ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 6:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 6:16 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am

» மனைவி அமைவதெல்லாம்....
by ayyasamy ram Today at 8:49 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» அழகு தெய்வமாக வந்து...
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» கருத்துப்படம் 10/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:24 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:26 pm

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» எப்பூடி? - மரியாதை ராமன் கதை
by ayyasamy ram Yesterday at 1:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ

+16
அசுரன்
Pakee
jenisiva
Muthumohamed
உதயசுதா
krishnaamma
யினியவன்
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
ஹிஷாலீ
றினா
Priya Tharsni
Ahanya
பாலாஜி
ராஜா
பூவன்
20 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  Empty ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ

Post by பூவன் Thu Feb 07, 2013 10:36 am

ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  Hqdefault

இது சாதாரண ஷேர் ஆட்டோ இல்லை. நாற்பதுக்கும் மேற்பட்ட பத் திரிகைகள், செய்தித்தாள்கள், மாலை நாளிதழ்கள் என அனைத்தும் கொண்ட நடமாடும் மினிலைப்ரரி அண்ணாவின் ஷேர் ஆட்டோ . வை-ஃபை இன்டெர்நெட் கனெக்ஷன், எ ஈஸி ரீ-சார்ஜ் வசதி, செல் போன்களை சார்ஜ் போடும் ‘பின்’ வசதி, மினி டி.வி, சிடி பிளேயர் என ஹைடெக் இன்டெர்நெட் கஃபேவாகவும் இருக்கிறது இந்த ஷேர் ஆட்டோ.  இத்தகைய சிறப்பான வசதிகளை கொண்ட ஆட்டோவை பற்றிய ஆச்ச‍ரியமூட்டும் தகவல்களை வீடியோவில் காணுங்கள்..




Last edited by ராஜா on Tue Sep 03, 2013 5:22 pm; edited 1 time in total (Reason for editing : அண்ணாதுரை - ஷேர் ஆட்டோ அண்ணா)
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  Empty Re: ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ

Post by ராஜா Thu Feb 07, 2013 10:54 am

நல்ல முயற்சி வாழ்த்துகள் , ஆனாலும் "ஆட்டோ"வை குறுகிய பயணத்திற்கு மட்டுமே நாம் உபயோகபடுத்துவோம் இதில் இத்தனை வசதிகள் வைத்து என்ன பயன்?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  Empty Re: ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ

Post by பாலாஜி Thu Feb 07, 2013 11:15 am

சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  Empty Re: ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ

Post by Ahanya Thu Feb 07, 2013 11:18 am

நன்றாக இருக்கிறது அண்ணா.... சிரி ஆனால் ராஜா அண்ணா சொன்னதுபோல் பயன் என்பது குறைவு


ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  Empty Re: ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ

Post by Priya Tharsni Thu Feb 07, 2013 11:38 am

அருமை அனால் இத்தனையும் பார்த்து கொண்டு போனால் இறங்குமிடம் மறந்திடுமே புன்னகை
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  Empty Re: ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ

Post by றினா Thu Feb 07, 2013 1:14 pm

நல்லதொரு முயற்சிதான்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  Empty Re: ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ

Post by ஹிஷாலீ Thu Feb 07, 2013 1:51 pm

வறுமை எந்தளவுக்கு அறிவை பெருக்குகிறது பாருங்களேன்
வாழ்த்துக்கள்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  Empty Re: ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ

Post by ஜாஹீதாபானு Thu Feb 07, 2013 2:39 pm

அவசரத்தில் ஆட்டோவில் போகும் போது எங்கேர்ந்து புத்தகம் படிக மனம் வரும்....எங்கே போகனுமோ அங்கே நமக்கு முன்னால் நம் மனம் போகுமே ...

ரீசார்ஜ் செய்யலாம்...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  Empty Re: ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ

Post by ஹர்ஷித் Thu Feb 07, 2013 2:41 pm

இவருக்கு ஒரு ஒ போடணும்.பழைய மகாபல்லிபுரம் சாலையில் பயணிப்பவர் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் பணிபுரிபவர்கள்தான்.சரியான வியாபார உத்தி....
இவரின் பேச்சும் சூப்பர்.
நன்றி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  Empty Re: ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ

Post by ஜாஹீதாபானு Thu Feb 07, 2013 2:43 pm

வீடியோ ஓடும் போது 1.56 செகண்ட்ல ஒரு பையன் பேசுரானே அவன் எங்க சித்தப்பா பையன்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ  Empty Re: ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum