ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு..

+3
ஹிஷாலீ
Priya Tharsni
DERAR BABU
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. - Page 2 Empty ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு..

Post by DERAR BABU Thu Feb 07, 2013 10:18 am

First topic message reminder :



ரூ. 5 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகளை வாங்குபவர்கள், தங்களின் வருமான வரி அட்டை (பேன் கார்ட்) எண்ணை நகை கடைக்காரிடம் தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனை தற்போது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், தங்க நகைகளின் பேரில் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்திய அரசின் இறக்குமதி செலவினங்களில், பெட்ரோலிய கச்சா எண்ணெய்க்கு அடுத்த இடத்தில் தங்கத்தின் இறக்குமதி செலவினம் உள்ளது. சமீப காலமாக, அதிக அளவிலான தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்து வருவதால், இறக்குமதிக்கான பண பரிவர்த்தனை நாட்டின் ஒட்டுமொத்த செலவினங்களில் 5.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்த உயர்வை தடுக்காவிட்டால் நிலமை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது. முதலீட்டுக்காக தங்கத்தை வாங்கி சேமித்து வைப்பதை தவிர்த்து, வேறு வகையான முதலீட்டு திட்டங்களில் பணத்தை போட மக்கள் முன்வர வேண்டும்.

உங்கள் வாடிக்கையாளரை தெரிந்தும் கொள்ளுங்கள் (கே.ஒய்.சி.) செயல்பாட்டின் படி, ரூ. 5 லட்சத்துக்கு மேல் கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள், கடன் பெறும் வாடிக்கையாளரின் வருமான வரி அடையாள அட்டை எண்ணை கண்டிப்பாக கேட்டுப் பெற வேண்டும்.

தங்க நகைகளின் பேரில் ரூ. 5 லட்சத்துக்கு மேற்பட்ட தொகையை கடனாக பெறுபவர்களுக்கு அந்த தொகையை ரொக்கமாக வழங்காமல், காசோலையாக மட்டுமே தர வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது..

மாலைமலர்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down


ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. - Page 2 Empty Re: ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு..

Post by krishnaamma Thu Feb 07, 2013 3:14 pm

உதயசுதா wrote:
யினியவன் wrote:என்கிட்டே பேன் கார்டு இருக்கு - நகை யார்கிட்ட இருக்கு? புன்னகை

நகை இருக்கு, ஆனா அடகு கடைல இருக்கு

ஹலோ சுதா, எவ்வளவு நாள் ஆச்சு நீங்க இங்க வந்துபுன்னகை எப்படி இருக்கீங்க? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. - Page 2 Empty Re: ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு..

Post by krishnaamma Thu Feb 07, 2013 3:16 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது பான் கார்டு சரி இனியவன் அது என்ன "பேன்" கார்டு?

அநியாயம் இதுவா? கண்ணடி
அம்மா பான் கார்டுன்னு தான் அடித்தேன் - ஆனால் மூலப் பதிவில் பேன் கார்டுன்னு இருக்குதா - அதான் அப்படியே போட்டுட்டேன் - சரி விடுங்க நகை இருந்தா சொல்லுங்க - உதவறேன் - எனக்கு ரொம்ப இளகின மனசு - இளகின மூளைன்னு நினைக்கப்படாது

சரி... சரி......நம்பிட்டேன் ............தேவையானால் கேட்கிறேன் இனியவன் புன்னகை முன்வந்து உதவுவதற்கு நன்றி கண்ணடி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. - Page 2 Empty Re: ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு..

Post by உதயசுதா Thu Feb 07, 2013 3:17 pm

krishnaamma wrote:
உதயசுதா wrote:
யினியவன் wrote:என்கிட்டே பேன் கார்டு இருக்கு - நகை யார்கிட்ட இருக்கு? புன்னகை

நகை இருக்கு, ஆனா அடகு கடைல இருக்கு

ஹலோ சுதா, எவ்வளவு நாள் ஆச்சு நீங்க இங்க வந்துபுன்னகை எப்படி இருக்கீங்க? புன்னகை


நல்லா இருக்கேன் கிருஷ்ணம்மா, நீங்க கிருஷ்ணா, ஆர்த்தி எல்லாரும் எப்படி இருக்கீங்க?
வேலை கொஞ்சம் அதிகம். முன்ன மாதிரி அதிகம் வர முடியலை சோகம்


ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. - Page 2 Uரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. - Page 2 Dரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. - Page 2 Aரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. - Page 2 Yரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. - Page 2 Aரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. - Page 2 Sரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. - Page 2 Uரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. - Page 2 Dரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. - Page 2 Hரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. - Page 2 Empty Re: ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு..

Post by யினியவன் Thu Feb 07, 2013 3:27 pm

உதயசுதா wrote:நகை இருக்கு, ஆனா அடகு கடைல இருக்கு
சரி வேற யாரையாவது கேட்டுப் பார்க்கிறேன் - உதவனூன்னு நெனச்சுட்டேன் உதவாம விடமாட்டேன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. - Page 2 Empty Re: ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு..

Post by krishnaamma Thu Feb 07, 2013 3:27 pm

உதயசுதா wrote:
krishnaamma wrote:
உதயசுதா wrote:
யினியவன் wrote:என்கிட்டே பேன் கார்டு இருக்கு - நகை யார்கிட்ட இருக்கு? புன்னகை

நகை இருக்கு, ஆனா அடகு கடைல இருக்கு

ஹலோ சுதா, எவ்வளவு நாள் ஆச்சு நீங்க இங்க வந்துபுன்னகை எப்படி இருக்கீங்க? புன்னகை

நல்லா இருக்கேன் கிருஷ்ணம்மா, நீங்க கிருஷ்ணா, ஆர்த்தி எல்லாரும் எப்படி இருக்கீங்க?
வேலை கொஞ்சம் அதிகம். முன்ன மாதிரி அதிகம் வர முடியலை சோகம்

எல்லோரும் நலமே சுதா புன்னகை எனக்கும் நேரம் கிடப்பதில்லை ... சரியாய் இருக்கு வீட்டிலேயேபுன்னகை எப்ப இந்தியா வரிங்க? இந்த முறையாவது பெங்களூர் வாங்கோ புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. - Page 2 Empty Re: ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு..

Post by உதயசுதா Thu Feb 07, 2013 3:31 pm

இந்த தடவை ஆகஸ்ட்ல வந்தாலும் வருவேன் கிருஷ்ணம்மா, ஆனா இதுவும் கன்பார்ம் இல்லை.
வந்தா கண்டிப்பா உங்களை தொடர்பு கொள்கிறேன்


ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. - Page 2 Uரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. - Page 2 Dரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. - Page 2 Aரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. - Page 2 Yரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. - Page 2 Aரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. - Page 2 Sரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. - Page 2 Uரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. - Page 2 Dரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. - Page 2 Hரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. - Page 2 Empty Re: ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு..

Post by krishnaamma Thu Feb 07, 2013 3:37 pm

உதயசுதா wrote:இந்த தடவை ஆகஸ்ட்ல வந்தாலும் வருவேன் கிருஷ்ணம்மா, ஆனா இதுவும் கன்பார்ம் இல்லை.வந்தா கண்டிப்பா உங்களை தொடர்பு கொள்கிறேன்

நன்றி சுதா அன்பு மலர் நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு.. - Page 2 Empty Re: ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» வங்கி செக் "ரிட்டர்ன்' ரிசர்வ் வங்கி உத்தரவு
» பினாமி பெயரில் நிலம், வீடுகள் குவிப்பதை கண்டறிய ரூ10 லட்சத்துக்கும் மேல் சொத்து விற்பனை விவரம் கேட்கிறது வருமான வரித்துறை : 31ம் தேதிக்குள் ஒப்படைக்க பதிவுத் துறைக்கு உத்தரவு
» வங்கிகளில் கடன் பெறும் வாடிக்கையாளருக்கு கிடுக்கிப்பிடி : ரிசர்வ் வங்கி உத்தரவு
» புதிய ரூ. 500 நோட்டுகள் புழக்கத்துக்கு வருவது எப்போது? ரிசர்வ் வங்கி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
» வங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum