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ

Post by ஹர்ஷித் Thu Feb 07, 2013 2:45 pm

ஜாஹீதாபானு wrote:வீடியோ ஓடும் போது 1.56 செகண்ட்ல ஒரு பையன் பேசுரானே அவன் எங்க சித்தப்பா பையன்
ஐ----அப்டியா.
ட்ரீட் ஜாலி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  - Page 2 Empty Re: ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ

Post by ஹர்ஷித் Thu Feb 07, 2013 2:49 pm

ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  - Page 2 25973483

இவரா
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  - Page 2 Empty Re: ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ

Post by யினியவன் Thu Feb 07, 2013 2:50 pm

ஜாஹீதாபானு wrote:வீடியோ ஓடும் போது 1.56 செகண்ட்ல ஒரு பையன் பேசுரானே அவன் எங்க சித்தப்பா பையன்
நீங்களும் தமிழ் அவரைப் போல தான் பேசுவீங்களா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  - Page 2 Empty Re: ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ

Post by ஜாஹீதாபானு Thu Feb 07, 2013 2:51 pm

ஹர்ஷித் wrote:ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  - Page 2 25973483

இவரா

ஆமா இவன் தான் நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  - Page 2 Empty Re: ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ

Post by ஜாஹீதாபானு Thu Feb 07, 2013 2:51 pm

ஹர்ஷித் wrote:
ஜாஹீதாபானு wrote:வீடியோ ஓடும் போது 1.56 செகண்ட்ல ஒரு பையன் பேசுரானே அவன் எங்க சித்தப்பா பையன்
ஐ----அப்டியா.
ட்ரீட் ஜாலி

எதெதுக்கு தான் ட்ரீட் கேக்கனும்னு தெரியாதா எதிர்ப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  - Page 2 Empty Re: ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ

Post by ஜாஹீதாபானு Thu Feb 07, 2013 2:54 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:வீடியோ ஓடும் போது 1.56 செகண்ட்ல ஒரு பையன் பேசுரானே அவன் எங்க சித்தப்பா பையன்
நீங்களும் தமிழ் அவரைப் போல தான் பேசுவீங்களா? புன்னகை

பேசினது எனக்கு கேக்காதே ஸ்பீக்கர் இல்ல சும்மா ஊமைப் படம் பார்த்தேன்...அவன் எப்படி பேசுவானு எனக்குத் தெரியாது...ஏன்னா அவங்க வீட்டுக்கு நாங்க போனா வெட்கப்பட்டுகிட்டு ஓடிருவான்...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  - Page 2 Empty Re: ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ

Post by யினியவன் Thu Feb 07, 2013 3:01 pm

ஜாஹீதாபானு wrote:பேசினது எனக்கு கேக்காதே ஸ்பீக்கர் இல்ல சும்மா ஊமைப் படம் பார்த்தேன்...அவன் எப்படி பேசுவானு எனக்குத் தெரியாது...ஏன்னா அவங்க வீட்டுக்கு நாங்க போனா வெட்கப்பட்டுகிட்டு ஓடிருவான்...
உங்க வடை ஒரு தரம் சாப்பிட்ட பயமா இருக்கும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  - Page 2 Empty Re: ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ

Post by ஹர்ஷித் Thu Feb 07, 2013 3:03 pm

ஜாஹீதாபானு wrote:
ஹர்ஷித் wrote:
ஜாஹீதாபானு wrote:வீடியோ ஓடும் போது 1.56 செகண்ட்ல ஒரு பையன் பேசுரானே அவன் எங்க சித்தப்பா பையன்
ஐ----அப்டியா.
ட்ரீட் ஜாலி
எதெதுக்கு தான் ட்ரீட் கேக்கனும்னு தெரியாதா எதிர்ப்பு
குதூகலம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  - Page 2 Empty Re: ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ

Post by ஜாஹீதாபானு Thu Feb 07, 2013 3:05 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:பேசினது எனக்கு கேக்காதே ஸ்பீக்கர் இல்ல சும்மா ஊமைப் படம் பார்த்தேன்...அவன் எப்படி பேசுவானு எனக்குத் தெரியாது...ஏன்னா அவங்க வீட்டுக்கு நாங்க போனா வெட்கப்பட்டுகிட்டு ஓடிருவான்...
உங்க வடை ஒரு தரம் சாப்பிட்ட பயமா இருக்கும்

அப்படிலாம் இல்லண்ணா...எங்க ஃபேமிலியே அப்படித் தான் ஏதாவது விசேசம் என்றால் எல்லாரும் கூடி பெண்கள் மட்டும் அரட்டை அடிச்சிட்டு இருப்போம் ...ஆண்கள் எல்லாரும் (அப்பா, சித்தப்பா, மாமா அவர்களின் பையன்கள்) அமைதியா நாங்க பேசுறத வேடிக்கை பார்ப்பாங்க...

இதுல என் தம்பி மட்டும் நல்லா பேசுவான்...எங்களுக்கு அன்னைக்கு டாப்பிக்கே எங்க குடும்ப ஆண்களை கலாய்ப்பது தான்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  - Page 2 Empty Re: ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum